🏠 Lyrics Chords Bible

Vaanam Thiranthu Venpura Pola - வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்

வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்

வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும் 

தேவா வல்லமை தர வேண்டும்   (2) 

யோர்தான் நதிக்கரை அனுபவங்கள் 

அப்படியே இன்று நடக்கணுமே   (2) 

மறுபடியும் நான் பிறக்க வேண்டும் 

மறுரூபமாக மாற வேண்டும்  (2)  –யோர்தான்

வரங்கள் கனிகள் பொழியணுமே 

வல்லமையோடு வாழணுமே   (2)  –யோர்தான்

பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும் 

பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும்   (2)  –யோர்தான்

அற்புதம் அதிசயம் நடக்கணுமே 

சாட்சிய வாழ்வு வாழணுமே   (2) –யோர்தான்

கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும் 

காயங்கள் எல்லாம் குறைய வேண்டும்  (2)  –யோர்தான்

Vaanam Thiranthu Venpura Pola Lyrics in English

Vaanam thiranthu vennpuraa pola irangi vara vaenndum  Thaevaa vallamai thara vaenndum   (2)  Yorthaan nathikkarai anupavangal  Appatiyae intu nadakkanumae   (2)  Maraுpatiyum naan pirakka vaenndum  Maraுroopamaaka maara vaenndum  (2)  –yorthaan Varangal kanikal poliyanumae  Vallamaiyodu vaalanumae   (2)  –yorthaan Paavangal kaayangal neenga vaenndum  Parisuththa vaalvu vaala vaenndum   (2)  –yorthaan Arputham athisayam nadakkanumae  Saatchiya vaalvu vaalanumae   (2) –yorthaan Kannnneer kavalaikal maraiya vaenndum  Kaayangal ellaam kuraiya vaenndum  (2)  –yorthaan

PowerPoint Presentation Slides for the song Vaanam Thiranthu Venpura Pola

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaanam Thiranthu Venpura Pola PPT

வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும் Vaanam thiranthu vennpuraa pola irangi vara vaenndum தேவா வல்லமை தர வேண்டும்   (2) Thaevaa vallamai thara vaenndum   (2) யோர்தான் நதிக்கரை அனுபவங்கள் Yorthaan nathikkarai anupavangal அப்படியே இன்று நடக்கணுமே   (2) Appatiyae intu nadakkanumae   (2) மறுபடியும் நான் பிறக்க வேண்டும் Maraுpatiyum naan pirakka vaenndum மறுரூபமாக மாற வேண்டும்  (2)  –யோர்தான் Maraுroopamaaka maara vaenndum  (2)  –yorthaan வரங்கள் கனிகள் பொழியணுமே Varangal kanikal poliyanumae வல்லமையோடு வாழணுமே   (2)  –யோர்தான் Vallamaiyodu vaalanumae   (2)  –yorthaan பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும் Paavangal kaayangal neenga vaenndum பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும்   (2)  –யோர்தான் Parisuththa vaalvu vaala vaenndum   (2)  –yorthaan அற்புதம் அதிசயம் நடக்கணுமே Arputham athisayam nadakkanumae சாட்சிய வாழ்வு வாழணுமே   (2) –யோர்தான் Saatchiya vaalvu vaalanumae   (2) –yorthaan கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும் Kannnneer kavalaikal maraiya vaenndum காயங்கள் எல்லாம் குறைய வேண்டும்  (2)  –யோர்தான் Kaayangal ellaam kuraiya vaenndum  (2)  –yorthaan

Vaanam Thiranthu Venpura Pola Song Meaning

The sky should open and come down like a white dove

May God grant power (2)

Experiences along the Jordan River

Let it happen today (2)

I have to be born again

To be transfigured (2) –Yordan

May you shower blessings

Live with power (2) – Yordan

Sins and wounds should be removed

To live a holy life (2) – Jordan

Miracles will happen

Live a Witness Life (2) – Jordan

Tears and worries should disappear

All injuries must subside (2) –Yordan

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum