🏠 Lyrics Chords Bible

Vaanamum Puviyum - வானமும் புவியும் வழங்கு

வானமும் புவியும் வழங்கு

வானமும் புவியும் வழங்கு பல்லுயிர்களும்
ஞானமாய் அமைத்தருள் நாதனே போற்றி!
மானிட உயிர்க்கு நின் மகத்வ நற் சாயலைத்
தான் அளித்தருள் செய்யுந் தற்பரா போற்றி!
சீவன் சுகம் பெலம் சிறந்த ஞானம் பொருள்
மேவடியார்க்கருள் விண்ணவா போற்றி!
துன்பந்துயரம் சோர்வினில் அடியரை
அன்பொடாதரித்திடும் அண்ணலே போற்றி!
அற்புதமாய் எமக்கடைக்கலம் புரிந்து
தற்காத்திரட்சை செய் தயா நிதி போற்றி!
பாவியை மீட்டு நற் பரகதி சேர்க்க மெய்ச்
சீவனாய் உதித்திடும் தெய்வமே போற்றி!

உய்ந்நெறி கொடுத்தெமக் குயர்ந்த நம்பிக்கை
துய்ய சீவியம் அருள் சோதியே போற்றி!
கர்த்னே, கருணைக் கடவுளே போற்றி!
அத்தனே நின்னிணை யடி போற்றி, போற்றி!

வானமும் புவியும் வழங்கு - Vaanamum Puviyum Lyrics in English

Vaanamum puviyum valangu palluyirkalum Njaanamaay amaiththarul naathanae potti! Maanida uyirkku nin makathva nar saayalaith Thaan aliththarul seyyun tharparaa potti! Seevan sukam pelam sirantha njaanam porul Maevatiyaarkkarul vinnnavaa potti! Thunpanthuyaram sorvinil atiyarai Anpodaathariththidum annnalae potti! Arputhamaay emakkataikkalam purinthu Tharkaaththiratchaை sey thayaa nithi potti! Paaviyai meettu nar parakathi serkka meych Seevanaay uthiththidum theyvamae potti! Uynneri koduththemak kuyarntha nampikkai Thuyya seeviyam arul sothiyae potti! Karthnae, karunnaik kadavulae potti! Aththanae ninninnai yati potti, potti!

PowerPoint Presentation Slides for the song வானமும் புவியும் வழங்கு - Vaanamum Puviyum

by clicking the fullscreen button in the Top left. Or you can download வானமும் புவியும் வழங்கு - Vaanamum Puviyum PPT Vaanamum Puviyum PPT

வானமும் புவியும் வழங்கு பல்லுயிர்களும் Vaanamum puviyum valangu palluyirkalum ஞானமாய் அமைத்தருள் நாதனே போற்றி! Njaanamaay amaiththarul naathanae potti! மானிட உயிர்க்கு நின் மகத்வ நற் சாயலைத் Maanida uyirkku nin makathva nar saayalaith தான் அளித்தருள் செய்யுந் தற்பரா போற்றி! Thaan aliththarul seyyun tharparaa potti! சீவன் சுகம் பெலம் சிறந்த ஞானம் பொருள் Seevan sukam pelam sirantha njaanam porul மேவடியார்க்கருள் விண்ணவா போற்றி! Maevatiyaarkkarul vinnnavaa potti! துன்பந்துயரம் சோர்வினில் அடியரை Thunpanthuyaram sorvinil atiyarai அன்பொடாதரித்திடும் அண்ணலே போற்றி! Anpodaathariththidum annnalae potti! அற்புதமாய் எமக்கடைக்கலம் புரிந்து Arputhamaay emakkataikkalam purinthu தற்காத்திரட்சை செய் தயா நிதி போற்றி! Tharkaaththiratchaை sey thayaa nithi potti! பாவியை மீட்டு நற் பரகதி சேர்க்க மெய்ச் Paaviyai meettu nar parakathi serkka meych சீவனாய் உதித்திடும் தெய்வமே போற்றி! Seevanaay uthiththidum theyvamae potti! உய்ந்நெறி கொடுத்தெமக் குயர்ந்த நம்பிக்கை Uynneri koduththemak kuyarntha nampikkai துய்ய சீவியம் அருள் சோதியே போற்றி! Thuyya seeviyam arul sothiyae potti! கர்த்னே, கருணைக் கடவுளே போற்றி! Karthnae, karunnaik kadavulae potti! அத்தனே நின்னிணை யடி போற்றி, போற்றி! Aththanae ninninnai yati potti, potti!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum