🏠 Lyrics Chords Bible

Unthan Siththam Poel Nataththum - உமது சித்தமே செய்வேன்

உமது சித்தமே செய்வேன்

உமது சித்தமே செய்வேன்

  
1. உந்தன் சித்தம் போல் நடத்தும்
கர்த்தாவே நீர் நித்தம் என்னை
எந்தன் சித்தம் போல வேண்டாம்
என் பிதாவே என் யெகோவா
   
2. இன்பமான வாழ்க்கை வேண்டேன்
இனிய செல்வம் சீரும் வேண்டேன்
துன்பமற்ற சுகமும் வேண்டேன்
நின் தொண்டு செய்யும் அடியேன்
   
3. நேர் சமனாம் நின் வழியோ
சிறு தூரமோ மாதொலைவோ
எவ்விதத் துயர்கடலோ
ஏழையின் வாழ்வு எதிலும்
    
4. அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
ஆம் இவற்றால் நீர் நடத்தி
அனுதினம் என்னோடிருப்பீர்
ஐயனே கடைக்கனியே

Unthan Siththam Poel Nataththum Lyrics in English

Umathu siththamae seyvaen    1. Unthan siththam pol nadaththum Karththaavae neer niththam ennai Enthan siththam pola vaenndaam En pithaavae en yekovaa 2. Inpamaana vaalkkai vaenntaen Iniya selvam seerum vaenntaen Thunpamatta sukamum vaenntaen Nin thonndu seyyum atiyaen 3. Naer samanaam nin valiyo Siraு thooramo maatholaivo Evvithath thuyarkadalo Aelaiyin vaalvu ethilum 4. Akni sthampam maeka sthampam Aam ivattaாl neer nadaththi Anuthinam ennotiruppeer Aiyanae kataikkaniyae

PowerPoint Presentation Slides for the song Unthan Siththam Poel Nataththum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unthan Siththam Poel Nataththum PPT

உமது சித்தமே செய்வேன் Umathu siththamae seyvaen 1. உந்தன் சித்தம் போல் நடத்தும் 1. Unthan siththam pol nadaththum கர்த்தாவே நீர் நித்தம் என்னை Karththaavae neer niththam ennai எந்தன் சித்தம் போல வேண்டாம் Enthan siththam pola vaenndaam என் பிதாவே என் யெகோவா En pithaavae en yekovaa 2. இன்பமான வாழ்க்கை வேண்டேன் 2. Inpamaana vaalkkai vaenntaen இனிய செல்வம் சீரும் வேண்டேன் Iniya selvam seerum vaenntaen துன்பமற்ற சுகமும் வேண்டேன் Thunpamatta sukamum vaenntaen நின் தொண்டு செய்யும் அடியேன் Nin thonndu seyyum atiyaen 3. நேர் சமனாம் நின் வழியோ 3. Naer samanaam nin valiyo சிறு தூரமோ மாதொலைவோ Siraு thooramo maatholaivo எவ்விதத் துயர்கடலோ Evvithath thuyarkadalo ஏழையின் வாழ்வு எதிலும் Aelaiyin vaalvu ethilum 4. அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் 4. Akni sthampam maeka sthampam ஆம் இவற்றால் நீர் நடத்தி Aam ivattaாl neer nadaththi அனுதினம் என்னோடிருப்பீர் Anuthinam ennotiruppeer ஐயனே கடைக்கனியே Aiyanae kataikkaniyae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum