Chords
🏠 Lyrics Chords Bible

Unnaiye Veruthuvittal - உன்னையே வெறுத்துவிட்டால்

உன்னையே வெறுத்துவிட்டால்

Unnaiye Veruthuvittal
உன்னையே வெறுத்துவிட்டால்
ஊழியம் செய்திடலாம்
சுயத்தை சாகடித்தால்
சுகமாய் வாழ்ந்திடலாம்

1. சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்
நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும்
2. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே
3. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே
இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார்
4. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்
கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார்
5. தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்
இயேசுவில் இருந்த சிந்தை என்றுமே இருக்கட்டுமே

Unnaiye Veruthuvittal – உன்னையே வெறுத்து Lyrics in English

Unnaiye Veruthuvittal Unnaiyae veraுththuvittal Ooliyam seythidalaam Suyaththai saakatiththaal Sukamaay vaalnthidalaam 1. Siluvai sumappathanaal sinthaiyae maarividum Neetiya poraுmai varum niranthara amaithivarum 2. Peyar pukal ellaamae Yesuvin naamaththirkae Kristhu valarattumae namathu maraiyattumae 3. Naalaiya thinam kuriththu kalangaathae makanae Ithuvarai kaaththa theyvam iniyum nadaththiduvaar 4. Serththu vaikkaathae thirudan pariththiduvaan Koduththidu karththarukkae kuraivinti kaaththiduvaar 5. Thannalam Nnokkaamal pirar nalam thaediduvom Yesuvil iruntha sinthai entumae irukkattumae

PowerPoint Presentation Slides for the song Unnaiye Veruthuvittal – உன்னையே வெறுத்து

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unnaiye Veruthuvittal – உன்னையே வெறுத்து PPT Unnaiye Veruthuvittal PPT

Unnaiye Veruthuvittal உன்னையே வெறுத்துவிட்டால் Unnaiyae veraுththuvittal ஊழியம் செய்திடலாம் Ooliyam seythidalaam சுயத்தை சாகடித்தால் Suyaththai saakatiththaal சுகமாய் வாழ்ந்திடலாம் Sukamaay vaalnthidalaam 1. சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும் 1. Siluvai sumappathanaal sinthaiyae maarividum நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும் Neetiya poraுmai varum niranthara amaithivarum 2. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே 2. Peyar pukal ellaamae Yesuvin naamaththirkae கிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே Kristhu valarattumae namathu maraiyattumae 3. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே 3. Naalaiya thinam kuriththu kalangaathae makanae இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார் Ithuvarai kaaththa theyvam iniyum nadaththiduvaar 4. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான் 4. Serththu vaikkaathae thirudan pariththiduvaan கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார் Koduththidu karththarukkae kuraivinti kaaththiduvaar 5. தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம் 5. Thannalam Nnokkaamal pirar nalam thaediduvom இயேசுவில் இருந்த சிந்தை என்றுமே இருக்கட்டுமே Yesuvil iruntha sinthai entumae irukkattumae

Unnaiye Veruthuvittal – உன்னையே வெறுத்து Song Meaning

Unnaiye Veruthuvittal
If you hate yourself
Can do ministry
If you kill the self
May you live comfortably

1. Bearing the cross changes the mind
With long patience comes lasting peace
2. All glory be to the name of Jesus
Let Christ grow and let us die
3. Don't worry about tomorrow, son
God who has waited so far will continue to conduct
4. Don't put it together, the thief will take it away
Give to the Lord and he will keep you
5. Let us seek the welfare of others without selfishness
Let the thought that was in Jesus be forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum