🏠 Lyrics Chords Bible

Unthan Naamam Sonnal Pothumae - உந்தன் நாமம் சொன்னால் போதுமே

உந்தன் நாமம் சொன்னால் போதுமே

உந்தன் நாமம் சொன்னால் போதுமே
உந்தன் நாமம்
சொல்ல வேண்டுமே (2)

அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா
அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா
உந்தன் நாமம் சொன்னால் போதுமே
உந்தன் நாமம் சொல்ல வேண்டுமே

யெகோவா யீரே உம் நாமம் எல்லாம்
பார்த்துகொள்வீர்
யெகோவா ராஃபா உம் நாமம் சுகம்
தரும் தெய்வம் நீர்
யெகோவா ஷம்மா உம் நாமம்
கூடவே இருப்பவர்
யெகோவா ஒசேனு உம் நாமம்
உருவாக்கும் தெய்வம் நீர்
உந்தன் நாமம் சொல்வேன் – உந்தன்

நாமம் சொன்னால் போதுமே
யெகோவா ரூவா உம் நாமம் எந்தன்
நல்ல மேய்ப்பரே
யெகோவா மெக்காதீஸ் உம் நாமம்
என்னை பரிசுத்தமாக்குவீர்
யெகோவா ஷாலோம் உம் நாமம்
சமாதானம் தருபவர்
யெகோவா ஸிட்கேனு உம் நாமம்
எந்தன் நீதியானவர்
உந்தன் நாமம் சொல்வேன் – உந்தன்
நாமம் சொன்னால் போதுமே

உந்தன் நாமம் சொன்னால் போதுமே - Unthan Naamam Sonnal Pothumae Lyrics in English

Unthan naamam sonnaal pothumae Unthan naamam Solla vaenndumae (2) Allaeluyaa, allaeluyaa, allaeluyaa Allaeluyaa, allaeluyaa, allaeluyaa Unthan naamam sonnaal pothumae Unthan naamam solla vaenndumae Yekovaa yeerae um naamam ellaam Paarththukolveer Yekovaa raaqpaa um naamam sukam Tharum theyvam neer Yekovaa shammaa um naamam Koodavae iruppavar Yekovaa osenu um naamam Uruvaakkum theyvam neer Unthan naamam solvaen – unthan Naamam sonnaal pothumae Yekovaa roovaa um naamam enthan Nalla maeypparae Yekovaa mekkaathees um naamam Ennai Parisuththamaakkuveer Yekovaa shaalom um naamam Samaathaanam tharupavar Yekovaa sitkaenu um naamam Enthan neethiyaanavar Unthan naamam solvaen – unthan Naamam sonnaal pothumae

PowerPoint Presentation Slides for the song உந்தன் நாமம் சொன்னால் போதுமே - Unthan Naamam Sonnal Pothumae

by clicking the fullscreen button in the Top left. Or you can download உந்தன் நாமம் சொன்னால் போதுமே - Unthan Naamam Sonnal Pothumae PPT Unthan Naamam Sonnal Pothumae PPT

உந்தன் நாமம் சொன்னால் போதுமே Unthan naamam sonnaal pothumae உந்தன் நாமம் Unthan naamam சொல்ல வேண்டுமே (2) Solla vaenndumae (2) அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா Allaeluyaa, allaeluyaa, allaeluyaa அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா Allaeluyaa, allaeluyaa, allaeluyaa உந்தன் நாமம் சொன்னால் போதுமே Unthan naamam sonnaal pothumae உந்தன் நாமம் சொல்ல வேண்டுமே Unthan naamam solla vaenndumae யெகோவா யீரே உம் நாமம் எல்லாம் Yekovaa yeerae um naamam ellaam பார்த்துகொள்வீர் Paarththukolveer யெகோவா ராஃபா உம் நாமம் சுகம் Yekovaa raaqpaa um naamam sukam தரும் தெய்வம் நீர் Tharum theyvam neer யெகோவா ஷம்மா உம் நாமம் Yekovaa shammaa um naamam கூடவே இருப்பவர் Koodavae iruppavar யெகோவா ஒசேனு உம் நாமம் Yekovaa osenu um naamam உருவாக்கும் தெய்வம் நீர் Uruvaakkum theyvam neer உந்தன் நாமம் சொல்வேன் – உந்தன் Unthan naamam solvaen – unthan நாமம் சொன்னால் போதுமே Naamam sonnaal pothumae யெகோவா ரூவா உம் நாமம் எந்தன் Yekovaa roovaa um naamam enthan நல்ல மேய்ப்பரே Nalla maeypparae யெகோவா மெக்காதீஸ் உம் நாமம் Yekovaa mekkaathees um naamam என்னை பரிசுத்தமாக்குவீர் Ennai Parisuththamaakkuveer யெகோவா ஷாலோம் உம் நாமம் Yekovaa shaalom um naamam சமாதானம் தருபவர் Samaathaanam tharupavar யெகோவா ஸிட்கேனு உம் நாமம் Yekovaa sitkaenu um naamam எந்தன் நீதியானவர் Enthan neethiyaanavar உந்தன் நாமம் சொல்வேன் – உந்தன் Unthan naamam solvaen – unthan நாமம் சொன்னால் போதுமே Naamam sonnaal pothumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum