🏠 Lyrics Chords Bible

Vaarungal En Nesare - வாருங்கள் என் நேசரே

வாருங்கள் என் நேசரே

வாருங்கள் என் நேசரே
வயல் வெளிக்குப் போவோம்
அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை
உமக்கு கனியாய்க் கொடுப்பேன்

1. ஆராதனையில் கலந்து கொள்வேன்
அபிஷேகத்தால் நிரம்பிடுவேன்
உம்மை துதித்து துதித்து தினம் ஆடி பாடுவேன்
நடனமாடி மகிழ்வேன்

2. நேசத்தால் சோகமானேன்
உம் பாசத்தால் நெகிழ்ந்து போனேன்
உங்க அன்புக் கடலிலே தினமும் மூழ்கியே
நீந்தி நீந்தி மகிழ்வேன்

3. நீர் செய்த நன்மைகட்காய்
என்ன நான் செலுத்திடுவேன்
என் இரட்சிப்பின் பாத்திரத்தை
என் கையில் ஏந்தி ரட்சகா உம்மை தொழுவேன்

Vaarungal En Nesare Lyrics in English

Vaarungal en naesarae Vayal velikkup povom Angae en naesaththin uchchithangalai Umakku kaniyaayk koduppaen 1. Aaraathanaiyil kalanthu kolvaen Apishaekaththaal nirampiduvaen Ummai thuthiththu thuthiththu thinam aati paaduvaen Nadanamaati makilvaen 2. Naesaththaal sokamaanaen Um paasaththaal nekilnthu ponaen Unga anpuk kadalilae thinamum moolkiyae Neenthi neenthi makilvaen 3. Neer seytha nanmaikatkaay Enna naan seluththiduvaen En iratchippin paaththiraththai En kaiyil aenthi ratchakaa ummai tholuvaen

PowerPoint Presentation Slides for the song Vaarungal En Nesare

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaarungal En Nesare PPT

வாருங்கள் என் நேசரே Vaarungal en naesarae வயல் வெளிக்குப் போவோம் Vayal velikkup povom அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை Angae en naesaththin uchchithangalai உமக்கு கனியாய்க் கொடுப்பேன் Umakku kaniyaayk koduppaen 1. ஆராதனையில் கலந்து கொள்வேன் 1. Aaraathanaiyil kalanthu kolvaen அபிஷேகத்தால் நிரம்பிடுவேன் Apishaekaththaal nirampiduvaen உம்மை துதித்து துதித்து தினம் ஆடி பாடுவேன் Ummai thuthiththu thuthiththu thinam aati paaduvaen நடனமாடி மகிழ்வேன் Nadanamaati makilvaen 2. நேசத்தால் சோகமானேன் 2. Naesaththaal sokamaanaen உம் பாசத்தால் நெகிழ்ந்து போனேன் Um paasaththaal nekilnthu ponaen உங்க அன்புக் கடலிலே தினமும் மூழ்கியே Unga anpuk kadalilae thinamum moolkiyae நீந்தி நீந்தி மகிழ்வேன் Neenthi neenthi makilvaen 3. நீர் செய்த நன்மைகட்காய் 3. Neer seytha nanmaikatkaay என்ன நான் செலுத்திடுவேன் Enna naan seluththiduvaen என் இரட்சிப்பின் பாத்திரத்தை En iratchippin paaththiraththai என் கையில் ஏந்தி ரட்சகா உம்மை தொழுவேன் En kaiyil aenthi ratchakaa ummai tholuvaen

Vaarungal En Nesare Song Meaning

Come my love
Let's go out to the field
There the heights of my love
I will give you fruit

1. I will attend worship
I will be filled with anointing
I will sing your praises and praises every day
I enjoy dancing

2. Saddened by love
I was touched by your affection
Immerse yourself in your ocean of love everyday
I will enjoy swimming

3. For the good you have done
What will I pay?
The vessel of my salvation
I will pray to you with Ratsaka in my hand

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum