🏠 Lyrics Chords Bible

Unnaiyae Veruththittaal - உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்

உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்

1. உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்.
சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்த்திடலாம்

2. சிலுவையை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்.
நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதி வரும்.

3. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே சுயமது மறையட்டுமே

4. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே
இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார்

5. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்.
கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார்

6. தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்.
இயேசுவில் இருந்த சிந்தை நம்மில் இருக்கட்டுமே

Unnaiyae Veruththittaal Lyrics in English

1. Unnaiyae veraுththuvittal ooliyam seythidalaam. Suyaththai saakatiththaal sukamaay vaalththidalaam 2. Siluvaiyai sumappathanaal sinthaiyae maarividum. Neetiya poraுmai varum niranthara amaithi varum. 3. Peyar pukal ellaamae Yesuvin naamaththirkae Kristhu valarattumae suyamathu maraiyattumae 4. Naalaiya thinam kuriththu kalangaathae makanae Ithuvarai kaaththa theyvam iniyum nadaththiduvaar 5. Serththu vaikkaathae thirudan pariththiduvaan. Koduththidu karththarukkae kuraivinti kaaththiduvaar 6. Thannalam Nnokkaamal pirar nalam thaediduvom. Yesuvil iruntha sinthai nammil irukkattumae

PowerPoint Presentation Slides for the song Unnaiyae Veruththittaal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unnaiyae Veruththittaal PPT

1. உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம். 1. Unnaiyae veraுththuvittal ooliyam seythidalaam. சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்த்திடலாம் Suyaththai saakatiththaal sukamaay vaalththidalaam 2. சிலுவையை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும். 2. Siluvaiyai sumappathanaal sinthaiyae maarividum. நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதி வரும். Neetiya poraுmai varum niranthara amaithi varum. 3. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே 3. Peyar pukal ellaamae Yesuvin naamaththirkae கிறிஸ்து வளரட்டுமே சுயமது மறையட்டுமே Kristhu valarattumae suyamathu maraiyattumae 4. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே 4. Naalaiya thinam kuriththu kalangaathae makanae இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார் Ithuvarai kaaththa theyvam iniyum nadaththiduvaar 5. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான். 5. Serththu vaikkaathae thirudan pariththiduvaan. கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார் Koduththidu karththarukkae kuraivinti kaaththiduvaar 6. தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம். 6. Thannalam Nnokkaamal pirar nalam thaediduvom. இயேசுவில் இருந்த சிந்தை நம்மில் இருக்கட்டுமே Yesuvil iruntha sinthai nammil irukkattumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum