🏠 Lyrics Chords Bible

Uyirae En Aaruyirae - உயிரே என் ஆருயிரே

உயிரே என் ஆருயிரே

உயிரே என் ஆருயிரே
என் உயிரே உம்மை மறவேன்-2

உம் பாதம் சேர்ந்தேனே
என்னையே தொலைத்தேனே
உம் அன்பால் நிதம் நிதம்
என்னை தொலைத்தேனே

உம் அன்பின் மலரிலே
எந்நாளும் வாசம் நான்
அபிஷேக தென்றலிலே
மகிழ்ந்திடும் சோலை நான்-2

ஓ.. ஓ… என் சுவாசமே
ஓ..ஓ.. என் உயிர் மூச்சே-2

உம் மார்பில் சாய்ந்தாலே
என்னையே மறப்பேனே
உம் பாச நேசத்தால்
என்னை மறப்பேனே

உம் பாச மழையிலே
எந்நாளும் துளிகள் நான்
உம் பிரசன்ன காற்றிலே
மகிழ்ந்திடும் மனிதன் நான்-2

ஓ.. ஓ… என் சுவாசமே
ஓ..ஓ.. என் உயிர் மூச்சே-2-உயிரே

Uyirae En Aaruyirae - உயிரே என் ஆருயிரே Lyrics in English

Uyirae en aaruyirae En uyirae ummai maravaen-2 Um paatham sernthaenae Ennaiyae tholaiththaenae Um anpaal nitham nitham Ennai tholaiththaenae Um anpin malarilae Ennaalum vaasam naan Apishaeka thentalilae Makilnthidum solai naan-2 O.. O… en suvaasamae O..o.. En uyir moochchaே-2 Um maarpil saaynthaalae Ennaiyae marappaenae Um paasa naesaththaal Ennai marappaenae Um paasa malaiyilae Ennaalum thulikal naan Um pirasanna kaattilae Makilnthidum manithan naan-2 O.. O… en suvaasamae O..o.. En uyir moochchaே-2-uyirae

PowerPoint Presentation Slides for the song Uyirae En Aaruyirae - உயிரே என் ஆருயிரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Uyirae En Aaruyirae - உயிரே என் ஆருயிரே PPT Uyirae En Aaruyirae PPT

உயிரே என் ஆருயிரே Uyirae en aaruyirae என் உயிரே உம்மை மறவேன்-2 En uyirae ummai maravaen-2 உம் பாதம் சேர்ந்தேனே Um paatham sernthaenae என்னையே தொலைத்தேனே Ennaiyae tholaiththaenae உம் அன்பால் நிதம் நிதம் Um anpaal nitham nitham என்னை தொலைத்தேனே Ennai tholaiththaenae உம் அன்பின் மலரிலே Um anpin malarilae எந்நாளும் வாசம் நான் Ennaalum vaasam naan அபிஷேக தென்றலிலே Apishaeka thentalilae மகிழ்ந்திடும் சோலை நான்-2 Makilnthidum solai naan-2 ஓ.. ஓ… என் சுவாசமே O.. O… en suvaasamae ஓ..ஓ.. என் உயிர் மூச்சே-2 O..o.. En uyir moochchaே-2 உம் மார்பில் சாய்ந்தாலே Um maarpil saaynthaalae என்னையே மறப்பேனே Ennaiyae marappaenae உம் பாச நேசத்தால் Um paasa naesaththaal என்னை மறப்பேனே Ennai marappaenae உம் பாச மழையிலே Um paasa malaiyilae எந்நாளும் துளிகள் நான் Ennaalum thulikal naan உம் பிரசன்ன காற்றிலே Um pirasanna kaattilae மகிழ்ந்திடும் மனிதன் நான்-2 Makilnthidum manithan naan-2 ஓ.. ஓ… என் சுவாசமே O.. O… en suvaasamae ஓ..ஓ.. என் உயிர் மூச்சே-2-உயிரே O..o.. En uyir moochchaே-2-uyirae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum