🏠 Lyrics Chords Bible

Uyarumum Unnathamum Aana - உயருமும் உன்னதமும் ஆன

உயருமும் உன்னதமும் ஆன

1. உயருமும் உன்னதமும் ஆன
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
சேனைகளின் கர்த்தர் ஆகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும்

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
பரிசுத்தர் பரிசுத்தரே- நீர் (2)

2. ஒருவராய் சாவாமையுள்ளவர் இவர்
சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர்
அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே ஆராதிப்பேன்

3. ஆதியும் அந்தமுமானவர் இவர்
அல்பாவும் ஒமேகாவுமானவர் இவர்
இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர்

4. எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன்
துதிகன மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்த்திடுவேன்

Uyarumum Unnathamum Aana Lyrics in English

1. Uyarumum unnathamum aana Singaasanaththil veettirukkum Senaikalin Karththar aakiya Raajaavai en kannkal kaanattum Senaikalin Karththar Parisuththar (3) Parisuththar Parisuththarae- neer (2) 2. Oruvaraay saavaamaiyullavar ivar Serakkoodaa olithanil vaasam seypavar Akilaththai vaarththaiyaal sirushtiththavar Yesuvae ummaiyae aaraathippaen 3. Aathiyum anthamumaanavar ivar Alpaavum omaekaavumaanavar ivar Irunthavarum iruppavarum Seekkiram varappokum raajaa ivar 4. Ellaa naamaththilum maelaanavar Mulangaalkal mudangidum ivarukku mun Thuthikana makimaikku paaththirarae Thooyavar Yesuvai uyarththiduvaen

PowerPoint Presentation Slides for the song Uyarumum Unnathamum Aana

by clicking the fullscreen button in the Top left. Or you can download Uyarumum Unnathamum Aana PPT

1. உயருமும் உன்னதமும் ஆன 1. Uyarumum unnathamum aana சிங்காசனத்தில் வீற்றிருக்கும் Singaasanaththil veettirukkum சேனைகளின் கர்த்தர் ஆகிய Senaikalin Karththar aakiya ராஜாவை என் கண்கள் காணட்டும் Raajaavai en kannkal kaanattum சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3) Senaikalin Karththar Parisuththar (3) பரிசுத்தர் பரிசுத்தரே- நீர் (2) Parisuththar Parisuththarae- neer (2) 2. ஒருவராய் சாவாமையுள்ளவர் இவர் 2. Oruvaraay saavaamaiyullavar ivar சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் Serakkoodaa olithanil vaasam seypavar அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் Akilaththai vaarththaiyaal sirushtiththavar இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் Yesuvae ummaiyae aaraathippaen 3. ஆதியும் அந்தமுமானவர் இவர் 3. Aathiyum anthamumaanavar ivar அல்பாவும் ஒமேகாவுமானவர் இவர் Alpaavum omaekaavumaanavar ivar இருந்தவரும் இருப்பவரும் Irunthavarum iruppavarum சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் Seekkiram varappokum raajaa ivar 4. எல்லா நாமத்திலும் மேலானவர் 4. Ellaa naamaththilum maelaanavar முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் Mulangaalkal mudangidum ivarukku mun துதிகன மகிமைக்கு பாத்திரரே Thuthikana makimaikku paaththirarae தூயவர் இயேசுவை உயர்த்திடுவேன் Thooyavar Yesuvai uyarththiduvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum