🏠 Lyrics Chords Bible

Urukaayo Nenjamae - உருகாயோ நெஞ்சமே

உருகாயோ நெஞ்சமே

உருகாயோ நெஞ்சமே
குருசினில் அந்தோபார்
கரங்கால்கள் ஆணியேறித்
திருமேனி நையுதே

1. திண்டு போல எண்டிசையின்
தொண்டர் பாவம் ஆண்டான் மேலே
நின்றதே ஓர் பண்டு ஏவை
தின்ற சாபம் மண்டுதே — உருகாயோ

2. தாகம் மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே
ஏகபரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்! — உருகாயோ

3. வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்!
புல்லரிதோ நன்றி கெட்டு
புறம்பாக்கினாரன்றோ! — உருகாயோ

4. மன்னுயிர்க்காய் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனார்
இந்நில மெல்லாம் புரக்க
ஈனக்குரு சேறினார்! — உருகாயோ

5. மூவுலகும் தாங்கும் தேவன்
மூன்று ஆணி தாங்கிடவோ
சாகும் வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்! — உருகாயோ

6. நித்திய காலம் பாத்திரராய்
நீசர் வாசஸ்தலம் உய்ய
சத்திய தாசர் சித்தமேவும்
சங்கை ராஜன் இங்கு பார்! — உருகாயோ

Urukaayo Nenjamae Lyrics in English

Urukaayo nenjamae Kurusinil anthopaar Karangaalkal aanniyaerith Thirumaeni naiyuthae 1. Thinndu pola enntisaiyin Thonndar paavam aanndaan maelae Nintathae or panndu aevai Thinta saapam mannduthae — urukaayo 2. Thaakam minji naavaranndu Thanga maeni manguthae Aekaparan kannnayarnthu Eththanaiyaay aenguraar! — urukaayo 3. Valla paeyai vella vaanam Vittu vantha theyvam paaraay! Pullaritho nanti kettu Purampaakkinaaranto! — urukaayo 4. Mannuyirkkaay thannuyirai Maaykka vantha mannavanaar Innila mellaam purakka Eenakkuru serinaar! — urukaayo 5. Moovulakum thaangum Dhevan Moontu aanni thaangidavo Saakum vaelai vantha pothu Siluvaiyil thonginaar! — urukaayo 6. Niththiya kaalam paaththiraraay Neesar vaasasthalam uyya Saththiya thaasar siththamaevum Sangai raajan ingu paar! — urukaayo

PowerPoint Presentation Slides for the song Urukaayo Nenjamae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Urukaayo Nenjamae PPT

உருகாயோ நெஞ்சமே Urukaayo nenjamae குருசினில் அந்தோபார் Kurusinil anthopaar கரங்கால்கள் ஆணியேறித் Karangaalkal aanniyaerith திருமேனி நையுதே Thirumaeni naiyuthae 1. திண்டு போல எண்டிசையின் 1. Thinndu pola enntisaiyin தொண்டர் பாவம் ஆண்டான் மேலே Thonndar paavam aanndaan maelae நின்றதே ஓர் பண்டு ஏவை Nintathae or panndu aevai தின்ற சாபம் மண்டுதே — உருகாயோ Thinta saapam mannduthae — urukaayo 2. தாகம் மிஞ்சி நாவறண்டு 2. Thaakam minji naavaranndu தங்க மேனி மங்குதே Thanga maeni manguthae ஏகபரன் கண்ணயர்ந்து Aekaparan kannnayarnthu எத்தனையாய் ஏங்குறார்! — உருகாயோ Eththanaiyaay aenguraar! — urukaayo 3. வல்ல பேயை வெல்ல வானம் 3. Valla paeyai vella vaanam விட்டு வந்த தெய்வம் பாராய்! Vittu vantha theyvam paaraay! புல்லரிதோ நன்றி கெட்டு Pullaritho nanti kettu புறம்பாக்கினாரன்றோ! — உருகாயோ Purampaakkinaaranto! — urukaayo 4. மன்னுயிர்க்காய் தன்னுயிரை 4. Mannuyirkkaay thannuyirai மாய்க்க வந்த மன்னவனார் Maaykka vantha mannavanaar இந்நில மெல்லாம் புரக்க Innila mellaam purakka ஈனக்குரு சேறினார்! — உருகாயோ Eenakkuru serinaar! — urukaayo 5. மூவுலகும் தாங்கும் தேவன் 5. Moovulakum thaangum Dhevan மூன்று ஆணி தாங்கிடவோ Moontu aanni thaangidavo சாகும் வேளை வந்த போது Saakum vaelai vantha pothu சிலுவையில் தொங்கினார்! — உருகாயோ Siluvaiyil thonginaar! — urukaayo 6. நித்திய காலம் பாத்திரராய் 6. Niththiya kaalam paaththiraraay நீசர் வாசஸ்தலம் உய்ய Neesar vaasasthalam uyya சத்திய தாசர் சித்தமேவும் Saththiya thaasar siththamaevum சங்கை ராஜன் இங்கு பார்! — உருகாயோ Sangai raajan ingu paar! — urukaayo

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum