Vaarththai Illai En Nenjil - வார்த்தை இல்லை என் நெஞ்சில்
வார்த்தை இல்லை என் நெஞ்சில்
வார்த்தை இல்லை என் நெஞ்சில்
மனம் திறந்து பேச நினைத்தும்
வரிகள் இல்லை என் கையில்
பல மொழியில் கவிதை தெரிந்தும்
தாயிடம் பேச துடிக்கும்
சிறு மழலையின் தவிப்பும்
ஓராயிரம் என்னில் இருந்தும்
எதை முதலில் பாட முடியும் ?
நீரின்றி வாழ நினைத்தும்
நீங்காது நெஞ்சில் இருக்கும்
வழிமாறி ஓட துடித்தும்
அழகாய் மனதிலே நிலைக்கும்
உம் மனதை மாற்ற நினைத்தும்
எனை மிஞ்சி கொஞ்சி இழுக்கும்
என் மனதை மாற்றி அமைத்து
துணையானீர் நெஞ்சோடு நீர்
இணைந்தேன் உம்மிலே
வழிகள் தெரியாமல்
நிறைந்தேன் உம் அன்பிலே
நிலைகள் புரியாமல்-2
வாழ்க்கையில் உறவுகள்
நிரந்தரமாய் நிலைக்கும் என்று எண்ணினேன்
அந்த எண்ணங்கள் பொய்யானதே
வாழ்ந்திடும் நாட்களுள்
நிலைத்திடும் ஓர் உறவு நீர் என்பதை
நான் நித்தம் புரிந்துகொண்டேன்
நெருங்கிய ஓர் நண்பனாய்
விலகாமல் உடன் இருந்தீர்
களைப்பினிலும் இனிக்கும்
நினைவாக நெருங்கி நின்றீர்
என் வழியும் சத்யமும்
ஜீவனாய் நிலைத்து நின்றீர்
உம் வசனம் தீபமாய்
என் பாதைக்கு வெளிச்சம் தந்தீர்
இணைந்தேன் உம்மிலே
வழிகள் தெரியாமல்
நிறைந்தேன் உம் அன்பிலே
நிலைகள் புரியாமல்-2-வார்த்தை
வார்த்தை இல்லை என் நெஞ்சில் - Vaarththai Illai En Nenjil Lyrics in English
PowerPoint Presentation Slides for the song வார்த்தை இல்லை என் நெஞ்சில் - Vaarththai Illai En Nenjil
by clicking the fullscreen button in the Top left. Or you can download வார்த்தை இல்லை என் நெஞ்சில் - Vaarththai Illai En Nenjil PPT Vaarththai Illai En Nenjil PPT
வார்த்தை இல்லை என் நெஞ்சில் - Vaarththai Illai En Nenjil Song Meaning
No words in my heart
Open your mind and think
No lines in my hands
Knowing poetry in many languages
He tries to talk to his mother
The plight of a small child
A thousand from me
What can be sung first?
Imagine living without water
It will remain in the heart
Willing to run away
Beautiful in the mind
Think about changing your mind
I am overpowered
Change my mind
You are the companion, the bosom of the water
I joined you
Without knowing the ways
I am full of your love
Not understanding the levels-2
Relationships in life
I thought it would be permanent
Those thoughts are false
Within days of living
That you are a lasting relationship
I always understood
Be a close friend
You were with me without leaving
Sweet even when tired
You stood close in memory
My way and truth
You remained alive
Your words are like a lamp
You lighted my path
I joined you
Without knowing the ways
I am full of your love
Levels Unintelligible-2-Word
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum