🏠 Lyrics Chords Bible

Vaanilae Vennilaa - வானிலே வெண்ணிலா

வானிலே வெண்ணிலா

வானிலே வெண்ணிலா
விண்மீன்கள் எண்ணிலா-அந்த
அழகு வானிலே தேனாய் பொழிவது
தூதரின் பாடல்

கோமான் பிறந்தார் புல்லணை மஞ்சத்திலே
பொன்மகன் பிறந்தார் மாடடை குடிலினிலே

1.அதிசய பாலனை ஆதிசருவேசனை
வாழ்த்தியே பாடுவோம்
ஆதிவினை தீர்க்க வந்த அன்பு நிறை ராஜனை
போற்றி வணங்குவோம்
ஈசாயின் அடிமரம் துளிர்த்தது -
யாக்கோபிலோர் வெள்ளி உதித்தது
தீர்க்கன் சொன்னது உண்மையாகிட
அதிசயமானாரே -கோமகன்

2.சமாதான தேவனை சாந்தி சுகுமாரன்
வாழ்த்தியே பாடுவோம்
சாத்தான் தலை நசுக்கி சாவவெல்ல வந்தேன்
போற்றியே வணங்குவோம்
விண்ணின் மேன்மை துறந்தார்
மண்ணின் மீட்பு தெரிந்தார்
ஏழைக்கோலம் தாழ்மை ரூபாய்
அதிசயமானாரே – கோமகன்

Vaanilae Vennilaa - வானிலே வெண்ணிலா Lyrics in English

Vaanilae vennnnilaa Vinnmeenkal ennnnilaa-antha Alaku vaanilae thaenaay polivathu Thootharin paadal Komaan piranthaar pullannai manjaththilae Ponmakan piranthaar maadatai kutilinilae 1.athisaya paalanai aathisaruvaesanai Vaalththiyae paaduvom Aathivinai theerkka vantha anpu nirai raajanai Potti vananguvom Eesaayin atimaram thulirththathu - Yaakkopilor velli uthiththathu Theerkkan sonnathu unnmaiyaakida Athisayamaanaarae -komakan 2.samaathaana thaevanai saanthi sukumaaran Vaalththiyae paaduvom Saaththaan thalai nasukki saavavella vanthaen Pottiyae vananguvom Vinnnnin maenmai thuranthaar Mannnnin meetpu therinthaar Aelaikkolam thaalmai roopaay Athisayamaanaarae – komakan

PowerPoint Presentation Slides for the song Vaanilae Vennilaa - வானிலே வெண்ணிலா

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaanilae Vennilaa - வானிலே வெண்ணிலா PPT Vaanilae Vennilaa PPT

வானிலே வெண்ணிலா Vaanilae vennnnilaa விண்மீன்கள் எண்ணிலா-அந்த Vinnmeenkal ennnnilaa-antha அழகு வானிலே தேனாய் பொழிவது Alaku vaanilae thaenaay polivathu தூதரின் பாடல் Thootharin paadal கோமான் பிறந்தார் புல்லணை மஞ்சத்திலே Komaan piranthaar pullannai manjaththilae பொன்மகன் பிறந்தார் மாடடை குடிலினிலே Ponmakan piranthaar maadatai kutilinilae 1.அதிசய பாலனை ஆதிசருவேசனை 1.athisaya paalanai aathisaruvaesanai வாழ்த்தியே பாடுவோம் Vaalththiyae paaduvom ஆதிவினை தீர்க்க வந்த அன்பு நிறை ராஜனை Aathivinai theerkka vantha anpu nirai raajanai போற்றி வணங்குவோம் Potti vananguvom ஈசாயின் அடிமரம் துளிர்த்தது - Eesaayin atimaram thulirththathu - யாக்கோபிலோர் வெள்ளி உதித்தது Yaakkopilor velli uthiththathu தீர்க்கன் சொன்னது உண்மையாகிட Theerkkan sonnathu unnmaiyaakida அதிசயமானாரே -கோமகன் Athisayamaanaarae -komakan 2.சமாதான தேவனை சாந்தி சுகுமாரன் 2.samaathaana thaevanai saanthi sukumaaran வாழ்த்தியே பாடுவோம் Vaalththiyae paaduvom சாத்தான் தலை நசுக்கி சாவவெல்ல வந்தேன் Saaththaan thalai nasukki saavavella vanthaen போற்றியே வணங்குவோம் Pottiyae vananguvom விண்ணின் மேன்மை துறந்தார் Vinnnnin maenmai thuranthaar மண்ணின் மீட்பு தெரிந்தார் Mannnnin meetpu therinthaar ஏழைக்கோலம் தாழ்மை ரூபாய் Aelaikkolam thaalmai roopaay அதிசயமானாரே – கோமகன் Athisayamaanaarae – komakan

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar