🏠 Lyrics Chords Bible

Unnatha Devane Yen Yesu - உன்னத தேவனே என் இயேசு ராஜனே

உன்னத தேவனே என் இயேசு ராஜனே

உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா

1. உம் அன்பைப் பருகிட
ஓடோடி வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை மறக்கிறேன்

இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா

2. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே

3. பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும்
துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும்

4. மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே
உம்முக சாயலாய் உருமாற்றும் தெய்வமே

5. கொடியாக படரணும் உந்தன் நேசமே
மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான்

6. ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம்
அளவிடா பேரின்பம் ஆரோக்கியம் அதிசயம்

Unnatha Devane Yen Yesu Lyrics in English

Unnatha thaevanae en Yesu raajanae Ummodu innainthida en ullam aenguthaiyaa 1. Um anpaip parukida Otooti vanthullaen ummaaka maarida ulakai marakkiraேn Iravellaam pakalellaam ithayam Umakkaaka thutikkuthaiyaa Ninaivellaam paechchellaam Naesarae ummaip pattiththaanae aiyaa 2. Thaenilum inimaiyae thevittatha amuthamae Thaetiyum kitaikkaatha oppatta selvamae 3. Paerinpak kadalilae oyvinti moolkanum Thuthiththu makilanum thooyonaay vaalanum 4. Maraுroopamaakkidum makimaiyin maekamae Ummuka saayalaay urumaattaுm theyvamae 5. Kotiyaaka padaranum unthan naesamae Matimeethu thavalanum malalaik kulanthai naan 6. Aiyaa um nilalilae aanantha paravasam Alavidaa paerinpam aarokkiyam athisayam

PowerPoint Presentation Slides for the song Unnatha Devane Yen Yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unnatha Devane Yen Yesu PPT

உன்னத தேவனே என் இயேசு ராஜனே Unnatha thaevanae en Yesu raajanae உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா Ummodu innainthida en ullam aenguthaiyaa 1. உம் அன்பைப் பருகிட 1. Um anpaip parukida ஓடோடி வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை மறக்கிறேன் Otooti vanthullaen ummaaka maarida ulakai marakkiraேn இரவெல்லாம் பகலெல்லாம் இதயம் Iravellaam pakalellaam ithayam உமக்காக துடிக்குதையா Umakkaaka thutikkuthaiyaa நினைவெல்லாம் பேச்செல்லாம் Ninaivellaam paechchellaam நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா Naesarae ummaip pattiththaanae aiyaa 2. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே 2. Thaenilum inimaiyae thevittatha amuthamae தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே Thaetiyum kitaikkaatha oppatta selvamae 3. பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும் 3. Paerinpak kadalilae oyvinti moolkanum துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும் Thuthiththu makilanum thooyonaay vaalanum 4. மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே 4. Maraுroopamaakkidum makimaiyin maekamae உம்முக சாயலாய் உருமாற்றும் தெய்வமே Ummuka saayalaay urumaattaுm theyvamae 5. கொடியாக படரணும் உந்தன் நேசமே 5. Kotiyaaka padaranum unthan naesamae மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான் Matimeethu thavalanum malalaik kulanthai naan 6. ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம் 6. Aiyaa um nilalilae aanantha paravasam அளவிடா பேரின்பம் ஆரோக்கியம் அதிசயம் Alavidaa paerinpam aarokkiyam athisayam

Unnatha Devane Yen Yesu Song Meaning

Lord Jesus is my King
My heart longs to be with you

1. To sip your love
I have come running and forget the world that has become you

Heart all day and night
I'm dying for you
Remember all the talk
Dear Sir, it is about you

2. The sweetness of honey is an elixir
Unmatched wealth that cannot be found

3. Dive restlessly in the ocean of bliss
Praise and rejoice and live as pure

4. The cloud of transfiguring glory
Goddess who transforms into your image

5. Love is the driving force that spreads like a vine
I am a baby crawling on laps

6. O Lord, there is bliss in your shadow
Bliss beyond measure is a wonder of health

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum