Chords
🏠 Lyrics Chords Bible

Uyar Malaiyo Sama Veliyo - எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்

எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்

எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
தீங்கு என்னைஅணுகாது
துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்
துளியும் என்னை நெருங்காது

சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்
உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்

உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன்
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்

ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு
நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு
விட்டு கொடுக்காத பேரழகு
உயர் மலையோ

உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்
நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு
அட ஊர் என்ன சொன்னாலும் பார்
எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு
நிகர் இல்லாத தகப்பனுக்கு
உயர் மலையோ

Uyar Malaiyo Sama Veliyo Lyrics in English

Enthappakkam vanthaalum neenga en koodaaram Theengu ennaianukaathu Thurchchanappiravaakam soolnthida nintalum Thuliyum ennai nerungaathu Siraு vellaattu kitai pol kidanthaen Um nilalil en thanjam konntaen Uyar malaiyo sama veliyo Iranntilum neerae en Dhevan Entha nilaiyilum aaraathiththiduvaen En Yesuvai mulu manathodu aaraathiththiduvaen Aettamaay thontum paathaikalilellaam pinnilae thaangidum ullangai alaku sarukkalaay thontum paathaikalilellaam pinnalaay thaangidum um viralkal alaku Naan entha nilai entalum ennai vittu pokaamal nirpathallo um alaku Vittu kodukkaatha paeralaku Uyar malaiyo Ulakaththin kannnnil perumpaanmai ental athikampaer nirpathae avar sollum kanakku appaa um kannnnil thanimanithanaayinum Neer thunnai nirpathaal perumpaanmai enakku Ada oor enna sonnaalum paar Ethir ninnaalum pillaiyallo naan umakku Nikar illaatha thakappanukku Uyar malaiyo

PowerPoint Presentation Slides for the song Uyar Malaiyo Sama Veliyo

by clicking the fullscreen button in the Top left. Or you can download Uyar Malaiyo Sama Veliyo PPT

எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் Enthappakkam vanthaalum neenga en koodaaram தீங்கு என்னைஅணுகாது Theengu ennaianukaathu துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் Thurchchanappiravaakam soolnthida nintalum துளியும் என்னை நெருங்காது Thuliyum ennai nerungaathu சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் Siraு vellaattu kitai pol kidanthaen உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் Um nilalil en thanjam konntaen உயர் மலையோ சம வெளியோ Uyar malaiyo sama veliyo இரண்டிலும் நீரே என் தேவன் Iranntilum neerae en Dhevan எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் Entha nilaiyilum aaraathiththiduvaen என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் En Yesuvai mulu manathodu aaraathiththiduvaen ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு Aettamaay thontum paathaikalilellaam pinnilae thaangidum ullangai alaku sarukkalaay thontum paathaikalilellaam pinnalaay thaangidum um viralkal alaku நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு Naan entha nilai entalum ennai vittu pokaamal nirpathallo um alaku விட்டு கொடுக்காத பேரழகு Vittu kodukkaatha paeralaku உயர் மலையோ Uyar malaiyo உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும் Ulakaththin kannnnil perumpaanmai ental athikampaer nirpathae avar sollum kanakku appaa um kannnnil thanimanithanaayinum நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு Neer thunnai nirpathaal perumpaanmai enakku அட ஊர் என்ன சொன்னாலும் பார் Ada oor enna sonnaalum paar எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு Ethir ninnaalum pillaiyallo naan umakku நிகர் இல்லாத தகப்பனுக்கு Nikar illaatha thakappanukku உயர் மலையோ Uyar malaiyo

Uyar Malaiyo Sama Veliyo Song Meaning

Wherever you come, you are my tent
Harm will not touch me
Even if panic attacks
Not even a drop will come near me

I lay down like a small goat
I take refuge in your shadow

High mountain or plain
You are my God in both
I will worship in any condition
I will worship my Jesus with all my heart

The beauty of the palm that supports you in all the paths that seem to be smooth, the beauty of your fingers that support you in the path that seems to be smooth.
Your beauty is in not leaving me no matter what state I am in
A disaster that does not give up
High mountain

In the eyes of the world, the majority means that there are many.
Majority is for me because water is supporting me
Look at whatever the town says
I am for you as a child
To the absent father
High mountain

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum