🏠 Lyrics Chords Bible

Unnaiyandri Vera Gethi - உன்னையன்றி வேறே கெதி

உன்னையன்றி வேறே கெதி

உன்னையன்றி வேறே கெதி ஒருவரில்லையே ஸ்வாமி!
தன்னையே பலியாய் ஈந்த மன்னுயிர் ரட்சகனே!
அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ?
அதிசய மனுவேலா -ஆசை என் யேசு ஸ்வாமி!

1. அஞ்சியஞ்சித் தூரநின்றென் சஞ்சலங்களை நான் சொல்லி,
அலைகடல் துரும்புபோல் மலைவு கொண்டேனானையோ!
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த வஞ்சகன் முகம் பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து கிருபை வை யேசு ஸ்வாமி!

2. எத்தனை கற்றாலும் தேவ பக்தியேது மற்ற பாவி,
எவ்வளவு புத்தி கேட்டும் அவ்வளவுக் கதி தோஷி
பித்தனைப்போல பிதற்றிக் கத்தியே புலம்பு மேழைப்
பேதையைக் கடைத்தேற்றிப் பிழைக்க வை யேசு ஸ்வாமி!

3. கள்ளனாம் கபடனென்னைத் தள்ளி விட்டாலாவதென்ன?
கல்லைப்போல் கடினங் கொண்ட கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங் கரைந்தே உன்றன் உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் உருகவை யேசு ஸ்வாமி!

அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ
அதிசய மனுவேலா – ஆசை என் யேசு ஸ்வாமீ

பண்ணின துரோகமெல்லாம் – எண்ணினா லெத்தனைகோடி
பாதகத்துக் குண்டோ எல்லை – பரதவித்தேனே தேடி
கண்ணினாலுன் திருவடிக் – காண நான் தகு மோதான்
கடையனுக்கருள்புரி – மடியுமுன் யேசு ஸ்வாமீ

அஞ்சியஞ்சித் தூர நின்றென் – சஞ்சலங்களை நான் சொல்லி
அலைகடல் துரும்புபோல் – மலைவு கொண்டே னானையோ
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த – வஞ்சகன் முகம்பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து – க்ருபைவை யேசு ஸ்வாமீ

எத்தனை கற்றாலும் தேவ – பக்தியேது மற்ற பாவி
எவ்வளவு புத்திகேட்டும் – அவ்வளவுக்கதி தோஷி
பித்தனைப் போல பிதற்றிக் – கத்தியே மேழைப் புலபும்
பேதையைக் கடைத் தேற்றிப் – பிழைக்கவை யேசு ஸ்வாமீ

கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டாலாவதென்ன
கல்லைப்போல் கடினங்கொண்ட- கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங்கரைந்தே உன்றன் – உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் – உருகவை யேசு ஸ்வாமீ

Unnaiyandri Vera Gethi - உன்னையன்றி வேறே கெதி Lyrics in English

Unnaiyanti vaeraே kethi oruvarillaiyae svaami! Thannaiyae paliyaay eentha mannuyir ratchakanae! Annai thanthai uttaாr suttaாr – aarumuthavuvaro? Athisaya manuvaelaa -aasai en yaesu svaami! 1. Anjiyanjith thooraninten sanjalangalai naan solli, Alaikadal thurumpupol malaivu konntaenaanaiyo! Kenjik kenjik koovumintha vanjakan mukam paaraayk Kitti ennidam sernthu kirupai vai yaesu svaami! 2. Eththanai kattaாlum thaeva pakthiyaethu matta paavi, Evvalavu puththi kaettum avvalavuk kathi thoshi Piththanaippola pithattik kaththiyae pulampu maelaip Paethaiyaik kataiththaettip pilaikka vai yaesu svaami! 3. Kallanaam kapadanennaith thalli vittalaavathenna? Kallaippol katinang konnda karma sanndaalan paalum Ullamung karainthae untan uyar siluvaiyinanpaal Ulaiyilitta melukaay urukavai yaesu svaami! Annai thanthai uttaாr suttaாr – aarumuthavuvaro Athisaya manuvaelaa – aasai en yaesu svaamee Pannnnina thurokamellaam – ennnninaa leththanaikoti Paathakaththuk kunntoo ellai – parathaviththaenae thaeti Kannnninaalun thiruvatik – kaana naan thaku mothaan Kataiyanukkarulpuri – matiyumun yaesu svaamee Anjiyanjith thoora ninten – sanjalangalai naan solli Alaikadal thurumpupol – malaivu konntae naanaiyo Kenjik kenjik koovumintha – vanjakan mukampaaraayk Kitti ennidam sernthu – krupaivai yaesu svaamee Eththanai kattaாlum thaeva – pakthiyaethu matta paavi Evvalavu puththikaettum – avvalavukkathi thoshi Piththanaip pola pithattik – kaththiyae maelaip pulapum Paethaiyaik kataith thaettip – pilaikkavai yaesu svaamee Kallanaam kapadanennaith thallivittalaavathenna Kallaippol katinangaொnnda- karma sanndaalan paalum Ullamungarainthae untan – uyar siluvaiyinanpaal Ulaiyilitta melukaay – urukavai yaesu svaamee

PowerPoint Presentation Slides for the song Unnaiyandri Vera Gethi - உன்னையன்றி வேறே கெதி

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unnaiyandri Vera Gethi - உன்னையன்றி வேறே கெதி PPT Unnaiyandri Vera Gethi PPT

உன்னையன்றி வேறே கெதி ஒருவரில்லையே ஸ்வாமி! Unnaiyanti vaeraே kethi oruvarillaiyae svaami! தன்னையே பலியாய் ஈந்த மன்னுயிர் ரட்சகனே! Thannaiyae paliyaay eentha mannuyir ratchakanae! அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ? Annai thanthai uttaாr suttaாr – aarumuthavuvaro? அதிசய மனுவேலா -ஆசை என் யேசு ஸ்வாமி! Athisaya manuvaelaa -aasai en yaesu svaami! 1. அஞ்சியஞ்சித் தூரநின்றென் சஞ்சலங்களை நான் சொல்லி, 1. Anjiyanjith thooraninten sanjalangalai naan solli, அலைகடல் துரும்புபோல் மலைவு கொண்டேனானையோ! Alaikadal thurumpupol malaivu konntaenaanaiyo! கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த வஞ்சகன் முகம் பாராய்க் Kenjik kenjik koovumintha vanjakan mukam paaraayk கிட்டி என்னிடம் சேர்ந்து கிருபை வை யேசு ஸ்வாமி! Kitti ennidam sernthu kirupai vai yaesu svaami! 2. எத்தனை கற்றாலும் தேவ பக்தியேது மற்ற பாவி, 2. Eththanai kattaாlum thaeva pakthiyaethu matta paavi, எவ்வளவு புத்தி கேட்டும் அவ்வளவுக் கதி தோஷி Evvalavu puththi kaettum avvalavuk kathi thoshi பித்தனைப்போல பிதற்றிக் கத்தியே புலம்பு மேழைப் Piththanaippola pithattik kaththiyae pulampu maelaip பேதையைக் கடைத்தேற்றிப் பிழைக்க வை யேசு ஸ்வாமி! Paethaiyaik kataiththaettip pilaikka vai yaesu svaami! 3. கள்ளனாம் கபடனென்னைத் தள்ளி விட்டாலாவதென்ன? 3. Kallanaam kapadanennaith thalli vittalaavathenna? கல்லைப்போல் கடினங் கொண்ட கர்ம சண்டாளன் பாழும் Kallaippol katinang konnda karma sanndaalan paalum உள்ளமுங் கரைந்தே உன்றன் உயர் சிலுவையினன்பால் Ullamung karainthae untan uyar siluvaiyinanpaal உலையிலிட்ட மெழுகாய் உருகவை யேசு ஸ்வாமி! Ulaiyilitta melukaay urukavai yaesu svaami! அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ Annai thanthai uttaாr suttaாr – aarumuthavuvaro அதிசய மனுவேலா – ஆசை என் யேசு ஸ்வாமீ Athisaya manuvaelaa – aasai en yaesu svaamee பண்ணின துரோகமெல்லாம் – எண்ணினா லெத்தனைகோடி Pannnnina thurokamellaam – ennnninaa leththanaikoti பாதகத்துக் குண்டோ எல்லை – பரதவித்தேனே தேடி Paathakaththuk kunntoo ellai – parathaviththaenae thaeti கண்ணினாலுன் திருவடிக் – காண நான் தகு மோதான் Kannnninaalun thiruvatik – kaana naan thaku mothaan கடையனுக்கருள்புரி – மடியுமுன் யேசு ஸ்வாமீ Kataiyanukkarulpuri – matiyumun yaesu svaamee அஞ்சியஞ்சித் தூர நின்றென் – சஞ்சலங்களை நான் சொல்லி Anjiyanjith thoora ninten – sanjalangalai naan solli அலைகடல் துரும்புபோல் – மலைவு கொண்டே னானையோ Alaikadal thurumpupol – malaivu konntae naanaiyo கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த – வஞ்சகன் முகம்பாராய்க் Kenjik kenjik koovumintha – vanjakan mukampaaraayk கிட்டி என்னிடம் சேர்ந்து – க்ருபைவை யேசு ஸ்வாமீ Kitti ennidam sernthu – krupaivai yaesu svaamee எத்தனை கற்றாலும் தேவ – பக்தியேது மற்ற பாவி Eththanai kattaாlum thaeva – pakthiyaethu matta paavi எவ்வளவு புத்திகேட்டும் – அவ்வளவுக்கதி தோஷி Evvalavu puththikaettum – avvalavukkathi thoshi பித்தனைப் போல பிதற்றிக் – கத்தியே மேழைப் புலபும் Piththanaip pola pithattik – kaththiyae maelaip pulapum பேதையைக் கடைத் தேற்றிப் – பிழைக்கவை யேசு ஸ்வாமீ Paethaiyaik kataith thaettip – pilaikkavai yaesu svaamee கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டாலாவதென்ன Kallanaam kapadanennaith thallivittalaavathenna கல்லைப்போல் கடினங்கொண்ட- கர்ம சண்டாளன் பாழும் Kallaippol katinangaொnnda- karma sanndaalan paalum உள்ளமுங்கரைந்தே உன்றன் – உயர் சிலுவையினன்பால் Ullamungarainthae untan – uyar siluvaiyinanpaal உலையிலிட்ட மெழுகாய் – உருகவை யேசு ஸ்வாமீ Ulaiyilitta melukaay – urukavai yaesu svaamee

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum