Vaakkaliththa Anaiththaiyum (Viraivil) - வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)
வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)
வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)
என் வாழ்வில் நிறைவேற்றுவீர் – தகப்பன்
என் தேவையெல்லாம் நீர்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம் (2)
இயேசையா இயேசையா (2)
எதிர்கால ஏக்கமெல்லாம்
உம்மிடம் ஒப்படைத்தேன் நான் (2)
என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமே செய்து முடிப்பீர் (2) -என் தேவையெல்லாம்…
பட்டப்பகல் போல
என் நீதியை விளங்கச் செய்வீர் (2)
நோக்கி அமர்ந்திருப்பேன்
உமக்காய் காத்திருப்பேன் – உம்மை (2) -என் தேவையெல்லாம்…
பாதத்தில் வைத்துவிட்டேன்
என் பாரங்கள் கவலைகள் – உம் (2)
தள்ளாட விடமாட்டீர்
தாங்கியே நடத்தி செல்வீர் – என்னை (2) -என் தேவையெல்லாம்..
கோபங்கள் எரிச்சல்கள்
அகற்றி எரிந்து விட்டேன் (2)
நம்பியுள்ளேன் உம்மையே
நன்மைகள் செய்திடுவேன் (2) -என் தேவையெல்லாம்…
Keyboard Chords for Vaakkalitha Anaithaiyum
Vaakkalitha Anaithaiyum – Vaakkaliththa Anaiththaiyum (Viraivil) Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Vaakkalitha Anaithaiyum – Vaakkaliththa Anaiththaiyum (Viraivil)
by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaakkalitha Anaithaiyum – Vaakkaliththa Anaiththaiyum (Viraivil) PPT Vaakkaliththa Anaiththaiyum (Viraivil) PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum