Chords
🏠 Lyrics Chords Bible

Unnathamanavarin – உன்னதமானவர்

Unnathamanavarinஉன்னதமானவர் மறைவினிலே

Unnathamanavarin
உன்னதமானவர் மறைவினிலே
சர்வ வல்லவர் நிழல்தனிலே
தங்கி உறவாடி மகிழ்கின்றேன்
எங்கும் வெற்றி நான் காண்கின்றேன்
1. ஆண்டவர் எனது அடைக்கலமானார்
நான் நம்பும் கோட்டையும் அரணுமானார்
வேடர் கண்ணிகள் கொள்ளைநோய்கள்
தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார்
2. தமது சிறகால் அரவணைக்கின்றார்
இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார்
சத்திய வசனம் எனது கேடகம்
நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு
3. என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும்
பதினாயிரம் பேர்தாக்கினாலும்
பாதுகாப்பவர் என் பக்கத்திலே
பாதிப்பு இல்லையே பயமில்லையே
4. செல்லுமிடமெல்லாம் என்னைக்காக்க
தமது தூதருக்கு கட்டளையிட்டார்
பாதம் கல்லிலே மோதாமலே
கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார்
5. சிங்கத்தின் மீது நான் நடந்திடுவேன்
சீறும் சர்ப்பங்களை மிதித்திடுவேன்
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்
சாத்தானை காலடியில் நசுக்கிடுவார்

Unnathamanavarin – உன்னதமானவர் Lyrics in English

Unnathamanavarin Unnathamaanavar maraivinilae Sarva vallavar nilalthanilae Thangi uravaati makilkinten Engum vetti naan kaannkinten 1. Aanndavar enathu ataikkalamaanaar Naan nampum kottaைyum aranumaanaar Vaedar kannnnikal kollaiNnoykal Thappuviththu kaappaatti thaangukiraar 2. Thamathu sirakaal aravannaikkintar Irakkaiyin geelae amarach seykintar Saththiya vasanam enathu kaedakam Nichchayam nichchayam viduthalai unndu 3. En pakkam aayirampaer vilunthaalum Pathinaayiram paerthaakkinaalum Paathukaappavar en pakkaththilae Paathippu illaiyae payamillaiyae 4. Sellumidamellaam ennaikkaakka Thamathu thootharukku kattalaiyittar Paatham kallilae mothaamalae Kaikalil aenthiduvaar thaangiduvaar 5. Singaththin meethu naan nadanthiduvaen Seeraுm sarppangalai mithiththiduvaen Samaathaanaththin Dhevan seekkiramaay Saaththaanai kaalatiyil nasukkiduvaar

PowerPoint Presentation Slides for the song Unnathamanavarin – உன்னதமானவர்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unnathamanavarin – உன்னதமானவர் PPT Unnathamanavarinஉன்னதமானவர் மறைவினிலே PPT

Unnathamanavarin உன்னதமானவர் மறைவினிலே Unnathamaanavar maraivinilae சர்வ வல்லவர் நிழல்தனிலே Sarva vallavar nilalthanilae தங்கி உறவாடி மகிழ்கின்றேன் Thangi uravaati makilkinten எங்கும் வெற்றி நான் காண்கின்றேன் Engum vetti naan kaannkinten 1. ஆண்டவர் எனது அடைக்கலமானார் 1. Aanndavar enathu ataikkalamaanaar நான் நம்பும் கோட்டையும் அரணுமானார் Naan nampum kottaைyum aranumaanaar வேடர் கண்ணிகள் கொள்ளைநோய்கள் Vaedar kannnnikal kollaiNnoykal தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார் Thappuviththu kaappaatti thaangukiraar 2. தமது சிறகால் அரவணைக்கின்றார் 2. Thamathu sirakaal aravannaikkintar இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார் Irakkaiyin geelae amarach seykintar சத்திய வசனம் எனது கேடகம் Saththiya vasanam enathu kaedakam நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு Nichchayam nichchayam viduthalai unndu 3. என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும் 3. En pakkam aayirampaer vilunthaalum பதினாயிரம் பேர்தாக்கினாலும் Pathinaayiram paerthaakkinaalum பாதுகாப்பவர் என் பக்கத்திலே Paathukaappavar en pakkaththilae பாதிப்பு இல்லையே பயமில்லையே Paathippu illaiyae payamillaiyae 4. செல்லுமிடமெல்லாம் என்னைக்காக்க 4. Sellumidamellaam ennaikkaakka தமது தூதருக்கு கட்டளையிட்டார் Thamathu thootharukku kattalaiyittar பாதம் கல்லிலே மோதாமலே Paatham kallilae mothaamalae கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார் Kaikalil aenthiduvaar thaangiduvaar 5. சிங்கத்தின் மீது நான் நடந்திடுவேன் 5. Singaththin meethu naan nadanthiduvaen சீறும் சர்ப்பங்களை மிதித்திடுவேன் Seeraுm sarppangalai mithiththiduvaen சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய் Samaathaanaththin Dhevan seekkiramaay சாத்தானை காலடியில் நசுக்கிடுவார் Saaththaanai kaalatiyil nasukkiduvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum