🏠 Lyrics Chords Bible

Unthan Sitham Pol Nadathum - உந்தன் சித்தம் போல் நடத்தும்

உந்தன் சித்தம் போல் நடத்தும்

உந்தன் சித்தம் போல் நடத்தும்
கர்த்தாவே நீர் நித்தம் என்னை
எந்தன் சித்தம் போல வேண்டாம்
என் பிதாவே என் யெகோவா

இன்பமான வாழ்க்கை வேண்டேன்
இனிய செல்வம் சீரும் வேண்டேன்
துன்பமற்ற சுகமும் வேண்டேன்
நின் தொண்டு செய்யும் அடியேன்

நேர் சமனாம் நின் வழியோ
சிறு துரமோ மாதொலைவோ
எவ்விதத் துயர்கடலோ
ஏழையின் வாழ்வு எதிலும்

அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
ஆம் இவற்றால் நீர் நடத்தி
அனுதினம் என்னோடிருப்பீர்
ஐயனே கடைக்கனியே

Unthan Sitham Pol Nadathum Lyrics in English

Unthan siththam paeாl nadaththum Karththaavae neer niththam ennai Enthan siththam paeாla vaenndaam En pithaavae en yekaeாvaa Inpamaana vaalkkai vaenntaen Iniya selvam seerum vaenntaen Thunpamatta sukamum vaenntaen Nin theாnndu seyyum atiyaen Naer samanaam nin valiyaeா Siraு thuramaeா maatheாlaivaeா Evvithath thuyarkadalaeா Aelaiyin vaalvu ethilum Akni sthampam maeka sthampam Aam ivattaாl neer nadaththi Anuthinam ennaeாtiruppeer Aiyanae kataikkaniyae

PowerPoint Presentation Slides for the song Unthan Sitham Pol Nadathum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unthan Sitham Pol Nadathum PPT

உந்தன் சித்தம் போல் நடத்தும் Unthan siththam paeாl nadaththum கர்த்தாவே நீர் நித்தம் என்னை Karththaavae neer niththam ennai எந்தன் சித்தம் போல வேண்டாம் Enthan siththam paeாla vaenndaam என் பிதாவே என் யெகோவா En pithaavae en yekaeாvaa இன்பமான வாழ்க்கை வேண்டேன் Inpamaana vaalkkai vaenntaen இனிய செல்வம் சீரும் வேண்டேன் Iniya selvam seerum vaenntaen துன்பமற்ற சுகமும் வேண்டேன் Thunpamatta sukamum vaenntaen நின் தொண்டு செய்யும் அடியேன் Nin theாnndu seyyum atiyaen நேர் சமனாம் நின் வழியோ Naer samanaam nin valiyaeா சிறு துரமோ மாதொலைவோ Siraு thuramaeா maatheாlaivaeா எவ்விதத் துயர்கடலோ Evvithath thuyarkadalaeா ஏழையின் வாழ்வு எதிலும் Aelaiyin vaalvu ethilum அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் Akni sthampam maeka sthampam ஆம் இவற்றால் நீர் நடத்தி Aam ivattaாl neer nadaththi அனுதினம் என்னோடிருப்பீர் Anuthinam ennaeாtiruppeer ஐயனே கடைக்கனியே Aiyanae kataikkaniyae

Unthan Sitham Pol Nadathum Song Meaning

Do as you wish
Lord, you are my forever
Don't follow anyone's will
My Father is my Jehovah

I want a happy life
I wish you good fortune
I want happiness without suffering
I am your charitable servant

Your way is equal
Small mint or mint
No sorrow
A poor man's life in nothing

The pillar of fire is the pillar of cloud
Yes, run water through these
You will be with me everyday
Aye shopkeeper

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum