🏠 Lyrics Chords Bible

Vaana Nagarathin Meanmaiyena - வான நகரதின் மேன்மையென

வான நகரதின் மேன்மையென

வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன
வலன் நலவருக்கருள்

சரணங்கள்

பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள்
பன்னிரு முத்துகள் தெரு பொன்னின்மயமே
தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும்
ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான – வான

அங்குநோய் துன்பம் விசாரம் அக்ரமம் கண்ணீர் தரித்திரம்
அற்பமு மிருப்பதில்லை சொற்பமாகிலும்
பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லை
புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம் – வான

அந்நதர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான
அர்ச்சய உடுப்பு சிரமானதிற் கிரீடம்
மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில்
வாய்மையாக வீற்றிருப்பர் தூய்மையான அந்த நல் – வான

நேயமுற்பிதாக்கள் தீர்க்கர் நின்மலன் அப்போஸ்தலர்கள்
நீதிமான்கள் எல்லவரும் தூதர் நல்லோரும்
ஓய்வதின்றித் தோத்ர கீத உச்சிதத் தொனிமுழக்கி
உன்னதனைப் போற்றுவார்கள் பன்னரும் சிறப்பதுள்ள- வான

Vaana Nagarathin Meanmaiyena - வான நகரதின் மேன்மையென Lyrics in English

Vaana nakarathin maenmaiyena soluvom kana Valan nalavarukkarul Saranangal Paanolirathnangal asthipaaramaan thiruvaasalkal Panniru muththukal theru ponninmayamae Thaenilum mathuram thelivir palingathaana aaraுm Jeevatharuvum irukkum sepparum alakathaana – vaana AnguNnoy thunpam visaaram akramam kannnneer thariththiram Arpamu miruppathillai sorpamaakilum Pongiyae muchchaththurukkal porinuk kiluppathillai Punnnniyanaar sonnathiru unnatha erusalaiyaam – vaana Annathark kutikal vennmaiyaana alangaaramaana Archchaya uduppu siramaanathir kireedam Mannavar polae anninthu makimaiyi naasanaththil Vaaymaiyaaka veettiruppar thooymaiyaana antha nal – vaana Naeyamurpithaakkal theerkkar ninmalan apposthalarkal Neethimaankal ellavarum thoothar nallorum Oyvathintith thothra geetha uchchithath thonimulakki Unnathanaip pottaுvaarkal pannarum sirappathulla- vaana

PowerPoint Presentation Slides for the song Vaana Nagarathin Meanmaiyena - வான நகரதின் மேன்மையென

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaana Nagarathin Meanmaiyena - வான நகரதின் மேன்மையென PPT Vaana Nagarathin Meanmaiyena PPT

வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன Vaana nakarathin maenmaiyena soluvom kana வலன் நலவருக்கருள் Valan nalavarukkarul சரணங்கள் Saranangal பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள் Paanolirathnangal asthipaaramaan thiruvaasalkal பன்னிரு முத்துகள் தெரு பொன்னின்மயமே Panniru muththukal theru ponninmayamae தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும் Thaenilum mathuram thelivir palingathaana aaraுm ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான – வான Jeevatharuvum irukkum sepparum alakathaana – vaana அங்குநோய் துன்பம் விசாரம் அக்ரமம் கண்ணீர் தரித்திரம் AnguNnoy thunpam visaaram akramam kannnneer thariththiram அற்பமு மிருப்பதில்லை சொற்பமாகிலும் Arpamu miruppathillai sorpamaakilum பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லை Pongiyae muchchaththurukkal porinuk kiluppathillai புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம் – வான Punnnniyanaar sonnathiru unnatha erusalaiyaam – vaana அந்நதர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான Annathark kutikal vennmaiyaana alangaaramaana அர்ச்சய உடுப்பு சிரமானதிற் கிரீடம் Archchaya uduppu siramaanathir kireedam மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில் Mannavar polae anninthu makimaiyi naasanaththil வாய்மையாக வீற்றிருப்பர் தூய்மையான அந்த நல் – வான Vaaymaiyaaka veettiruppar thooymaiyaana antha nal – vaana நேயமுற்பிதாக்கள் தீர்க்கர் நின்மலன் அப்போஸ்தலர்கள் Naeyamurpithaakkal theerkkar ninmalan apposthalarkal நீதிமான்கள் எல்லவரும் தூதர் நல்லோரும் Neethimaankal ellavarum thoothar nallorum ஓய்வதின்றித் தோத்ர கீத உச்சிதத் தொனிமுழக்கி Oyvathintith thothra geetha uchchithath thonimulakki உன்னதனைப் போற்றுவார்கள் பன்னரும் சிறப்பதுள்ள- வான Unnathanaip pottaுvaarkal pannarum sirappathulla- vaana

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum