🏠 Lyrics Chords Bible

Uppaga Vendum Naam - உப்பாக வேண்டும் நாம் உலகிற்கு

உப்பாக வேண்டும் நாம் உலகிற்கு




உப்பாக வேண்டும் நாம் உலகிற்கு
ஒளியாக வேண்டும் நாம் பிறருக்கு
நாதன் இயேசு கற்றுத்தந்த நற்கிரியைகள்
சீஷர்களாய்  வெளிப்பட்டு
வாழ்ந்து காட்டுவோம்!


1. இயேசுவின் சீஷர்கள்
நாங்கள்தான் நாங்கள்தான்
அவரது வழியினைத் தொடருவோம்
பேச்சில் அல்ல செயலிலே தான் -2
வீரராய்  திகழ்ந்து செயல்படுவோம் -2


2. சிலுவையின் அர்ப்பணம்
தொடரட்டும் தொடரட்டும்
மரணத்தின் பரியந்தம்
தொடரட்டும்!
பேச்சில் அல்ல செயலிலே தான் – 2
வீரராய்  திகழ்ந்து
செயல்படுவோம்- 2


3. மாமிச இச்சைகள்
ஒழியட்டும் ஒழியட்டும்
சுயமும் நொறுங்கியே சாகட்டும்
பேச்சில் அல்ல செயலிலே தான் -2
வீரரா திகழ்ந்து
செயல்படுவோம்- 2


4. முற்றிலும் ஜெயம் பெறும்
வாலிபர்!வாலிபர்!
பாதாளம் வென்றிடும் வாலிபர்!
பேச்சில் அல்ல செயலிலே தான் -2
வீரராய்  திகழ்ந்து செயல்படுவோம்

-2

Uppaga Vendum Naam Lyrics in English

Uppaaka vaenndum naam ulakirku Oliyaaka vaenndum naam pirarukku Naathan Yesu kattaுththantha narkiriyaikal Seesharkalaay  velippattu Vaalnthu kaattuvom! 1. Yesuvin seesharkal Naangalthaan naangalthaan Avarathu valiyinaith thodaruvom Paechchil alla seyalilae thaan -2 Veeraraay  thikalnthu seyalpaduvom -2 2. Siluvaiyin arppanam Thodarattum thodarattum Maranaththin pariyantham Thodarattum! Paechchil alla seyalilae thaan – 2 Veeraraay  thikalnthu Seyalpaduvom- 2 3. Maamisa ichchaைkal Oliyattum oliyattum Suyamum noraுngiyae saakattum Paechchil alla seyalilae thaan -2 Veeraraa thikalnthu Seyalpaduvom- 2 4. Muttilum jeyam peraுm Vaalipar!vaalipar! Paathaalam ventidum vaalipar! Paechchil alla seyalilae thaan -2 Veeraraay  thikalnthu seyalpaduvom -2

PowerPoint Presentation Slides for the song Uppaga Vendum Naam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Uppaga Vendum Naam PPT

உப்பாக வேண்டும் நாம் உலகிற்கு Uppaaka vaenndum naam ulakirku ஒளியாக வேண்டும் நாம் பிறருக்கு Oliyaaka vaenndum naam pirarukku நாதன் இயேசு கற்றுத்தந்த நற்கிரியைகள் Naathan Yesu kattaுththantha narkiriyaikal சீஷர்களாய்  வெளிப்பட்டு Seesharkalaay  velippattu வாழ்ந்து காட்டுவோம்! Vaalnthu kaattuvom! 1. இயேசுவின் சீஷர்கள் 1. Yesuvin seesharkal நாங்கள்தான் நாங்கள்தான் Naangalthaan naangalthaan அவரது வழியினைத் தொடருவோம் Avarathu valiyinaith thodaruvom பேச்சில் அல்ல செயலிலே தான் -2 Paechchil alla seyalilae thaan -2 வீரராய்  திகழ்ந்து செயல்படுவோம் -2 Veeraraay  thikalnthu seyalpaduvom -2 2. சிலுவையின் அர்ப்பணம் 2. Siluvaiyin arppanam தொடரட்டும் தொடரட்டும் Thodarattum thodarattum மரணத்தின் பரியந்தம் Maranaththin pariyantham தொடரட்டும்! Thodarattum! பேச்சில் அல்ல செயலிலே தான் – 2 Paechchil alla seyalilae thaan – 2 வீரராய்  திகழ்ந்து Veeraraay  thikalnthu செயல்படுவோம்- 2 Seyalpaduvom- 2 3. மாமிச இச்சைகள் 3. Maamisa ichchaைkal ஒழியட்டும் ஒழியட்டும் Oliyattum oliyattum சுயமும் நொறுங்கியே சாகட்டும் Suyamum noraுngiyae saakattum பேச்சில் அல்ல செயலிலே தான் -2 Paechchil alla seyalilae thaan -2 வீரரா திகழ்ந்து Veeraraa thikalnthu செயல்படுவோம்- 2 Seyalpaduvom- 2 4. முற்றிலும் ஜெயம் பெறும் 4. Muttilum jeyam peraுm வாலிபர்!வாலிபர்! Vaalipar!vaalipar! பாதாளம் வென்றிடும் வாலிபர்! Paathaalam ventidum vaalipar! பேச்சில் அல்ல செயலிலே தான் -2 Paechchil alla seyalilae thaan -2 வீரராய்  திகழ்ந்து செயல்படுவோம் Veeraraay  thikalnthu seyalpaduvom -2

Uppaga Vendum Naam Song Meaning

We want to be salt to the world
We want to be a light to others
Virtues taught by Nathan Jesus
Appearing as disciples
Let's live and show!

1. Disciples of Jesus
We are us
Let us follow his path
Not in speech but in action -2
Act like a hero -2

2. The dedication of the cross
Carry on carry on
The experience of death
Let's continue!
Not in speech but in action – 2
Being a warrior
Let's act- 2

3. Carnal desires
Let it be gone
Let the self crumble and die
Not in speech but in action -2
Become a hero
Let's act- 2

4. Total victory
Boy! Boy!
The teenager who wins the underworld!
Not in speech but in action -2
Let's act as warriors

-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum