🏠 Lyrics Chords Bible

Vaarthai Maamsam Aaanaarae - வார்த்தை மாம்சம் ஆனாரே

வார்த்தை மாம்சம் ஆனாரே

வார்த்தை மாம்சம் ஆனாரே – தீர்க்கன்
வார்த்தை நிறைவேறிற்றே
வான தூதர்கள் வாழ்த்துரைக்க
வானவர் வையகம் வந்தாரே

1. பாவத்தை போக்கிடும் பகலவனே
பணிந்தோரின் ஆவியை உயிர்ப்பிக்க – நொறுங்கி
பணிந்த ஆத்மாவில் வாழ்ந்திட
பாலனாய் பாரிலே பிறந்தாரே

2. நீதியை நியாயத்தை நிலைப்படுத்த
நீங்கிடா கறைகள் நீக்கிடவே – தாழ்மையின்
நிலையை தோழியே சுமக்க
நித்திய இராஜனாய் உதித்தாரே

3. ஆதியும் அந்தமும் ஆனவரே
அனைவரும் நித்திய வாழ்வடைய – ஏழ்மையின்
அடிமை ரூபமே எடுத்தார்
அவரின் ஆட்சிக்கு முடிவில்லை

Vaarthai Maamsam Aaanaarae வார்த்தை மாம்சம் ஆனாரே Lyrics in English

Vaarththai maamsam aanaarae – theerkkan Vaarththai niraivaeritte Vaana thootharkal vaalththuraikka Vaanavar vaiyakam vanthaarae 1. Paavaththai pokkidum pakalavanae Panninthorin aaviyai uyirppikka – noraுngi Pannintha aathmaavil vaalnthida Paalanaay paarilae piranthaarae 2. Neethiyai niyaayaththai nilaippaduththa Neengidaa karaikal neekkidavae – thaalmaiyin Nilaiyai tholiyae sumakka Niththiya iraajanaay uthiththaarae 3. Aathiyum anthamum aanavarae Anaivarum niththiya vaalvataiya – aelmaiyin Atimai roopamae eduththaar Avarin aatchikku mutivillai

PowerPoint Presentation Slides for the song Vaarthai Maamsam Aaanaarae வார்த்தை மாம்சம் ஆனாரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaarthai Maamsam Aaanaarae வார்த்தை மாம்சம் ஆனாரே PPT Vaarthai Maamsam Aaanaarae PPT

வார்த்தை மாம்சம் ஆனாரே – தீர்க்கன் Vaarththai maamsam aanaarae – theerkkan வார்த்தை நிறைவேறிற்றே Vaarththai niraivaeritte வான தூதர்கள் வாழ்த்துரைக்க Vaana thootharkal vaalththuraikka வானவர் வையகம் வந்தாரே Vaanavar vaiyakam vanthaarae 1. பாவத்தை போக்கிடும் பகலவனே 1. Paavaththai pokkidum pakalavanae பணிந்தோரின் ஆவியை உயிர்ப்பிக்க – நொறுங்கி Panninthorin aaviyai uyirppikka – noraுngi பணிந்த ஆத்மாவில் வாழ்ந்திட Pannintha aathmaavil vaalnthida பாலனாய் பாரிலே பிறந்தாரே Paalanaay paarilae piranthaarae 2. நீதியை நியாயத்தை நிலைப்படுத்த 2. Neethiyai niyaayaththai nilaippaduththa நீங்கிடா கறைகள் நீக்கிடவே – தாழ்மையின் Neengidaa karaikal neekkidavae – thaalmaiyin நிலையை தோழியே சுமக்க Nilaiyai tholiyae sumakka நித்திய இராஜனாய் உதித்தாரே Niththiya iraajanaay uthiththaarae 3. ஆதியும் அந்தமும் ஆனவரே 3. Aathiyum anthamum aanavarae அனைவரும் நித்திய வாழ்வடைய – ஏழ்மையின் Anaivarum niththiya vaalvataiya – aelmaiyin அடிமை ரூபமே எடுத்தார் Atimai roopamae eduththaar அவரின் ஆட்சிக்கு முடிவில்லை Avarin aatchikku mutivillai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum