🏠 Lyrics Chords Bible

Vaanga Amma Vaanga - ஐயா வாங்க அம்மா வாங்க-Ayya

ஐயா வாங்க அம்மா வாங்க-Ayya

ஐயா வாங்க அம்மா வாங்க
இயேசு நல்ல மீட்பர் தானுங்க – 2

பாவத்தின் சம்பளம் மரணமுன்னு சொன்னாங்க – 2
பாவத்த விட்டிடுங்க இரட்சிப்ப பெற்றிடுங்க – 2
மீண்டும் பிறந்திடுங்க ஆவிய பெற்றிடுங்க – நீங்க
மீண்டும் பிறந்திடுங்க பரிசுத்த ஆவிய பெற்றிடுங்க

தேவாதி தேவனை துதித்து பாடுங்க அல்லேலூயா – 2
அன்பை கூறிடுவோம் நேசத்தை சொல்லிடுவோம் – 2
ஆத்தும ஆதாயம் எப்பவும் செய்திடுவோம் – வாங்க – 2

வேதத்தை தினமும் வாசிச்சு பாருங்க அல்லேலூயா – 2
வாங்க ஜெபித்திடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம் – 2
இயேசுவின் நாமத்தினால் வெற்றியை பெற்றிடுவோம் – எப்பவும் – 2

கர்த்தரை பாடியே கைத்தலம் போடுங்க அல்லேலூயா – 2
ஆனந்தம் பாடிடுவோம் அற்புதம் கூறிடுவோம்
ஆனந்தம் பாடிடுவோம் அவர் அற்புதம் கூறிடுவோம்
ஆடி பாடிடுவோம் ஆமென் அல்லேலூயா – வாங்க -2

ஐயா வாங்க அம்மா வாங்க-Ayya Vaanga Amma Vaanga Lyrics in English

Aiyaa vaanga ammaa vaanga Yesu nalla meetpar thaanunga – 2 Paavaththin sampalam maranamunnu sonnaanga – 2 Paavaththa vitdidunga iratchippa pettidunga – 2 Meenndum piranthidunga aaviya pettidunga – neenga Meenndum piranthidunga Parisuththa aaviya pettidunga Thaevaathi thaevanai thuthiththu paadunga Alleluya – 2 Anpai kooriduvom naesaththai solliduvom – 2 Aaththuma aathaayam eppavum seythiduvom – vaanga – 2 Vaethaththai thinamum vaasichchu paarunga Alleluya – 2 Vaanga jepiththiduvom saatchiyaay vaalnthiduvom – 2 Yesuvin naamaththinaal vettiyai pettiduvom – eppavum – 2 Karththarai paatiyae kaiththalam podunga Alleluya – 2 Aanantham paadiduvom arputham kooriduvom Aanantham paadiduvom avar arputham kooriduvom Aati paadiduvom Amen Alleluya – vaanga -2

PowerPoint Presentation Slides for the song ஐயா வாங்க அம்மா வாங்க-Ayya Vaanga Amma Vaanga

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஐயா வாங்க அம்மா வாங்க-Ayya Vaanga Amma Vaanga PPT Vaanga Amma Vaanga PPT

ஐயா வாங்க அம்மா வாங்க Aiyaa vaanga ammaa vaanga இயேசு நல்ல மீட்பர் தானுங்க – 2 Yesu nalla meetpar thaanunga – 2 பாவத்தின் சம்பளம் மரணமுன்னு சொன்னாங்க – 2 Paavaththin sampalam maranamunnu sonnaanga – 2 பாவத்த விட்டிடுங்க இரட்சிப்ப பெற்றிடுங்க – 2 Paavaththa vitdidunga iratchippa pettidunga – 2 மீண்டும் பிறந்திடுங்க ஆவிய பெற்றிடுங்க – நீங்க Meenndum piranthidunga aaviya pettidunga – neenga மீண்டும் பிறந்திடுங்க பரிசுத்த ஆவிய பெற்றிடுங்க Meenndum piranthidunga Parisuththa aaviya pettidunga தேவாதி தேவனை துதித்து பாடுங்க அல்லேலூயா – 2 Thaevaathi thaevanai thuthiththu paadunga Alleluya – 2 அன்பை கூறிடுவோம் நேசத்தை சொல்லிடுவோம் – 2 Anpai kooriduvom naesaththai solliduvom – 2 ஆத்தும ஆதாயம் எப்பவும் செய்திடுவோம் – வாங்க – 2 Aaththuma aathaayam eppavum seythiduvom – vaanga – 2 வேதத்தை தினமும் வாசிச்சு பாருங்க அல்லேலூயா – 2 Vaethaththai thinamum vaasichchu paarunga Alleluya – 2 வாங்க ஜெபித்திடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம் – 2 Vaanga jepiththiduvom saatchiyaay vaalnthiduvom – 2 இயேசுவின் நாமத்தினால் வெற்றியை பெற்றிடுவோம் – எப்பவும் – 2 Yesuvin naamaththinaal vettiyai pettiduvom – eppavum – 2 கர்த்தரை பாடியே கைத்தலம் போடுங்க அல்லேலூயா – 2 Karththarai paatiyae kaiththalam podunga Alleluya – 2 ஆனந்தம் பாடிடுவோம் அற்புதம் கூறிடுவோம் Aanantham paadiduvom arputham kooriduvom ஆனந்தம் பாடிடுவோம் அவர் அற்புதம் கூறிடுவோம் Aanantham paadiduvom avar arputham kooriduvom ஆடி பாடிடுவோம் ஆமென் அல்லேலூயா – வாங்க -2 Aati paadiduvom Amen Alleluya – vaanga -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum