Uthamamai Mun Sella - உத்தமமாய் முன் செல்ல
உத்தமமாய் முன் செல்ல
Uthamamai Mun Sella
உத்தமமாய் முன் செல்ல
உதவி செய்யும் யேகோவா
ஊக்கமதை கைவிடாமல்
காத்துக்கொள்ள உதவும் – 2
1. பலவிதமாம் சோதனைகள்
உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள்
எண்ணா நேரத்தில் தாக்கும்
2. தீர்மானங்கள் தோற்கா வண்ணம்
காத்துக்கொள் உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க
வழி வகுத்தருள வேண்டும்
3. இவ்வுலக மாயாபுரி
அழியப் போவது நிச்சயம்
இரட்சகனே நீர் ராஜாவாக
வருவது அதி நிச்சயம்
4. தூதரோடு பாடலோடு
பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா
உண்மை வழிகாட்டியே
Uthamamai Mun Sella – உத்தமமாய் முன் செல்ல Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Uthamamai Mun Sella – உத்தமமாய் முன் செல்ல
by clicking the fullscreen button in the Top left. Or you can download Uthamamai Mun Sella – உத்தமமாய் முன் செல்ல PPT Uthamamai Mun Sella PPT
Uthamamai Mun Sella – உத்தமமாய் முன் செல்ல Song Meaning
Uthamamai Mun Sella
To move forward with integrity
Jehovah helps
Do not give up religion
Helps to preserve – 2
1. Various tests
We are sad in the world
Satan's Agni Astras
It will hit in no time
2. Resolutions are a defeatist color
It helps to protect
To defend the vote honestly
To pave the way
3. The illusion of this world
Extinction is certain
Lord, you are king
It is sure to come
4. Singing with the messenger
In heaven I surf
Jesus is the God of grace
Truth is the guide
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum