Chords
🏠 Lyrics Chords Bible

Vaarum Naam Ellarum - வாரும் நாம் எல்லாரும் கூடி

வாரும் நாம் எல்லாரும் கூடி

Vaarum Naam Ellarum
வாரும் நாம் எல்லாரும் கூடி
மகிழ் கொண்டாடுவோம் – சற்றும்
மாசிலா நம் இயேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம் ஆ!

1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் – வாரும்

2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் – வாரும்

3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் – வாரும்

4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் – வாரும்

5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்
பட்சம் வைத்துறும் தொழும் பரை ரட்சை செய்கிறார் – வாரும்

Vaarum Naam Ellarum – வாரும் நாம் எல்லாரும் Lyrics in English

Vaarum Naam Ellarum Vaarum naam ellaarum kooti Makil konndaaduvom – sattaுm Maasilaa nam Yesu naatharai Vaalththip paaduvom aa! 1. Thaarakam atta aelaikal thalaikka naayanaar – inthath Thaaranni yilae manudava thaaram aayinaar – vaarum 2. Maa pathaviyai ilanthu variyar aana naam – angae Maatchi ura vaenntiyae avar thaalchchi aayinaar – vaarum 3. Njaalamathil avarkkinnai nannpar yaarular – paarum Nam uyirai meetkavae avar tham uyir vittar – vaarum 4. Maa kotiya saavathin valimai neekkiyae – intha Manndalaththi nintuyirth thavar vinndalanj sentar – vaarum 5. Paavikat kaayp paranidam parinthu vaenntiyae – avar Patcham vaiththuraுm tholum parai ratchaை seykiraar – vaarum

PowerPoint Presentation Slides for the song Vaarum Naam Ellarum – வாரும் நாம் எல்லாரும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaarum Naam Ellarum – வாரும் நாம் எல்லாரும் PPT Vaarum Naam Ellarum PPT

Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி Vaarum naam ellaarum kooti மகிழ் கொண்டாடுவோம் – சற்றும் Makil konndaaduvom – sattaுm மாசிலா நம் இயேசு நாதரை Maasilaa nam Yesu naatharai வாழ்த்திப் பாடுவோம் ஆ! Vaalththip paaduvom aa! 1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத் 1. Thaarakam atta aelaikal thalaikka naayanaar – inthath தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் – வாரும் Thaaranni yilae manudava thaaram aayinaar – vaarum 2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே 2. Maa pathaviyai ilanthu variyar aana naam – angae மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் – வாரும் Maatchi ura vaenntiyae avar thaalchchi aayinaar – vaarum 3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும் 3. Njaalamathil avarkkinnai nannpar yaarular – paarum நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் – வாரும் Nam uyirai meetkavae avar tham uyir vittar – vaarum 4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த 4. Maa kotiya saavathin valimai neekkiyae – intha மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் – வாரும் Manndalaththi nintuyirth thavar vinndalanj sentar – vaarum 5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர் 5. Paavikat kaayp paranidam parinthu vaenntiyae – avar பட்சம் வைத்துறும் தொழும் பரை ரட்சை செய்கிறார் – வாரும் Patcham vaiththuraுm tholum parai ratchaை seykiraar – vaarum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum