Chords
🏠 Lyrics Chords Bible

Vaaikaalgal Orathilae - வாய்க்கால்கள் ஓரத்திலே

வாய்க்கால்கள் ஓரத்திலே

Vaaikaalgal Orathilae
வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்

இலையுதிரா மரம் நான் – 2

செய்வதெல்லாம் வாய்க்கும்
வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2
பசுமை எப்போதுமே
தப்பாமல் கனி கொடுப்பே-2

எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள் – 2

கர்த்தரின் திரு வேதத்தில்
இன்பம் தினம் காண்பேன் – 2
இரவு பகல் எப்போதும் (நான்)
தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும்

நீதிமான் செல்லும் வழிகள்
கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2
துன்மார்க்கர் பாதையெல்லாம்
அழிவில்தான் முடியும் – 2 -எப்போதும்

துன்மார்க்கர் ஆலோசனை
கேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2
பொல்லாரின் சொற்கள்படி
நடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும்

Vaaikaalgal Orathilae – வாய்க்கால்கள் ஓரத்திலே Lyrics in English

Vaaikaalgal Orathilae Vaaykkaalkal oraththilae Nadappatta maram naanae En vaerkal thannnneerukkul Ilaiyuthiraa maram naan – 2 Seyvathellaam vaaykkum Vetti mael vetti kaannpaen – 2 Pasumai eppothumae Thappaamal kani koduppae-2 Eppothum pasumai Thappaamal kanikal – 2 Karththarin thiru vaethaththil Inpam thinam kaannpaen – 2 Iravu pakal eppothum (naan) Thiyaanam seythiduvaen – 2 – eppothum Neethimaan sellum valikal Karththaro thinam paarkkiraar – 2 Thunmaarkkar paathaiyellaam Alivilthaan mutiyum – 2 -eppothum Thunmaarkkar aalosanai Kaelaamal vaalnthiruppaen – 2 Pollaarin sorkalpati Nadavaamal thinam vaalvaen – 2 -eppothum

PowerPoint Presentation Slides for the song Vaaikaalgal Orathilae – வாய்க்கால்கள் ஓரத்திலே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaaikaalgal Orathilae – வாய்க்கால்கள் ஓரத்திலே PPT Vaaikaalgal Orathilae PPT

Vaaikaalgal Orathilae வாய்க்கால்கள் ஓரத்திலே Vaaykkaalkal oraththilae நடப்பட்ட மரம் நானே Nadappatta maram naanae என் வேர்கள் தண்ணீருக்குள் En vaerkal thannnneerukkul இலையுதிரா மரம் நான் – 2 Ilaiyuthiraa maram naan – 2 செய்வதெல்லாம் வாய்க்கும் Seyvathellaam vaaykkum வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2 Vetti mael vetti kaannpaen – 2 பசுமை எப்போதுமே Pasumai eppothumae தப்பாமல் கனி கொடுப்பே-2 Thappaamal kani koduppae-2 எப்போதும் பசுமை Eppothum pasumai தப்பாமல் கனிகள் – 2 Thappaamal kanikal – 2 கர்த்தரின் திரு வேதத்தில் Karththarin thiru vaethaththil இன்பம் தினம் காண்பேன் – 2 Inpam thinam kaannpaen – 2 இரவு பகல் எப்போதும் (நான்) Iravu pakal eppothum (naan) தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும் Thiyaanam seythiduvaen – 2 – eppothum நீதிமான் செல்லும் வழிகள் Neethimaan sellum valikal கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2 Karththaro thinam paarkkiraar – 2 துன்மார்க்கர் பாதையெல்லாம் Thunmaarkkar paathaiyellaam அழிவில்தான் முடியும் – 2 -எப்போதும் Alivilthaan mutiyum – 2 -eppothum துன்மார்க்கர் ஆலோசனை Thunmaarkkar aalosanai கேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2 Kaelaamal vaalnthiruppaen – 2 பொல்லாரின் சொற்கள்படி Pollaarin sorkalpati நடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும் Nadavaamal thinam vaalvaen – 2 -eppothum

Vaaikaalgal Orathilae – வாய்க்கால்கள் ஓரத்திலே Song Meaning

Vaaikaalgal Orathilae
On the edge of the gutters
I am the planted tree
My roots are in the water

Autumn Tree I – 2

Everything is possible
I will see victory after victory – 2
Green is always
Give fruit without escaping-2

Ever green
Unavoidable fruits – 2

In the Lord's scriptures
I will see a day of pleasure – 2
day and night always (me)
I will meditate – 2 – always

The paths of the righteous
God sees the day – 2
All the ways of the wicked
End only in destruction – 2 – Forever

Wicked counsel
I would have lived without asking – 2
In the words of Pollar
I will live without planting – 2 – forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum