🏠 Lyrics Chords Bible

Uyirae Enthan Uyirae - எந்தன் உயிரே எந்தன் உயிரே-Enthan

எந்தன் உயிரே எந்தன் உயிரே-Enthan

Tamil Lyrics…
( G minor )

Enthan Uyirae
எந்தன் உயிரே…

எந்தன் உயிரே எந்தன் உயிரே
உம்மை என்றும் நான் துதிப்பேன் _ 2

(என்) வாழ்நாளெல்லாம் துதிப்பேன்
உம்மை என்றும் துதிப்பேன் _ 2

01_எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே
அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன் _ 2
அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன்_ 2

02_நீர் செய்த நன்மைகள்
என் வாழ்வில் ஏராளம் – அதை நினைத்து என்றும்
பாடித் துதிப்பேன்_ 2
அதை நினைத்து என்றும் பாடித் துதிப்பேன்_ 2 (என் இயேசுவே)

03_என் காலை வழுவாமல் காத்திரே கருத்தாக
கர்த்தாவே உம்மை துதிப்பேன்_2
கர்த்தாவே
உம்மை துதிப்பேன்_ 2
(துதி பாடி)

எந்தன் உயிரே எந்தன் உயிரே-Enthan Uyirae Enthan Uyirae Lyrics in English

Tamil Lyrics… ( G minor ) Enthan Uyirae Enthan uyirae… Enthan uyirae enthan uyirae Ummai entum naan thuthippaen _ 2 (en) vaalnaalellaam thuthippaen Ummai entum thuthippaen _ 2 01_ennnnillaa nanmaikal en vaalvil seytheerae Athai ennnniyae ummaith thuthippaen _ 2 Athai ennnniyae ummaith thuthippaen_ 2 02_neer seytha nanmaikal En vaalvil aeraalam – athai ninaiththu entum Paatith thuthippaen_ 2 Athai ninaiththu entum paatith thuthippaen_ 2 (en Yesuvae) 03_en kaalai valuvaamal kaaththirae karuththaaka Karththaavae ummai thuthippaen_2 Karththaavae Ummai thuthippaen_ 2 (thuthi paati)

PowerPoint Presentation Slides for the song எந்தன் உயிரே எந்தன் உயிரே-Enthan Uyirae Enthan Uyirae

by clicking the fullscreen button in the Top left. Or you can download எந்தன் உயிரே எந்தன் உயிரே-Enthan Uyirae Enthan Uyirae PPT Uyirae Enthan Uyirae PPT

Tamil Lyrics… ( G minor ) Enthan Uyirae எந்தன் உயிரே… Enthan uyirae… எந்தன் உயிரே எந்தன் உயிரே Enthan uyirae enthan uyirae உம்மை என்றும் நான் துதிப்பேன் _ 2 Ummai entum naan thuthippaen _ 2 (என்) வாழ்நாளெல்லாம் துதிப்பேன் (en) vaalnaalellaam thuthippaen உம்மை என்றும் துதிப்பேன் _ 2 Ummai entum thuthippaen _ 2 01_எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே 01_ennnnillaa nanmaikal en vaalvil seytheerae அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன் _ 2 Athai ennnniyae ummaith thuthippaen _ 2 அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன்_ 2 Athai ennnniyae ummaith thuthippaen_ 2 02_நீர் செய்த நன்மைகள் 02_neer seytha nanmaikal என் வாழ்வில் ஏராளம் – அதை நினைத்து என்றும் En vaalvil aeraalam – athai ninaiththu entum பாடித் துதிப்பேன்_ 2 Paatith thuthippaen_ 2 அதை நினைத்து என்றும் பாடித் துதிப்பேன்_ 2 (என் இயேசுவே) Athai ninaiththu entum paatith thuthippaen_ 2 (en Yesuvae) 03_என் காலை வழுவாமல் காத்திரே கருத்தாக 03_en kaalai valuvaamal kaaththirae karuththaaka கர்த்தாவே உம்மை துதிப்பேன்_2 Karththaavae ummai thuthippaen_2 கர்த்தாவே Karththaavae உம்மை துதிப்பேன்_ 2 Ummai thuthippaen_ 2 (துதி பாடி) (thuthi paati)

எந்தன் உயிரே எந்தன் உயிரே-Enthan Uyirae Enthan Uyirae Song Meaning

Tamil Lyrics…
(G minor)

Enthan Uyirae
Whose life…

Whose life is whose life
I will praise you forever _ 2

(I) will praise all my life
I will praise you forever _ 2

01_You have done countless benefits in my life
With that in mind I will praise you _ 2
With that in mind I will praise you_ 2

02_Benefits of water
Abundance in my life – thinking of it forever
I will sing praise_ 2
Remembering it I will sing and praise it forever_ 2 (My Jesus)

03_Wait for my foot not to slip
Lord I will praise you_2
Lord
I will praise you_ 2
(sing praise)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum