Vaanjaiyodu - அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen
அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen
அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு
உம்மையே தேடுகிறேன்
நீர் வந்தால் எல்லாம் ஆகும்
கட்டளை இட்டால் என்றும் நிற்கும்
உமக்கு மகிமை மகிமை மகிமை ராஜா
நீர் செய்த நன்மைகளுக்காய் நன்றி ராஜா
மேன்மை உள்ளவரே ஆராதிப்பேன்
உயிரோடு இருப்பவரே ஆராதிப்பேன்
என் சிறுமை பார்த்தவரே ஆராதிப்பேன்
வாழ் நாள் எல்லாம் உம்மை ஆராதிப்பேன்
காற்றையும் அலைகளும் கண்டு துவண்டு போனேனே
அருகில் இருப்பதை நான் மறந்து போனேனே
ஒரு வார்த்தை சொன்னிரே அலைகளும் அமர்ந்ததே
ஒரு வார்த்தை சொன்னிரே காற்றுகள் அமர்ந்ததே
நீர் இருப்பதினாலே யேசுவே
நீர் இருப்பதினாலே என் ரட்சகரே
பெத்தஸ்தா குளம் வாசலில் 38 வருஷமாய்
வியாதியை கொண்டமனுஷனை சொஸ்தமாக்கினார்
ஒரு வார்த்தை சொன்னிரே சொஸ்தம் மானனே
ஒரு வார்த்தை சொன்னிரே பெலன் பெற்றேனே
நீர் இருப்பதினாலே யேசுவே
நீர் இருப்பதினாலே என் ரட்சகரே
அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen Vaanjaiyodu Lyrics in English
PowerPoint Presentation Slides for the song அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen Vaanjaiyodu
by clicking the fullscreen button in the Top left. Or you can download அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen Vaanjaiyodu PPT Vaanjaiyodu PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum