🏠 Lyrics Chords Bible

Uyarthiduven Uyir Ullavarai - உம்மை விட்டு எங்கும் நான் போவதில்லை

உம்மை விட்டு எங்கும் நான் போவதில்லை

உம்மை விட்டு எங்கும் நான் போவதில்லை
உம் அன்பை விட்டு என்னை பிரிப்பதில்லை

நம்பினோர் என்னை தள்ளிடும் போதும்
யார் உண்டு எனக்கு என்றழும் போதும் (2)

உயர்த்திடுவேன் உயிர் உள்ளவரை
பாடிடுவேன் நன்மை செய்தவரை (2)

சிதைந்த என் வாழ்வை சீரமைத்தீரே
சிறந்த பாத்திரமாய் எனை வனைந்தீரே (2)
எந்தன் அடையாளம் மாற்றி விட்டீரரே (2)
என்னையும் நம்பி நன்மை செய்தீரே (2)

என் நிலை கண்டு தள்ளி போகும் கூட்டத்தில்
என்னை தேடி வந்து என்னை நீர் அரவனைதீர்(2
இதுவரை கண்டதில்லை இந்த அன்பு போல (2)
என்னில் நீர் கண்டதென்ன எல்லாரிலும் மேல(2

Uyarthiduven Uyir Ullavarai Lyrics in English

Ummai vittu engum naan povathillai Um anpai vittu ennai pirippathillai Nampinor ennai thallidum pothum Yaar unndu enakku entalum pothum (2) Uyarththiduvaen uyir ullavarai Paadiduvaen nanmai seythavarai (2) Sithaintha en vaalvai seeramaiththeerae Sirantha paaththiramaay enai vanaintheerae (2) Enthan ataiyaalam maatti vittirarae (2) Ennaiyum nampi nanmai seytheerae (2) En nilai kanndu thalli pokum koottaththil Ennai thaeti vanthu ennai neer aravanaitheer(2 Ithuvarai kanndathillai intha anpu pola (2) Ennil neer kanndathenna ellaarilum maela(2

PowerPoint Presentation Slides for the song Uyarthiduven Uyir Ullavarai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Uyarthiduven Uyir Ullavarai PPT

உம்மை விட்டு எங்கும் நான் போவதில்லை Ummai vittu engum naan povathillai உம் அன்பை விட்டு என்னை பிரிப்பதில்லை Um anpai vittu ennai pirippathillai நம்பினோர் என்னை தள்ளிடும் போதும் Nampinor ennai thallidum pothum யார் உண்டு எனக்கு என்றழும் போதும் (2) Yaar unndu enakku entalum pothum (2) உயர்த்திடுவேன் உயிர் உள்ளவரை Uyarththiduvaen uyir ullavarai பாடிடுவேன் நன்மை செய்தவரை (2) Paadiduvaen nanmai seythavarai (2) சிதைந்த என் வாழ்வை சீரமைத்தீரே Sithaintha en vaalvai seeramaiththeerae சிறந்த பாத்திரமாய் எனை வனைந்தீரே (2) Sirantha paaththiramaay enai vanaintheerae (2) எந்தன் அடையாளம் மாற்றி விட்டீரரே (2) Enthan ataiyaalam maatti vittirarae (2) என்னையும் நம்பி நன்மை செய்தீரே (2) Ennaiyum nampi nanmai seytheerae (2) என் நிலை கண்டு தள்ளி போகும் கூட்டத்தில் En nilai kanndu thalli pokum koottaththil என்னை தேடி வந்து என்னை நீர் அரவனைதீர்(2 Ennai thaeti vanthu ennai neer aravanaitheer(2 இதுவரை கண்டதில்லை இந்த அன்பு போல (2) Ithuvarai kanndathillai intha anpu pola (2) என்னில் நீர் கண்டதென்ன எல்லாரிலும் மேல(2 Ennil neer kanndathenna ellaarilum maela(2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum