🏠 Lyrics Chords Bible

Vaan Purave Engal - வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்-

வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்-

வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்
வன் செட்டைகள் விரித்தே – எம்
அச்சமெல்லாம் அகல
வன் செயலாய் வந்திறங்கிடும் – எம்மில்

1. ஆவியின் அக்கினியால் தகித்திடவே
அனலுள்ள இருதயம் அளித்திடுமே
அன்பினால் அனைத்தோடும் கனலடைய
அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே

ஊற்றிடுவீர் உமதாவியை
மாற்றிடுமே உம்மைப் போலவே – வான்

2. சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய
மாய்ந்திடும் சரீரங்கள் உயிரடைய (2)
ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே
அண்டிவரும் எமக்கு நின் ஜெயம் தாருமே (2) – ஊற்றிடுவீர்

3. பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்க
அற்புத திருவன்பை புகழ்ந்துரைக்க (2)
நற் செய்கையாம் நல் சிருஷ்டியதில்
பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுவீர் (2) – ஊற்றிடுவீர்

வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்- Vaan Purave Engal Lyrics in English

Vaanpuraavae engal meethu vanthamarnthidum Van settaைkal viriththae – em Achchamellaam akala Van seyalaay vanthirangidum – emmil 1. Aaviyin akkiniyaal thakiththidavae Analulla iruthayam aliththidumae Anpinaal anaiththodum kanalataiya Anuthinam arulmaari sorinthidumae Oottiduveer umathaaviyai Maattidumae ummaip polavae – vaan 2. Sornthidum ullangal unarvataiya Maaynthidum sareerangal uyirataiya (2) Aanndidum sakthikal akantodavae Anntivarum emakku nin jeyam thaarumae (2) – oottiduveer 3. Parpala paashaikal makilnthuraikka Arputha thiruvanpai pukalnthuraikka (2) Nar seykaiyaam nal sirushtiyathil Porparanae valarnthida polinthiduveer (2) – oottiduveer

PowerPoint Presentation Slides for the song வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்- Vaan Purave Engal

by clicking the fullscreen button in the Top left. Or you can download வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்- Vaan Purave Engal PPT Vaan Purave Engal PPT

வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும் Vaanpuraavae engal meethu vanthamarnthidum வன் செட்டைகள் விரித்தே – எம் Van settaைkal viriththae – em அச்சமெல்லாம் அகல Achchamellaam akala வன் செயலாய் வந்திறங்கிடும் – எம்மில் Van seyalaay vanthirangidum – emmil 1. ஆவியின் அக்கினியால் தகித்திடவே 1. Aaviyin akkiniyaal thakiththidavae அனலுள்ள இருதயம் அளித்திடுமே Analulla iruthayam aliththidumae அன்பினால் அனைத்தோடும் கனலடைய Anpinaal anaiththodum kanalataiya அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே Anuthinam arulmaari sorinthidumae ஊற்றிடுவீர் உமதாவியை Oottiduveer umathaaviyai மாற்றிடுமே உம்மைப் போலவே – வான் Maattidumae ummaip polavae – vaan 2. சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய 2. Sornthidum ullangal unarvataiya மாய்ந்திடும் சரீரங்கள் உயிரடைய (2) Maaynthidum sareerangal uyirataiya (2) ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே Aanndidum sakthikal akantodavae அண்டிவரும் எமக்கு நின் ஜெயம் தாருமே (2) – ஊற்றிடுவீர் Anntivarum emakku nin jeyam thaarumae (2) – oottiduveer 3. பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்க 3. Parpala paashaikal makilnthuraikka அற்புத திருவன்பை புகழ்ந்துரைக்க (2) Arputha thiruvanpai pukalnthuraikka (2) நற் செய்கையாம் நல் சிருஷ்டியதில் Nar seykaiyaam nal sirushtiyathil பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுவீர் (2) – ஊற்றிடுவீர் Porparanae valarnthida polinthiduveer (2) – oottiduveer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum