Chords
🏠 Lyrics Chords Bible

Uthavathavan Endrum - உதவாதவன் என்று தள்ளியதே உலகம்

உதவாதவன் என்று தள்ளியதே உலகம்

உதவாதவன் என்று தள்ளியதே உலகம்
தள்ளியதே உலகம்
உதவாதவன் என்று தள்ளியதே உலகம்
என்னைத் தள்ளாதவர் என் இயேசு

பொய்யான உலகினிலே
மெய் தெய்வம் தேடி வந்தார்
என் வாழ்க்கை மாற்றிடவே
என் சாபம் ஏற்றாரே

தாயைப் போல தேற்றினார்
தந்தையைப் போல் சுமந்தாரே
ஆயன் ஆட்டை சுமப்பது போல்
என்னை தினம் சுமந்து சென்றார்

இரத்தத்தில் கிடந்த என்னை
பார்த்து ஒரு கண்ணும் இரக்கமில்லை
பிழைத்திரு என்று சொல்லி
தூக்கியெடுத்தீரையா

Uthavathavan endrum Lyrics in English

Uthavaathavan entu thalliyathae ulakam Thalliyathae ulakam Uthavaathavan entu thalliyathae ulakam Ennaith thallaathavar en Yesu Poyyaana ulakinilae Mey theyvam thaeti vanthaar En vaalkkai maattidavae En saapam aettaாrae Thaayaip pola thaettinaar Thanthaiyaip pol sumanthaarae Aayan aattaை sumappathu pol Ennai thinam sumanthu sentar Iraththaththil kidantha ennai Paarththu oru kannnum irakkamillai Pilaiththiru entu solli Thookkiyeduththeeraiyaa

PowerPoint Presentation Slides for the song Uthavathavan endrum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Uthavathavan endrum PPT Uthavathavan Endrum PPT

உதவாதவன் என்று தள்ளியதே உலகம் Uthavaathavan entu thalliyathae ulakam தள்ளியதே உலகம் Thalliyathae ulakam உதவாதவன் என்று தள்ளியதே உலகம் Uthavaathavan entu thalliyathae ulakam என்னைத் தள்ளாதவர் என் இயேசு Ennaith thallaathavar en Yesu பொய்யான உலகினிலே Poyyaana ulakinilae மெய் தெய்வம் தேடி வந்தார் Mey theyvam thaeti vanthaar என் வாழ்க்கை மாற்றிடவே En vaalkkai maattidavae என் சாபம் ஏற்றாரே En saapam aettaாrae தாயைப் போல தேற்றினார் Thaayaip pola thaettinaar தந்தையைப் போல் சுமந்தாரே Thanthaiyaip pol sumanthaarae ஆயன் ஆட்டை சுமப்பது போல் Aayan aattaை sumappathu pol என்னை தினம் சுமந்து சென்றார் Ennai thinam sumanthu sentar இரத்தத்தில் கிடந்த என்னை Iraththaththil kidantha ennai பார்த்து ஒரு கண்ணும் இரக்கமில்லை Paarththu oru kannnum irakkamillai பிழைத்திரு என்று சொல்லி Pilaiththiru entu solli தூக்கியெடுத்தீரையா Thookkiyeduththeeraiyaa

Uthavathavan endrum Song Meaning

The world is the one who pushed him as helpless
The world is pushed
The world is the one who pushed him as helpless
My Jesus is the one who doesn't push me away

In a false world
Mei Deiva came looking for her
My life is about to change
Accept my curse

She looked like a mother
Sumantara like a father
As Ayan carries a goat
He carried me every day

Me lying in blood
Not a single eye saw mercy
Saying survive
Did you lift it?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum