Chords
🏠 Lyrics Chords Bible

Unnatha Devan Unnai - உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்
நம்பியே வந்திடுவாய்

சிலுவை சுமந்தே
உனக்காய் அவர் மரித்தாரே

பாவத்தில் அழியாதே
தேவனை மறவாதே
இருதயத்தை தட்டுகிறார்
இன்றதை திறந்தளிப்பாய்

இன்று உன் ஜீவன் போனால்
எங்கு நீ சென்றிடுவாய்
இந்த வேளை சிந்தனை செய்
இயேசு உன்னை அழைக்கிறாரே

நரகத்தின் பாதையிலும்
மரணத்தின் வழிகளிலும்
உல்லாசமாய் நடப்பது ஏன்
உண்மையாய் அழிந்திடுவாய்

தம்மிடம் வருபவரை
தள்ளிடவே மாட்டார்
அன்புக்கரம் விரித்தவராய்
ஆண்டவர் அழைக்கிறாரே

Unnatha Devan Unnai Lyrics in English

Unnatha Dhevan unnai alaikkiraar Nampiyae vanthiduvaay Siluvai sumanthae Unakkaay avar mariththaarae Paavaththil aliyaathae Thaevanai maravaathae Iruthayaththai thattukiraar Intathai thiranthalippaay Intu un jeevan ponaal Engu nee sentiduvaay Intha vaelai sinthanai sey Yesu unnai alaikkiraarae Narakaththin paathaiyilum Maranaththin valikalilum Ullaasamaay nadappathu aen Unnmaiyaay alinthiduvaay Thammidam varupavarai Thallidavae maattar Anpukkaram viriththavaraay Aanndavar alaikkiraarae

PowerPoint Presentation Slides for the song Unnatha Devan Unnai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unnatha Devan Unnai PPT

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் Unnatha Dhevan unnai alaikkiraar நம்பியே வந்திடுவாய் Nampiyae vanthiduvaay சிலுவை சுமந்தே Siluvai sumanthae உனக்காய் அவர் மரித்தாரே Unakkaay avar mariththaarae பாவத்தில் அழியாதே Paavaththil aliyaathae தேவனை மறவாதே Thaevanai maravaathae இருதயத்தை தட்டுகிறார் Iruthayaththai thattukiraar இன்றதை திறந்தளிப்பாய் Intathai thiranthalippaay இன்று உன் ஜீவன் போனால் Intu un jeevan ponaal எங்கு நீ சென்றிடுவாய் Engu nee sentiduvaay இந்த வேளை சிந்தனை செய் Intha vaelai sinthanai sey இயேசு உன்னை அழைக்கிறாரே Yesu unnai alaikkiraarae நரகத்தின் பாதையிலும் Narakaththin paathaiyilum மரணத்தின் வழிகளிலும் Maranaththin valikalilum உல்லாசமாய் நடப்பது ஏன் Ullaasamaay nadappathu aen உண்மையாய் அழிந்திடுவாய் Unnmaiyaay alinthiduvaay தம்மிடம் வருபவரை Thammidam varupavarai தள்ளிடவே மாட்டார் Thallidavae maattar அன்புக்கரம் விரித்தவராய் Anpukkaram viriththavaraay ஆண்டவர் அழைக்கிறாரே Aanndavar alaikkiraarae

Unnatha Devan Unnai Song Meaning

The supreme God is calling you
Trust me and you will come

Carry the cross
He died for you

Do not perish in sin
Don't forget God
Knocks the heart
Open today

If you lose your life today
Where will you go?
Think this time
Jesus is calling you

Also on the road to hell
and in the ways of death
Why is it fun to walk?
You will truly destroy

Whoever comes to Him
He will not hesitate
You who spread love
The Lord is calling

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum