🏠 Lyrics Chords Bible

Unthanin Paathathin Keelea - -உந்தன் பாதத்தின் கீழே

-உந்தன் பாதத்தின் கீழே

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே

உந்தன் பாதத்தின் கீழே
நான் அமர்ந்திருக்கிறேன் -2
மகிமையின் மேகங்கள்
மூடட்டும் அக்கினி மழை
இன்று பொழியட்டும்
சபையின் ஊற்றுமே
தேசம் எழுப்புதல் காணட்டுமே
யெஷுவா என்னை நிரப்புமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே
மாம்சமான யாவர் மீதும்
உம் ஆவியை ஊற்றுமே – 2
அப்போஸ்தலர் நாட்களில் நடந்தது
இன்றே நடக்கணுமே

யெஷுவா இறங்கி வாருமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே
யெஷுவா என்னை நிரப்புமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே
என்னை உமக்கு தருகிறேன்
நீர் பயன்படுத்தி கொள்ளுமே – 2
ஊற்றுமே உம் ஆவியை
என்னை அனலாய் மாற்றிடுமே – 2
யெஷுவா இறங்கி வாருமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே
யெஷுவா என்னை நிரப்புமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே
பாவ சங்கிலிகள் அறுக்கப்படும்
சாப கட்டுகள் உடையட்டும் -2
விடுதலை இன்றே அளித்திடும்
இயேசுவின் நாமத்தில்
யெஷுவா இறங்கி வாருமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே
யெஷுவா என்னை நிரப்புமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே Lyrics in English

Unthanin Paathathin Keelea -unthan paathaththin geelae Unthan paathaththin geelae Naan amarnthirukkiraேn -2 Makimaiyin maekangal Moodattum akkini malai Intu poliyattum Sabaiyin oottaுmae Thaesam elupputhal kaanattumae Yeshuvaa ennai nirappumae Yeshuvaa um aaviyai oottaுmae Maamsamaana yaavar meethum Um aaviyai oottaுmae – 2 Apposthalar naatkalil nadanthathu Inte nadakkanumae Yeshuvaa irangi vaarumae Yeshuvaa um aaviyai oottaுmae Yeshuvaa ennai nirappumae Yeshuvaa um aaviyai oottaுmae Ennai umakku tharukiraேn Neer payanpaduththi kollumae – 2 Oottaுmae um aaviyai Ennai analaay maattidumae – 2 Yeshuvaa irangi vaarumae Yeshuvaa um aaviyai oottaுmae Yeshuvaa ennai nirappumae Yeshuvaa um aaviyai oottaுmae Paava sangilikal araுkkappadum Saapa kattukal utaiyattum -2 Viduthalai inte aliththidum Yesuvin naamaththil Yeshuvaa irangi vaarumae Yeshuvaa um aaviyai oottaுmae Yeshuvaa ennai nirappumae Yeshuvaa um aaviyai oottaுmae

PowerPoint Presentation Slides for the song Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே PPT Unthanin Paathathin Keelea PPT

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே Unthanin Paathathin Keelea -unthan paathaththin geelae உந்தன் பாதத்தின் கீழே Unthan paathaththin geelae நான் அமர்ந்திருக்கிறேன் -2 Naan amarnthirukkiraேn -2 மகிமையின் மேகங்கள் Makimaiyin maekangal மூடட்டும் அக்கினி மழை Moodattum akkini malai இன்று பொழியட்டும் Intu poliyattum சபையின் ஊற்றுமே Sabaiyin oottaுmae தேசம் எழுப்புதல் காணட்டுமே Thaesam elupputhal kaanattumae யெஷுவா என்னை நிரப்புமே Yeshuvaa ennai nirappumae யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே Yeshuvaa um aaviyai oottaுmae மாம்சமான யாவர் மீதும் Maamsamaana yaavar meethum உம் ஆவியை ஊற்றுமே – 2 Um aaviyai oottaுmae – 2 அப்போஸ்தலர் நாட்களில் நடந்தது Apposthalar naatkalil nadanthathu இன்றே நடக்கணுமே Inte nadakkanumae யெஷுவா இறங்கி வாருமே Yeshuvaa irangi vaarumae யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே Yeshuvaa um aaviyai oottaுmae யெஷுவா என்னை நிரப்புமே Yeshuvaa ennai nirappumae யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே Yeshuvaa um aaviyai oottaுmae என்னை உமக்கு தருகிறேன் Ennai umakku tharukiraேn நீர் பயன்படுத்தி கொள்ளுமே – 2 Neer payanpaduththi kollumae – 2 ஊற்றுமே உம் ஆவியை Oottaுmae um aaviyai என்னை அனலாய் மாற்றிடுமே – 2 Ennai analaay maattidumae – 2 யெஷுவா இறங்கி வாருமே Yeshuvaa irangi vaarumae யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே Yeshuvaa um aaviyai oottaுmae யெஷுவா என்னை நிரப்புமே Yeshuvaa ennai nirappumae யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே Yeshuvaa um aaviyai oottaுmae பாவ சங்கிலிகள் அறுக்கப்படும் Paava sangilikal araுkkappadum சாப கட்டுகள் உடையட்டும் -2 Saapa kattukal utaiyattum -2 விடுதலை இன்றே அளித்திடும் Viduthalai inte aliththidum இயேசுவின் நாமத்தில் Yesuvin naamaththil யெஷுவா இறங்கி வாருமே Yeshuvaa irangi vaarumae யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே Yeshuvaa um aaviyai oottaுmae யெஷுவா என்னை நிரப்புமே Yeshuvaa ennai nirappumae யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே Yeshuvaa um aaviyai oottaுmae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum