🏠 Lyrics Chords Bible

Vaa Vaa Maganey - வா வா மகனே எழுந்திடு

வா வா மகனே எழுந்திடு

வா வா மகனே எழுந்திடு – Vaa Vaa Maganey

வா வா மகனே எழுந்திடு
உந்தன் படுக்கையை எடுத்திடு
வா வா மகனே எழுந்திடு
உந்தன் படுக்கையை எடுத்திடு
இனியும் கவலை உனக்கில்லையே
புதிதாய் மாற்றினேன் உன் வாழ்வையே
இனியும் கவலை உனக்கில்லையே
புதிதாய் மாற்றினேன் உன் வாழ்வையே

உனக்கென்று ஒருவரும் இருந்ததில்லை
உதவிட ஒருவரும் வரவும் இல்லை
வெறுமையும் தனிமையும் உறவாய்க் கண்டாய்
வெயிலிலும் மழையிலும் தனியாய்க் கிடந்தாய்
சுகம் தேடி வந்து கிடைக்காமல் இன்று
இதுதான் விதியென்று இருந்தாய்
இனி எங்கு சென்று நீ வாழ்வது என்று
விதியை உன் வாழ்வாக்கினாய்

நீ பட்ட வேதனை நான் அறிவேன்
தந்தையின் சொல்வரக் காத்திருந்தேன்
இனியும் வேதனை உனக்கு இல்லை
குளத்தில் நீ இறங்கிட தேவை இல்லை
உன் வேண்டுதலும் உன் கண்ணீரையும்
நான் காண்கின்றவர் அல்லவா
உன் படுக்கையினை எடுத்து நட
உன் சிருஷ்டிகர் நான் சொல்வதால்

வா வா மகனே எழுந்திடு - Vaa Vaa Maganey Lyrics in English

Vaa vaa makanae elunthidu – Vaa Vaa Maganey Vaa vaa makanae elunthidu Unthan padukkaiyai eduththidu Vaa vaa makanae elunthidu Unthan padukkaiyai eduththidu Iniyum kavalai unakkillaiyae Puthithaay maattinaen un vaalvaiyae Iniyum kavalai unakkillaiyae Puthithaay maattinaen un vaalvaiyae Unakkentu oruvarum irunthathillai Uthavida oruvarum varavum illai Veraுmaiyum thanimaiyum uravaayk kanndaay Veyililum malaiyilum thaniyaayk kidanthaay Sukam thaeti vanthu kitaikkaamal intu Ithuthaan vithiyentu irunthaay Ini engu sentu nee vaalvathu entu Vithiyai un vaalvaakkinaay Nee patta vaethanai naan arivaen Thanthaiyin solvarak kaaththirunthaen Iniyum vaethanai unakku illai Kulaththil nee irangida thaevai illai Un vaennduthalum un kannnneeraiyum Naan kaannkintavar allavaa Un padukkaiyinai eduththu nada Un sirushtikar naan solvathaal

PowerPoint Presentation Slides for the song வா வா மகனே எழுந்திடு - Vaa Vaa Maganey

by clicking the fullscreen button in the Top left. Or you can download வா வா மகனே எழுந்திடு - Vaa Vaa Maganey PPT Vaa Vaa Maganey PPT

வா வா மகனே எழுந்திடு – Vaa Vaa Maganey Vaa vaa makanae elunthidu – Vaa Vaa Maganey வா வா மகனே எழுந்திடு Vaa vaa makanae elunthidu உந்தன் படுக்கையை எடுத்திடு Unthan padukkaiyai eduththidu வா வா மகனே எழுந்திடு Vaa vaa makanae elunthidu உந்தன் படுக்கையை எடுத்திடு Unthan padukkaiyai eduththidu இனியும் கவலை உனக்கில்லையே Iniyum kavalai unakkillaiyae புதிதாய் மாற்றினேன் உன் வாழ்வையே Puthithaay maattinaen un vaalvaiyae இனியும் கவலை உனக்கில்லையே Iniyum kavalai unakkillaiyae புதிதாய் மாற்றினேன் உன் வாழ்வையே Puthithaay maattinaen un vaalvaiyae உனக்கென்று ஒருவரும் இருந்ததில்லை Unakkentu oruvarum irunthathillai உதவிட ஒருவரும் வரவும் இல்லை Uthavida oruvarum varavum illai வெறுமையும் தனிமையும் உறவாய்க் கண்டாய் Veraுmaiyum thanimaiyum uravaayk kanndaay வெயிலிலும் மழையிலும் தனியாய்க் கிடந்தாய் Veyililum malaiyilum thaniyaayk kidanthaay சுகம் தேடி வந்து கிடைக்காமல் இன்று Sukam thaeti vanthu kitaikkaamal intu இதுதான் விதியென்று இருந்தாய் Ithuthaan vithiyentu irunthaay இனி எங்கு சென்று நீ வாழ்வது என்று Ini engu sentu nee vaalvathu entu விதியை உன் வாழ்வாக்கினாய் Vithiyai un vaalvaakkinaay நீ பட்ட வேதனை நான் அறிவேன் Nee patta vaethanai naan arivaen தந்தையின் சொல்வரக் காத்திருந்தேன் Thanthaiyin solvarak kaaththirunthaen இனியும் வேதனை உனக்கு இல்லை Iniyum vaethanai unakku illai குளத்தில் நீ இறங்கிட தேவை இல்லை Kulaththil nee irangida thaevai illai உன் வேண்டுதலும் உன் கண்ணீரையும் Un vaennduthalum un kannnneeraiyum நான் காண்கின்றவர் அல்லவா Naan kaannkintavar allavaa உன் படுக்கையினை எடுத்து நட Un padukkaiyinai eduththu nada உன் சிருஷ்டிகர் நான் சொல்வதால் Un sirushtikar naan solvathaal

வா வா மகனே எழுந்திடு - Vaa Vaa Maganey Song Meaning

Wa Wa Son Wake Up – Vaa Vaa Maganey

Come on son wake up
Take your bed
Come on son wake up
Take your bed
You don't have to worry anymore
I changed your life
You don't have to worry anymore
I changed your life

You never had one
No one came to help
You saw emptiness and loneliness as a relationship
You lay alone in the sun and the rain
Looking for happiness and not finding it today
This was your destiny
Where are you going to live?
You made destiny your life

I know your pain
I waited for my father to say
No more pain for you
You don't need to get into the pool
Your prayers and your tears
Aren't you the one I see?
Take your bed
Because your Creator says so

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum