🏠 Lyrics Chords Bible

Uyirthezunthaar Yesu - உயிர்த்தெழுந்தார் இயேசு

உயிர்த்தெழுந்தார் இயேசு

Uyirthezunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு

உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்
பாதாள வல்லமை தகர்த்தெரிந்தார்
பரலோக வாசலை திறந்துவிட்டார்
பரம சந்தோஷம் தந்துவிட்டார்

அல்லேலூயா ஓசன்னா…

கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லை
காவல் சேனை தடுத்திட முடியவில்லை
கர்த்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
சாத்தானை ஜெயித்தெழுந்தார்
சாவுக்கு மணியடித்தார்
சாபப்பிசாசை ஜெயித்துவிட்டார்

மரணத்தின் கூர் ஒடித்த தேவனுமிவர்
பாதாளத்தில் ஜெயமெடுத்த ராஜனுமிவர்
வேதாளங்கள் நடுங்கிடுதே
பாதாளமும் பயந்திடுதே
பேய்களும் ஓடிடுதே
எல்லா நோய்களும் மறைந்திடுதே

வானம் பூமி படைத்திட்ட தேவனுமிவர்
வழியும் சத்தியம் ஜீவனுமானவர் இவர்
ஆதியும் அந்தமும் இவர்
அல்பா ஒமேகா இவர்
இருந்தவர் இருப்பவரே
இனியும் வரப்போகும் ராஜா இவர்

Uyirthezunthaar Yesu - உயிர்த்தெழுந்தார் இயேசு Lyrics in English

Uyirthezunthaar Yesu – uyirththelunthaar Yesu Uyirththelunthaar Yesu jeyiththelunthaar Paathaala vallamai thakarththerinthaar Paraloka vaasalai thiranthuvittar Parama santhosham thanthuvittar Alleluya Hosanna… Kallaraiyo kattikkaakka mutiyavillai Kaaval senai thaduththida mutiyavillai Karththar Yesu uyirththelunthaar Saaththaanai jeyiththelunthaar Saavukku manniyatiththaar Saapappisaasai jeyiththuvittar Maranaththin koor otiththa thaevanumivar Paathaalaththil jeyameduththa raajanumivar Vaethaalangal nadungiduthae Paathaalamum payanthiduthae Paeykalum odiduthae Ellaa Nnoykalum marainthiduthae Vaanam poomi pataiththitta thaevanumivar Valiyum saththiyam jeevanumaanavar ivar Aathiyum anthamum ivar Alpaa omaekaa ivar Irunthavar iruppavarae Iniyum varappokum raajaa ivar

PowerPoint Presentation Slides for the song Uyirthezunthaar Yesu - உயிர்த்தெழுந்தார் இயேசு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Uyirthezunthaar Yesu - உயிர்த்தெழுந்தார் இயேசு PPT Uyirthezunthaar Yesu PPT

Uyirthezunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு Uyirthezunthaar Yesu – uyirththelunthaar Yesu உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் Uyirththelunthaar Yesu jeyiththelunthaar பாதாள வல்லமை தகர்த்தெரிந்தார் Paathaala vallamai thakarththerinthaar பரலோக வாசலை திறந்துவிட்டார் Paraloka vaasalai thiranthuvittar பரம சந்தோஷம் தந்துவிட்டார் Parama santhosham thanthuvittar அல்லேலூயா ஓசன்னா… Alleluya Hosanna… கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லை Kallaraiyo kattikkaakka mutiyavillai காவல் சேனை தடுத்திட முடியவில்லை Kaaval senai thaduththida mutiyavillai கர்த்தர் இயேசு உயிர்த்தெழுந்தார் Karththar Yesu uyirththelunthaar சாத்தானை ஜெயித்தெழுந்தார் Saaththaanai jeyiththelunthaar சாவுக்கு மணியடித்தார் Saavukku manniyatiththaar சாபப்பிசாசை ஜெயித்துவிட்டார் Saapappisaasai jeyiththuvittar மரணத்தின் கூர் ஒடித்த தேவனுமிவர் Maranaththin koor otiththa thaevanumivar பாதாளத்தில் ஜெயமெடுத்த ராஜனுமிவர் Paathaalaththil jeyameduththa raajanumivar வேதாளங்கள் நடுங்கிடுதே Vaethaalangal nadungiduthae பாதாளமும் பயந்திடுதே Paathaalamum payanthiduthae பேய்களும் ஓடிடுதே Paeykalum odiduthae எல்லா நோய்களும் மறைந்திடுதே Ellaa Nnoykalum marainthiduthae வானம் பூமி படைத்திட்ட தேவனுமிவர் Vaanam poomi pataiththitta thaevanumivar வழியும் சத்தியம் ஜீவனுமானவர் இவர் Valiyum saththiyam jeevanumaanavar ivar ஆதியும் அந்தமும் இவர் Aathiyum anthamum ivar அல்பா ஒமேகா இவர் Alpaa omaekaa ivar இருந்தவர் இருப்பவரே Irunthavar iruppavarae இனியும் வரப்போகும் ராஜா இவர் Iniyum varappokum raajaa ivar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum