🏠 Lyrics Chords Bible

Utchitha Motcha Pattanam - உச்சித மோட்ச பட்டணம்

உச்சித மோட்ச பட்டணம்

பல்லவி

உச்சித மோட்ச பட்டணம் போக
ஓடி நடப்போமே;-அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு.

சரணங்கள்

1. சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்
சேனையின் கூட்டமதாய்,-எங்கள்
ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
சீயோன் பதி மனுவேல். – உச்சித

2. அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார்
அதிபதி யேசையர்-அங்கே
இன்பங்களுண்டு; யேசுவின் சமுகம்
என்றென்றும் ஆறுதலே. – உச்சித

3. கீதங்களோடு யேசுவைப் போற்றிக்
கெம்பீரமாய் நடப்போம்;-அங்கே
கிளர் ஒளியுள்ள பட்டன ராசன்
கீதங்கள் நாம் அறைவோம். – உச்சித

Utchitha Motcha Pattanam - உச்சித மோட்ச பட்டணம் Lyrics in English

Pallavi Uchchitha motcha pattanam poka Oti nadappomae;-angae Unnatha yaesu mannavarunndu, oyaa inpamunndu. Saranangal 1. Siththirach seeyon pettidach sellum Senaiyin koottamathaay,-engal Jeevaninathipar yaesu nammakipar Seeyon pathi manuvael. – uchchitha 2. Anpinaal alaippaar, aaraுthal solvaar Athipathi yaesaiyar-angae Inpangalunndu; yaesuvin samukam Ententum aaraுthalae. – uchchitha 3. Geethangalodu yaesuvaip pottik Kempeeramaay nadappom;-angae Kilar oliyulla pattana raasan Geethangal naam araivom. – uchchitha

PowerPoint Presentation Slides for the song Utchitha Motcha Pattanam - உச்சித மோட்ச பட்டணம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Utchitha Motcha Pattanam - உச்சித மோட்ச பட்டணம் PPT Utchitha Motcha Pattanam PPT

பல்லவி Pallavi உச்சித மோட்ச பட்டணம் போக Uchchitha motcha pattanam poka ஓடி நடப்போமே;-அங்கே Oti nadappomae;-angae உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு. Unnatha yaesu mannavarunndu, oyaa inpamunndu. சரணங்கள் Saranangal 1. சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும் 1. Siththirach seeyon pettidach sellum சேனையின் கூட்டமதாய்,-எங்கள் Senaiyin koottamathaay,-engal ஜீவனினதிபர் யேசு நம்மகிபர் Jeevaninathipar yaesu nammakipar சீயோன் பதி மனுவேல். – உச்சித Seeyon pathi manuvael. – uchchitha 2. அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார் 2. Anpinaal alaippaar, aaraுthal solvaar அதிபதி யேசையர்-அங்கே Athipathi yaesaiyar-angae இன்பங்களுண்டு; யேசுவின் சமுகம் Inpangalunndu; yaesuvin samukam என்றென்றும் ஆறுதலே. – உச்சித Ententum aaraுthalae. – uchchitha 3. கீதங்களோடு யேசுவைப் போற்றிக் 3. Geethangalodu yaesuvaip pottik கெம்பீரமாய் நடப்போம்;-அங்கே Kempeeramaay nadappom;-angae கிளர் ஒளியுள்ள பட்டன ராசன் Kilar oliyulla pattana raasan கீதங்கள் நாம் அறைவோம். – உச்சித Geethangal naam araivom. – uchchitha

Utchitha Motcha Pattanam - உச்சித மோட்ச பட்டணம் Song Meaning

refrain

Go to the city of supreme moksha
Let's run and walk;—there
Lord Jesus reigns, Oya is happy.

stanzas

1. Pictorial Zion will go forth
General of the army,-our
Lord Jesus is our Lord
Zion is the birthplace of Manuvel. – Supreme

2. He will call and console with love
Lord Isaiah—there
There are pleasures; The presence of Jesus
Comfort forever. – Supreme

3. Praise Jesus with hymns
Let us walk bravely;—there
Pattana Rasan with clear light
Hymns we will clap. – Supreme

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum