🏠 Lyrics Chords Bible

Vaanoor Poovor Kondada - வானோர் பூவோர் கொண்டாட

வானோர் பூவோர் கொண்டாட

பல்லவி

வானோர் பூவோர் கொண்டாட
மனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே.

அனுபல்லவி

தீயதயாளன் திருமறைநூலன்,
திரிபுவனங்களாள் செங்கோலன்,
ஞானசு சீலன் நரரனுகூலன்,
நடுவிடவே வருபூபாலன் – வானோர்

சரணங்கள்

1. அலகையை ஜெயித்தார், அருள்மறை முடித்தார்,
அருமலர்க்கா காவலை யொழிந்தார்;
நிலைதிரை கிழித்தார், தடைச்சுவரித்தார்,
நேராய்த் தரிசனந்தர விடுத்தார். – வானோர்

2. செத்தோ ருயிர்த்தார், திருநகர் பூத்தார்,
தேடற் கரியதோர் காட்சிவைத்தார்,
மற்றோர் பார்த்தார், மலைவுகள் தீர்த்தார்,
மரித்தார் முதற்பலனாய்ச் செழித்தார். – வானோர்

3. அடியவர் கண்டார், ஆர்துயர் விண்டார்,
அருமறைக் கருத்தாய்ந்தே நின்றார்,
மடமையகன்றார், மயக்கமே கொன்றார்,
வானானந்தமே மனங்கொண்டார். – வானோர்

4. மகதலானாளு மதி சூசன்னாளும்,
மயங்கியெழுதயோ வன்னாளும்,
மகவிருவர் தருசா லொமித்தாயும்
மரை மலரடிதொழு தேத்தினரே. – வானோர்

5. எம்மாவூர் சீடரி ருவர்க்குந் தோமா
இலதுபதின் மருக்குமே காட்சி
நன் மனதுடனே பதினொருவருக்கும்
நடுவகத்தே வருமாசூட்சி – வானோர்

6. மகதலனாட்கு மற்ற மங்கையர்க்கும்
மகத்துவத்தே தரிசன மளித்தார்;
பேதுரு தனித்தும் யாக்கோபு தனித்தும்
பிரத்தியேகத்தில் தரிசித்தனரே. – வானோர்

7. கலிலே யாக்கடலில் எழுவரும் பார்த்தார்;
காட்சி மலையஞ் ஞூறுபேர் பார்த்தார்;
உலை எருசலமில் சீடரைச் சேர்த்தார்;
ஒலிவ மலைமேல் திரள்பேர் பார்த்தார். – வானோர்

Vaanoor Poovor Kondada - வானோர் பூவோர் கொண்டாட Lyrics in English

Pallavi Vaanor poovor konndaada Manuvaeluyiro delunthaar jeyamae. Anupallavi Theeyathayaalan thirumarainoolan, Thiripuvanangalaal sengaோlan, Njaanasu seelan nararanukoolan, Naduvidavae varupoopaalan – vaanor Saranangal 1. Alakaiyai jeyiththaar, arulmarai mutiththaar, Arumalarkkaa kaavalai yolinthaar; Nilaithirai kiliththaar, thataichchuvariththaar, Naeraayth tharisananthara viduththaar. – vaanor 2. Seththo ruyirththaar, thirunakar pooththaar, Thaedar kariyathor kaatchivaiththaar, Mattaோr paarththaar, malaivukal theerththaar, Mariththaar mutharpalanaaych seliththaar. – vaanor 3. Atiyavar kanndaar, aarthuyar vinndaar, Arumaraik karuththaaynthae nintar, Madamaiyakantar, mayakkamae kontar, Vaanaananthamae manangaொnndaar. – vaanor 4. Makathalaanaalu mathi soosannaalum, Mayangiyeluthayo vannaalum, Makaviruvar tharusaa lomiththaayum Marai malaratitholu thaeththinarae. – vaanor 5. Emmaavoor seedari ruvarkkun thomaa Ilathupathin marukkumae kaatchi Nan manathudanae pathinoruvarukkum Naduvakaththae varumaasootchi – vaanor 6. Makathalanaatku matta mangaiyarkkum Makaththuvaththae tharisana maliththaar; Paethuru thaniththum yaakkopu thaniththum Piraththiyaekaththil tharisiththanarae. – vaanor 7. Kalilae yaakkadalil eluvarum paarththaar; Kaatchi malaiyanj njooraுpaer paarththaar; Ulai erusalamil seedaraich serththaar; Oliva malaimael thiralpaer paarththaar. – vaanor

PowerPoint Presentation Slides for the song Vaanoor Poovor Kondada - வானோர் பூவோர் கொண்டாட

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaanoor Poovor Kondada - வானோர் பூவோர் கொண்டாட PPT Vaanoor Poovor Kondada PPT

பல்லவி Pallavi வானோர் பூவோர் கொண்டாட Vaanor poovor konndaada மனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே. Manuvaeluyiro delunthaar jeyamae. அனுபல்லவி Anupallavi தீயதயாளன் திருமறைநூலன், Theeyathayaalan thirumarainoolan, திரிபுவனங்களாள் செங்கோலன், Thiripuvanangalaal sengaோlan, ஞானசு சீலன் நரரனுகூலன், Njaanasu seelan nararanukoolan, நடுவிடவே வருபூபாலன் – வானோர் Naduvidavae varupoopaalan – vaanor சரணங்கள் Saranangal 1. அலகையை ஜெயித்தார், அருள்மறை முடித்தார், 1. Alakaiyai jeyiththaar, arulmarai mutiththaar, அருமலர்க்கா காவலை யொழிந்தார்; Arumalarkkaa kaavalai yolinthaar; நிலைதிரை கிழித்தார், தடைச்சுவரித்தார், Nilaithirai kiliththaar, thataichchuvariththaar, நேராய்த் தரிசனந்தர விடுத்தார். – வானோர் Naeraayth tharisananthara viduththaar. – vaanor 2. செத்தோ ருயிர்த்தார், திருநகர் பூத்தார், 2. Seththo ruyirththaar, thirunakar pooththaar, தேடற் கரியதோர் காட்சிவைத்தார், Thaedar kariyathor kaatchivaiththaar, மற்றோர் பார்த்தார், மலைவுகள் தீர்த்தார், Mattaோr paarththaar, malaivukal theerththaar, மரித்தார் முதற்பலனாய்ச் செழித்தார். – வானோர் Mariththaar mutharpalanaaych seliththaar. – vaanor 3. அடியவர் கண்டார், ஆர்துயர் விண்டார், 3. Atiyavar kanndaar, aarthuyar vinndaar, அருமறைக் கருத்தாய்ந்தே நின்றார், Arumaraik karuththaaynthae nintar, மடமையகன்றார், மயக்கமே கொன்றார், Madamaiyakantar, mayakkamae kontar, வானானந்தமே மனங்கொண்டார். – வானோர் Vaanaananthamae manangaொnndaar. – vaanor 4. மகதலானாளு மதி சூசன்னாளும், 4. Makathalaanaalu mathi soosannaalum, மயங்கியெழுதயோ வன்னாளும், Mayangiyeluthayo vannaalum, மகவிருவர் தருசா லொமித்தாயும் Makaviruvar tharusaa lomiththaayum மரை மலரடிதொழு தேத்தினரே. – வானோர் Marai malaratitholu thaeththinarae. – vaanor 5. எம்மாவூர் சீடரி ருவர்க்குந் தோமா 5. Emmaavoor seedari ruvarkkun thomaa இலதுபதின் மருக்குமே காட்சி Ilathupathin marukkumae kaatchi நன் மனதுடனே பதினொருவருக்கும் Nan manathudanae pathinoruvarukkum நடுவகத்தே வருமாசூட்சி – வானோர் Naduvakaththae varumaasootchi – vaanor 6. மகதலனாட்கு மற்ற மங்கையர்க்கும் 6. Makathalanaatku matta mangaiyarkkum மகத்துவத்தே தரிசன மளித்தார்; Makaththuvaththae tharisana maliththaar; பேதுரு தனித்தும் யாக்கோபு தனித்தும் Paethuru thaniththum yaakkopu thaniththum பிரத்தியேகத்தில் தரிசித்தனரே. – வானோர் Piraththiyaekaththil tharisiththanarae. – vaanor 7. கலிலே யாக்கடலில் எழுவரும் பார்த்தார்; 7. Kalilae yaakkadalil eluvarum paarththaar; காட்சி மலையஞ் ஞூறுபேர் பார்த்தார்; Kaatchi malaiyanj njooraுpaer paarththaar; உலை எருசலமில் சீடரைச் சேர்த்தார்; Ulai erusalamil seedaraich serththaar; ஒலிவ மலைமேல் திரள்பேர் பார்த்தார். – வானோர் Oliva malaimael thiralpaer paarththaar. – vaanor

Vaanoor Poovor Kondada - வானோர் பூவோர் கொண்டாட Song Meaning

refrain

Vanor Puvor to celebrate
Manuveluiro came to Jayame.

Anupallavi

Thiyadayalan, Thirumikanoolan,
Tribhuvanangal the ruler,
Gnanasu Seelan Nararanukulan,
In the middle comes Varupupalan – Vanor

stanzas

1. Conquered the unit, finished with grace,
Arumalarka threw down the guard;
He tore the screen, barricaded it,
Directed by Darshanandara. – Vanor

2. Setho Ruirthar, Thirunagar Phuttar,
The seeker displayed,
Others saw, dreams resolved,
Marithar flourished as the firstfruits. – Vanor

3. Servant saw, Arthur saw,
He stood brooding,
Madamaiyakandar, he killed unconsciously,
Vanananda himself felt sorry. – Vanor

4. Magdalanalu Mati Susanna,
Even if you are mesmerized,
Makaviruvar Tarusa Lomithayum
Marai Malaraditoshu. – Vanor

5. Emmavoor Seedari Ruwarkun Thoma
Ladhupathin marukume scene
For eleven with good heart
Madhugathe Varumasootsi – Vanor

6. Magdalen and other Mangaiyars
Mahathwathe had a vision;
Peter alone and James alone
Seers in particular. – Vanor

7. He saw the sea of Galilee rising;
The scene was seen by many;
Ulai added the disciple to Jerusalem;
The crowd saw it on the Mount of Olives. – Vanor

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum