🏠 Lyrics Chords Bible

Vaalvin Muthanmai Yesuvukkae - வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே

வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே

1. வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே
வாழ்வின் முழுமையும் இயேசுவுக்கே

நானும் என் எல்லாமும்
இயேசுவுக்கு, சுவிசேஷத்திற்கே

2. தோய்ந்த ஜனங்கள் மேய்ப்பனில்லை
அறிந்தோர் அவரை சொல்லவில்லை — நானும்

3. இயேசுவை அறியாதார் மனம்மாற
சகல ஜாதியும் அடிபணிய — நானும்

4. சபைகள் பெருகி வளர்ந்தோங்க
மீட்கப்பட்டோர் இணைந்து வாழ — நானும்

5. உயிருள்ளளவும் உண்மை ஆள
மரணம் வரினும் மலையாய் நிற்க — நானும்

Vaalvin Muthanmai Yesuvukkae Lyrics in English

1. Vaalvin muthanmai Yesuvukkae Vaalvin mulumaiyum Yesuvukkae Naanum en ellaamum Yesuvukku, suviseshaththirkae 2. Thoyntha janangal maeyppanillai Arinthor avarai sollavillai — naanum 3. Yesuvai ariyaathaar manammaara Sakala jaathiyum atipanniya — naanum 4. Sabaikal peruki valarnthonga Meetkappattaோr innainthu vaala — naanum 5. Uyirullalavum unnmai aala Maranam varinum malaiyaay nirka — naanum

PowerPoint Presentation Slides for the song Vaalvin Muthanmai Yesuvukkae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaalvin Muthanmai Yesuvukkae PPT

1. வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே 1. Vaalvin muthanmai Yesuvukkae வாழ்வின் முழுமையும் இயேசுவுக்கே Vaalvin mulumaiyum Yesuvukkae நானும் என் எல்லாமும் Naanum en ellaamum இயேசுவுக்கு, சுவிசேஷத்திற்கே Yesuvukku, suviseshaththirkae 2. தோய்ந்த ஜனங்கள் மேய்ப்பனில்லை 2. Thoyntha janangal maeyppanillai அறிந்தோர் அவரை சொல்லவில்லை — நானும் Arinthor avarai sollavillai — naanum 3. இயேசுவை அறியாதார் மனம்மாற 3. Yesuvai ariyaathaar manammaara சகல ஜாதியும் அடிபணிய — நானும் Sakala jaathiyum atipanniya — naanum 4. சபைகள் பெருகி வளர்ந்தோங்க 4. Sabaikal peruki valarnthonga மீட்கப்பட்டோர் இணைந்து வாழ — நானும் Meetkappattaோr innainthu vaala — naanum 5. உயிருள்ளளவும் உண்மை ஆள 5. Uyirullalavum unnmai aala மரணம் வரினும் மலையாய் நிற்க — நானும் Maranam varinum malaiyaay nirka — naanum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum