🏠 Lyrics Chords Bible

Unnathathin Thoothargale - -உன்னதத்தின் தூதர்களே

-உன்னதத்தின் தூதர்களே

1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்

ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்
ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க
அவர் திரு நாமமே விளங்க – (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே

2. நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்
மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்
சின்ன நாடுகளை விட்டு சீக்கிரமேகுங்கள்
உன்னதராம் சாலேமுக்குபோய் முடி சூட்டுங்கள் – ராஜாதி

3.குற்றமில்லா பாலகரே கூடிக்குலாவுங்கள்
வெற்றி வேந்தன் இயேசுவுக்கே விண்முடி சூட்டுங்கள்
இயேசு என்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்
ராஜாதி ராஜானின் தலைக்கு நன்முடி சூட்டுங்கள் – ராஜாதி

4. சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்
மகத்துவ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள்
உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் – ராஜாதி

Unnathathin Thoothargale -உன்னதத்தின் தூதர்களே Lyrics in English

1. Unnathaththin thootharkalae ontakak koodungal Mannan Yesu naatharukkae vaanmuti soottungal Raajaathi raajan Yesu Yesu makaaraajan – avar Raajjiyam puviyengum makaa maatchiyaay vilanga Avar thiru naamamae vilanga – (2) Alleluya Alleluya Alleluyavae Alpaa omaekaa avarkkae Alleluyavae 2. Naalaa thaesaththilullorae nadanthu vaarungal Maeloka naatharukkae meymuti soottungal Sinna naadukalai vittu seekkiramaekungal Unnatharaam saalaemukkupoy muti soottungal – raajaathi 3.kuttamillaa paalakarae kootikkulaavungal Vetti vaenthan Yesuvukkae vinnmuti soottungal Yesu enta naamaththaiyae ellaarum paadungal Raajaathi raajaanin thalaikku nanmuti soottungal – raajaathi 4. Sakala koottaththaarkalae saashdaangam seyyungal Makaththuva raasarivarae maamuti soottungal Unnathaththin thootharkalae ontakak koodungal Mannan Yesu naatharukkae vaanmuti soottungal – raajaathi

PowerPoint Presentation Slides for the song Unnathathin Thoothargale -உன்னதத்தின் தூதர்களே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unnathathin Thoothargale -உன்னதத்தின் தூதர்களே PPT Unnathathin Thoothargale PPT

1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள் 1. Unnathaththin thootharkalae ontakak koodungal மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் Mannan Yesu naatharukkae vaanmuti soottungal ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர் Raajaathi raajan Yesu Yesu makaaraajan – avar ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க Raajjiyam puviyengum makaa maatchiyaay vilanga அவர் திரு நாமமே விளங்க – (2) Avar thiru naamamae vilanga – (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவே Alleluya Alleluya Alleluyavae அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே Alpaa omaekaa avarkkae Alleluyavae 2. நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள் 2. Naalaa thaesaththilullorae nadanthu vaarungal மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள் Maeloka naatharukkae meymuti soottungal சின்ன நாடுகளை விட்டு சீக்கிரமேகுங்கள் Sinna naadukalai vittu seekkiramaekungal உன்னதராம் சாலேமுக்குபோய் முடி சூட்டுங்கள் – ராஜாதி Unnatharaam saalaemukkupoy muti soottungal – raajaathi 3.குற்றமில்லா பாலகரே கூடிக்குலாவுங்கள் 3.kuttamillaa paalakarae kootikkulaavungal வெற்றி வேந்தன் இயேசுவுக்கே விண்முடி சூட்டுங்கள் Vetti vaenthan Yesuvukkae vinnmuti soottungal இயேசு என்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள் Yesu enta naamaththaiyae ellaarum paadungal ராஜாதி ராஜானின் தலைக்கு நன்முடி சூட்டுங்கள் – ராஜாதி Raajaathi raajaanin thalaikku nanmuti soottungal – raajaathi 4. சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள் 4. Sakala koottaththaarkalae saashdaangam seyyungal மகத்துவ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள் Makaththuva raasarivarae maamuti soottungal உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள் Unnathaththin thootharkalae ontakak koodungal மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் – ராஜாதி Mannan Yesu naatharukkae vaanmuti soottungal – raajaathi

Unnathathin Thoothargale -உன்னதத்தின் தூதர்களே Song Meaning

1. Gather together, O angels of the Exalted
Praise the Lord Jesus Christ

Rajati Rajan Jesus Jesus Maharaja – He
Let the kingdom become the great majesty of the whole earth
He is the name of the Lord – (2)
Hallelujah Hallelujah Hallelujah
Hallelujah to Alpha Omega

2. Walk, all you people of the four nations
Praise the Supreme Lord
Leave the small countries early
Go to Unnadharam Salem and get your hair done – Rajati

3. Come together you innocent boys
Praise the victorious Jesus
Sing the name of Jesus everyone
Rajati Put a crown on the king's head – Rajati

4. Prostrate yourselves, all assembled
Magnificent Rasaris, bless you
Gather together, O Messengers of the Exalted
Praise King Jesus Nath – Rajati

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar