🏠 Lyrics Chords Bible

Unnathare En Nesare - உன்னதரே என் நேசரே

உன்னதரே என் நேசரே

உன்னதரே என் நேசரே உமது
பேரன்பினால் அசைவுராதிருப்பேன்

முழு மனத்தோடு நன்றி சொல்வேன்
முகமலர்ந்து நன்றி சொல்வேன்
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே
ஆத்துமா வாழ பெலன் தந்தீரே

உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்
நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர்
துன்பத்தின் நடுவே நடந்தாலும்
துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர்

வலது கரத்தால் காப்பாற்றினீர்
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்
எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்
என்றும் உள்ளது உமது அன்பு

உந்தன் நினைவில் அகமகிழ்வேன்
நீர் தந்த வெற்றியில் களிகூருவேன்
மனதின் ஏக்கங்கள் மலரச்செய்தீர்
வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை

Unnathare En Nesare - உன்னதரே என் நேசரே Lyrics in English

Unnatharae en naesarae umathu Paeranpinaal asaivuraathiruppaen Mulu manaththodu nanti solvaen Mukamalarnthu nanti solvaen Kooppitta naalil pathil thantheerae Aaththumaa vaala pelan thantheerae Unnathaththil neer vaalnthaalum Nalinthoraik kannnnokkip paarkkinteer Thunpaththin naduvae nadanthaalum Thurithamaay ennai uyirppikkinteer Valathu karaththaal kaappaattineer Vaakkuththaththangal niraivaettineer Enakkaay yaavaiyum seythu mutiththeer Entum ullathu umathu anpu Unthan ninaivil akamakilvaen Neer thantha vettiyil kalikooruvaen Manathin aekkangal malarachcheytheer Vaay vittu kaettathai maraுkkavillai

PowerPoint Presentation Slides for the song Unnathare En Nesare - உன்னதரே என் நேசரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unnathare En Nesare - உன்னதரே என் நேசரே PPT Unnathare En Nesare PPT

உன்னதரே என் நேசரே உமது Unnatharae en naesarae umathu பேரன்பினால் அசைவுராதிருப்பேன் Paeranpinaal asaivuraathiruppaen முழு மனத்தோடு நன்றி சொல்வேன் Mulu manaththodu nanti solvaen முகமலர்ந்து நன்றி சொல்வேன் Mukamalarnthu nanti solvaen கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே Kooppitta naalil pathil thantheerae ஆத்துமா வாழ பெலன் தந்தீரே Aaththumaa vaala pelan thantheerae உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும் Unnathaththil neer vaalnthaalum நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர் Nalinthoraik kannnnokkip paarkkinteer துன்பத்தின் நடுவே நடந்தாலும் Thunpaththin naduvae nadanthaalum துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர் Thurithamaay ennai uyirppikkinteer வலது கரத்தால் காப்பாற்றினீர் Valathu karaththaal kaappaattineer வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர் Vaakkuththaththangal niraivaettineer எனக்காய் யாவையும் செய்து முடித்தீர் Enakkaay yaavaiyum seythu mutiththeer என்றும் உள்ளது உமது அன்பு Entum ullathu umathu anpu உந்தன் நினைவில் அகமகிழ்வேன் Unthan ninaivil akamakilvaen நீர் தந்த வெற்றியில் களிகூருவேன் Neer thantha vettiyil kalikooruvaen மனதின் ஏக்கங்கள் மலரச்செய்தீர் Manathin aekkangal malarachcheytheer வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை Vaay vittu kaettathai maraுkkavillai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum