🏠 Lyrics Chords Bible

Vaanilae Minnum Thaaragai - வானிலே மின்னும் வண்ண தாரகை

வானிலே மின்னும் வண்ண தாரகை

பாடல் 10

வானிலே மின்னும் வண்ண தாரகை
துள்ளி ஆடுதே ஆட்டம் போடுதே
காற்றிலே மெல்ல வந்த கானமே
இனியதாளமே மயக்கும் ராகமே

1,வானம் விட்டுவையம் வந்த
வேந்தனுக்கு வந்தனங்கள் கோடி (4)
மந்தை காத்த மேய்ப்பர் முன்னே
வானதூதர் சொல்லவந்த செய்தி
விண்ணிலே மகிமையும் மண்ணில் சமாதானம்
மனிதரில் பிரியம் என்று பாடி (3) (2)

2.ஜீவன் தந்து வாழ வைத்த
உம்மைப் போல வாழ்ந்து காட்ட ஆசை (4)
சேற்றினின்று தூக்கி வந்த
மேய்ப்பன் உந்தன் தோளில் சேர ஆசை(4)
என்னை தேடி வந்ததாலே
என்னை மீட்டுக்கொண்டதாலே
நாளும் உந்தன் பின் நடக்க ஆசை (3) (2)

வானிலே மின்னும் வண்ண தாரகை - Vaanilae Minnum Thaaragai Lyrics in English

Paadal 10 Vaanilae minnum vannna thaarakai Thulli aaduthae aattam poduthae Kaattilae mella vantha kaanamae Iniyathaalamae mayakkum raakamae 1,vaanam vittuvaiyam vantha Vaenthanukku vanthanangal koti (4) Manthai kaaththa maeyppar munnae Vaanathoothar sollavantha seythi Vinnnnilae makimaiyum mannnnil samaathaanam Manitharil piriyam entu paati (3) (2) 2.jeevan thanthu vaala vaiththa Ummaip pola vaalnthu kaatta aasai (4) Settinintu thookki vantha Maeyppan unthan tholil sera aasai(4) Ennai thaeti vanthathaalae Ennai meettukkonndathaalae Naalum unthan pin nadakka aasai (3) (2)

PowerPoint Presentation Slides for the song வானிலே மின்னும் வண்ண தாரகை - Vaanilae Minnum Thaaragai

by clicking the fullscreen button in the Top left. Or you can download வானிலே மின்னும் வண்ண தாரகை - Vaanilae Minnum Thaaragai PPT Vaanilae Minnum Thaaragai PPT

பாடல் 10 Paadal 10 வானிலே மின்னும் வண்ண தாரகை Vaanilae minnum vannna thaarakai துள்ளி ஆடுதே ஆட்டம் போடுதே Thulli aaduthae aattam poduthae காற்றிலே மெல்ல வந்த கானமே Kaattilae mella vantha kaanamae இனியதாளமே மயக்கும் ராகமே Iniyathaalamae mayakkum raakamae 1,வானம் விட்டுவையம் வந்த 1,vaanam vittuvaiyam vantha வேந்தனுக்கு வந்தனங்கள் கோடி (4) Vaenthanukku vanthanangal koti (4) மந்தை காத்த மேய்ப்பர் முன்னே Manthai kaaththa maeyppar munnae வானதூதர் சொல்லவந்த செய்தி Vaanathoothar sollavantha seythi விண்ணிலே மகிமையும் மண்ணில் சமாதானம் Vinnnnilae makimaiyum mannnnil samaathaanam மனிதரில் பிரியம் என்று பாடி (3) (2) Manitharil piriyam entu paati (3) (2) 2.ஜீவன் தந்து வாழ வைத்த 2.jeevan thanthu vaala vaiththa உம்மைப் போல வாழ்ந்து காட்ட ஆசை (4) Ummaip pola vaalnthu kaatta aasai (4) சேற்றினின்று தூக்கி வந்த Settinintu thookki vantha மேய்ப்பன் உந்தன் தோளில் சேர ஆசை(4) Maeyppan unthan tholil sera aasai(4) என்னை தேடி வந்ததாலே Ennai thaeti vanthathaalae என்னை மீட்டுக்கொண்டதாலே Ennai meettukkonndathaalae நாளும் உந்தன் பின் நடக்க ஆசை (3) (2) Naalum unthan pin nadakka aasai (3) (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum