🏠 Lyrics Chords Bible

Unthan Parisuththathai Naan - உந்தன் பரிசுதத்தை

உந்தன் பரிசுதத்தை

உந்தன் பரிசுதத்தை
நான் வாஞ்சிக்கிறேன்

பரலோக பிதாவே
பரமனே இயேசுவே
பரிசுத்த ஆவியே
பரிசுத்தம் தாருமே

யோசேப்பை போல
பரிசுத்தமாய் வாழ
வாலிப வயதில்
என்னால முடியல

இயேசுவே நீரும்
வாலிப வயதில்
வாழ்ந்தது போல
என்னை மாற்றிடும்

பரிசுத்தரே

பேச்சினில் பரிசுத்தம்
பார்வையில் பரிசுத்தம்
கிரியையில் பரிசுத்தம்
உணர்வினில் பரிசுத்தம்

ஊழியத்தில் பரிசுத்தம்
ஜீவியத்தில் பரிசுத்தம்
உம்மை போல நானும்
மாறுகின்றேன் ஐயா

பரிசுத்தத்தை தந்தீரையா
உந்தன் பரிசுத்தத்தை தந்தீரையா
பரிசுத்தரே உமக்கு நன்றி
என் பரிசுத்தரே உமக்கு நன்றி

Unthan Parisuththathai Naan Lyrics in English

Unthan parisuthaththai Naan vaanjikkiraேn Paraloka pithaavae Paramanae Yesuvae Parisuththa aaviyae Parisuththam thaarumae Yoseppai pola Parisuththamaay vaala Vaalipa vayathil Ennaala mutiyala Yesuvae neerum Vaalipa vayathil Vaalnthathu pola Ennai maattidum Parisuththarae Paechchinil Parisuththam Paarvaiyil Parisuththam Kiriyaiyil Parisuththam Unarvinil Parisuththam Ooliyaththil Parisuththam Jeeviyaththil Parisuththam Ummai pola naanum Maaraுkinten aiyaa Parisuththaththai thantheeraiyaa Unthan Parisuththaththai thantheeraiyaa Parisuththarae umakku nanti En Parisuththarae umakku nanti

PowerPoint Presentation Slides for the song Unthan Parisuththathai Naan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unthan Parisuththathai Naan PPT

உந்தன் பரிசுதத்தை Unthan parisuthaththai நான் வாஞ்சிக்கிறேன் Naan vaanjikkiraேn பரலோக பிதாவே Paraloka pithaavae பரமனே இயேசுவே Paramanae Yesuvae பரிசுத்த ஆவியே Parisuththa aaviyae பரிசுத்தம் தாருமே Parisuththam thaarumae யோசேப்பை போல Yoseppai pola பரிசுத்தமாய் வாழ Parisuththamaay vaala வாலிப வயதில் Vaalipa vayathil என்னால முடியல Ennaala mutiyala இயேசுவே நீரும் Yesuvae neerum வாலிப வயதில் Vaalipa vayathil வாழ்ந்தது போல Vaalnthathu pola என்னை மாற்றிடும் Ennai maattidum பரிசுத்தரே Parisuththarae பேச்சினில் பரிசுத்தம் Paechchinil Parisuththam பார்வையில் பரிசுத்தம் Paarvaiyil Parisuththam கிரியையில் பரிசுத்தம் Kiriyaiyil Parisuththam உணர்வினில் பரிசுத்தம் Unarvinil Parisuththam ஊழியத்தில் பரிசுத்தம் Ooliyaththil Parisuththam ஜீவியத்தில் பரிசுத்தம் Jeeviyaththil Parisuththam உம்மை போல நானும் Ummai pola naanum மாறுகின்றேன் ஐயா Maaraுkinten aiyaa பரிசுத்தத்தை தந்தீரையா Parisuththaththai thantheeraiyaa உந்தன் பரிசுத்தத்தை தந்தீரையா Unthan Parisuththaththai thantheeraiyaa பரிசுத்தரே உமக்கு நன்றி Parisuththarae umakku nanti என் பரிசுத்தரே உமக்கு நன்றி En Parisuththarae umakku nanti

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum