Unthan Samugam Endakuandandam - உந்தன் சமுகம் எனக்கானந்தமே
உந்தன் சமுகம் எனக்கானந்தமே
Unthan Samugam Endakuandandam
உந்தன் சமுகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்
நீரே போதும் -3
என் வாழ்விலே
உம்மையன்றி யாரும் இல்லை
கண்ணீரின் வாழ்க்கையே
என் வாழ்க்கை ஆனதே
எந்தன் கண்ணீரை துடைப்பது
நீரன்றி யாருண்டு
தனிமை நேரங்களில்
துனையாய் வந்தீரே
என் வேதனை நேரத்தில்
உம் வார்த்தையால் தேற்றீனீர்
என் வாழ்க்கையில் யாரும் இல்லா
அனாதை ஆனேனே
நானுண்டு உன் துனையே
என்றீரே என் ஏசுவே
Unthan Samugam Endakuandandam – உந்தன் சமுகம் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Unthan Samugam Endakuandandam – உந்தன் சமுகம்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Unthan Samugam Endakuandandam – உந்தன் சமுகம் PPT Unthan Samugam Endakuandandam PPT
Unthan Samugam Endakuandandam – உந்தன் சமுகம் Song Meaning
Unthan Samugam Endakuandandam
Your company is for me
I will kiss your feet forever
Water alone is enough -3
in my life
There is no one but you
A life of tears
My life has become
Whose tears to wipe
Who is without water?
In lonely times
You have come here
In my hour of anguish
You are satisfied with your word
I have no one in my life
I became an orphan
I am your friend
You are my Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum