🏠 Lyrics Chords Bible

Uyirpiyum Deva - உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை
உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும்

உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும்
உருமாற்றி என்னை உருவாக்கிடும்

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை…

கனியற்று போன என் வாழ்வினை பாரும்
சுத்தம் செய்து உம்மில் நிலைத்திட செய்யும்- 2

ஆவியின் கனிகள் என்னிலே தந்து – 2

உம்மை போல் என்னை மாற்றிடும் நாதா

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை ….

பெலனற்ற என்னை உம் ஆவியால் நிரப்பும்
கழுகு போல் பெலத்தால் இடைக்கட்டிடும் – 2

புது பெலன் தந்து எழும்பிடச் செய்யும் – 2

உந்தன் சாட்சியாய் வாழ்ந்திட உதவும்

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை
உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும்

உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும்
உருமாற்றி என்னை உருவாக்கிடும்

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை…

Uyirpiyum Deva Lyrics in English

Uyirppiyum thaevaa uyirppiyum ennai Uruvatta vaalvai uyirppiththidum Ularntha en elumpukal uyirp perachcheyyum Urumaatti ennai uruvaakkidum Uyirppiyum thaevaa uyirppiyum ennai… Kaniyattaு pona en vaalvinai paarum Suththam seythu ummil nilaiththida seyyum- 2 Aaviyin kanikal ennilae thanthu – 2 Ummai pol ennai maattidum naathaa Uyirppiyum thaevaa uyirppiyum ennai …. Pelanatta ennai um aaviyaal nirappum Kaluku pol pelaththaal itaikkatdidum – 2 Puthu pelan thanthu elumpidach seyyum – 2 Unthan saatchiyaay vaalnthida uthavum Uyirppiyum thaevaa uyirppiyum ennai Uruvatta vaalvai uyirppiththidum Ularntha en elumpukal uyirp perachcheyyum Urumaatti ennai uruvaakkidum Uyirppiyum thaevaa uyirppiyum ennai…

PowerPoint Presentation Slides for the song Uyirpiyum Deva

by clicking the fullscreen button in the Top left. Or you can download Uyirpiyum Deva PPT

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை Uyirppiyum thaevaa uyirppiyum ennai உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும் Uruvatta vaalvai uyirppiththidum உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும் Ularntha en elumpukal uyirp perachcheyyum உருமாற்றி என்னை உருவாக்கிடும் Urumaatti ennai uruvaakkidum உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை… Uyirppiyum thaevaa uyirppiyum ennai… கனியற்று போன என் வாழ்வினை பாரும் Kaniyattaு pona en vaalvinai paarum சுத்தம் செய்து உம்மில் நிலைத்திட செய்யும்- 2 Suththam seythu ummil nilaiththida seyyum- 2 ஆவியின் கனிகள் என்னிலே தந்து – 2 Aaviyin kanikal ennilae thanthu – 2 உம்மை போல் என்னை மாற்றிடும் நாதா Ummai pol ennai maattidum naathaa உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை …. Uyirppiyum thaevaa uyirppiyum ennai …. பெலனற்ற என்னை உம் ஆவியால் நிரப்பும் Pelanatta ennai um aaviyaal nirappum கழுகு போல் பெலத்தால் இடைக்கட்டிடும் – 2 Kaluku pol pelaththaal itaikkatdidum – 2 புது பெலன் தந்து எழும்பிடச் செய்யும் – 2 Puthu pelan thanthu elumpidach seyyum – 2 உந்தன் சாட்சியாய் வாழ்ந்திட உதவும் Unthan saatchiyaay vaalnthida uthavum உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை Uyirppiyum thaevaa uyirppiyum ennai உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும் Uruvatta vaalvai uyirppiththidum உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும் Ularntha en elumpukal uyirp perachcheyyum உருமாற்றி என்னை உருவாக்கிடும் Urumaatti ennai uruvaakkidum உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை… Uyirppiyum thaevaa uyirppiyum ennai…

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar