🏠 Lyrics Chords Bible

Vaal Naal Jeevan Ooduthae - வாழ் நாள் ஜீவன் ஓடுதே

வாழ் நாள் ஜீவன் ஓடுதே

1. வாழ் நாள் ஜீவன் ஓடுதே
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்
அங்க மேனி வாடுதே
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்

பல்லவி

ஆம்! ஆம்! தேவ சுதனே!
பாவம் போக்க மாண்டீர்!
பாவம் போக்கும் இரட்சகா
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்!

2. வீண் பக்தனாய் அலைந்தேன்
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்!
நாவினால் தான் பூசித்தேன்
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! – ஆம்

3. மனம் மாற்ற வல்லவா!
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்!
என் உள்ளத்தை வெல்பவா!
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! – ஆம்

Vaal Naal Jeevan Ooduthae - வாழ் நாள் ஜீவன் ஓடுதே Lyrics in English

1. Vaal naal jeevan oduthae Iraththaththaal suththi seyyumaen Anga maeni vaaduthae Iraththaththaal suththi seyyumaen Pallavi Aam! Aam! Thaeva suthanae! Paavam pokka maannteer! Paavam pokkum iratchakaa Iraththaththaal suththi seyyumaen! 2. Veenn pakthanaay alainthaen Iraththaththaal suththi seyyumaen! Naavinaal thaan poosiththaen Iraththaththaal suththi seyyumaen! – aam 3. Manam maatta vallavaa! Iraththaththaal suththi seyyumaen! En ullaththai velpavaa! Iraththaththaal suththi seyyumaen! – aam

PowerPoint Presentation Slides for the song Vaal Naal Jeevan Ooduthae - வாழ் நாள் ஜீவன் ஓடுதே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaal Naal Jeevan Ooduthae - வாழ் நாள் ஜீவன் ஓடுதே PPT Vaal Naal Jeevan Ooduthae PPT

1. வாழ் நாள் ஜீவன் ஓடுதே 1. Vaal naal jeevan oduthae இரத்தத்தால் சுத்தி செய்யுமேன் Iraththaththaal suththi seyyumaen அங்க மேனி வாடுதே Anga maeni vaaduthae இரத்தத்தால் சுத்தி செய்யுமேன் Iraththaththaal suththi seyyumaen பல்லவி Pallavi ஆம்! ஆம்! தேவ சுதனே! Aam! Aam! Thaeva suthanae! பாவம் போக்க மாண்டீர்! Paavam pokka maannteer! பாவம் போக்கும் இரட்சகா Paavam pokkum iratchakaa இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! Iraththaththaal suththi seyyumaen! 2. வீண் பக்தனாய் அலைந்தேன் 2. Veenn pakthanaay alainthaen இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! Iraththaththaal suththi seyyumaen! நாவினால் தான் பூசித்தேன் Naavinaal thaan poosiththaen இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! – ஆம் Iraththaththaal suththi seyyumaen! – aam 3. மனம் மாற்ற வல்லவா! 3. Manam maatta vallavaa! இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! Iraththaththaal suththi seyyumaen! என் உள்ளத்தை வெல்பவா! En ullaththai velpavaa! இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! – ஆம் Iraththaththaal suththi seyyumaen! – aam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum