🏠 Lyrics Chords Bible

Uyarntha Latsiyam - உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம்

உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம்

உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம்
புதுமை ஜீவிதம் என்றும் நமது லட்சியம்
வேத வாக்குகள் நிறைவேறும் சத்தியம்
தேவ ராஜ்ஜியம் உதயமாகும் நிச்சயம்
ஹமாராவதன் இந்தியா
ஸஹாராஹே பியாரா மஸி – 2
  
1. தேசம் தேடும் இயேசுவை நாம் காட்ட வேண்டுமே
பாவ வாழ்வு களைந்த தூயவாழ்வு வேண்டுமே
கலவையற்ற தூயமனம் சீர்பொருந்துமே .. இனி
பகைமைகளும் பிரிவுகளும் மறைந்து போகுமே

2. வேதம் தேடும் தூய மனிதன் நீயும் ஓடிவா
தேவனோடு உடன்படிக்கை செய்ய விரைந்து வா
போதும் என்ற பக்தி கொண்டே நீயும் ஒடிவா – உன்
சிறந்த வாழ்வை இயேசுவுக்கு பரிசளிக்க வா.
   
3. இளமை வாழ்வை இயேசுவுக்கு கிரயமாக்குவோம்
இயேசுவைப்போல் பணிந்து வாழ்ந்து உலகை வெல்லுவோம்
ஆதிகால தரிசனத்தை நாம் தொடருவோம் – நம்
இந்தியரை இயேசுவுக்கு அறிமுகம் செய்வோம்.

Uyarntha Latsiyam Lyrics in English

Uyarntha latchiyam ingu thaevai nichchayam Puthumai jeevitham entum namathu latchiyam Vaetha vaakkukal niraivaeraுm saththiyam Thaeva raajjiyam uthayamaakum nichchayam Hamaaraavathan inthiyaa Sahaaraahae piyaaraa masi – 2 1. Thaesam thaedum Yesuvai naam kaatta vaenndumae Paava vaalvu kalaintha thooyavaalvu vaenndumae Kalavaiyatta thooyamanam seerporunthumae .. Ini Pakaimaikalum pirivukalum marainthu pokumae 2. Vaetham thaedum thooya manithan neeyum otivaa Thaevanodu udanpatikkai seyya virainthu vaa Pothum enta pakthi konntae neeyum otivaa – un Sirantha vaalvai Yesuvukku parisalikka vaa. 3. Ilamai vaalvai Yesuvukku kirayamaakkuvom Yesuvaippol panninthu vaalnthu ulakai velluvom Aathikaala tharisanaththai naam thodaruvom – nam Inthiyarai Yesuvukku arimukam seyvom.

PowerPoint Presentation Slides for the song Uyarntha Latsiyam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Uyarntha Latsiyam PPT

உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம் Uyarntha latchiyam ingu thaevai nichchayam புதுமை ஜீவிதம் என்றும் நமது லட்சியம் Puthumai jeevitham entum namathu latchiyam வேத வாக்குகள் நிறைவேறும் சத்தியம் Vaetha vaakkukal niraivaeraுm saththiyam தேவ ராஜ்ஜியம் உதயமாகும் நிச்சயம் Thaeva raajjiyam uthayamaakum nichchayam ஹமாராவதன் இந்தியா Hamaaraavathan inthiyaa ஸஹாராஹே பியாரா மஸி – 2 Sahaaraahae piyaaraa masi – 2 1. தேசம் தேடும் இயேசுவை நாம் காட்ட வேண்டுமே 1. Thaesam thaedum Yesuvai naam kaatta vaenndumae பாவ வாழ்வு களைந்த தூயவாழ்வு வேண்டுமே Paava vaalvu kalaintha thooyavaalvu vaenndumae கலவையற்ற தூயமனம் சீர்பொருந்துமே .. இனி Kalavaiyatta thooyamanam seerporunthumae .. Ini பகைமைகளும் பிரிவுகளும் மறைந்து போகுமே Pakaimaikalum pirivukalum marainthu pokumae 2. வேதம் தேடும் தூய மனிதன் நீயும் ஓடிவா 2. Vaetham thaedum thooya manithan neeyum otivaa தேவனோடு உடன்படிக்கை செய்ய விரைந்து வா Thaevanodu udanpatikkai seyya virainthu vaa போதும் என்ற பக்தி கொண்டே நீயும் ஒடிவா – உன் Pothum enta pakthi konntae neeyum otivaa – un சிறந்த வாழ்வை இயேசுவுக்கு பரிசளிக்க வா. Sirantha vaalvai Yesuvukku parisalikka vaa. 3. இளமை வாழ்வை இயேசுவுக்கு கிரயமாக்குவோம் 3. Ilamai vaalvai Yesuvukku kirayamaakkuvom இயேசுவைப்போல் பணிந்து வாழ்ந்து உலகை வெல்லுவோம் Yesuvaippol panninthu vaalnthu ulakai velluvom ஆதிகால தரிசனத்தை நாம் தொடருவோம் – நம் Aathikaala tharisanaththai naam thodaruvom – nam இந்தியரை இயேசுவுக்கு அறிமுகம் செய்வோம். Inthiyarai Yesuvukku arimukam seyvom.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum