🏠 Lyrics Chords Bible

Unnai Thedum Enthan Ullam - உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் என்

உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் என்

உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் – என் 

உள்ளத்தில் உறைந்திட வா 

உன்னைப் பாடும் எந்தன் நெஞ்சம் – என் 

உயிரினில் கலந்திட வா 

வாருமே என் இயேசுவே வாருமே என் வாழ்விலே – 2

உறவுகள் என்னைப் பிரிந்தாலும் உறவாய் என்னில் வா 

வருத்தமும் என்னைச் சூழ்ந்தாலும் வளமாய் என்னில் வா – 2 

நீதியும் நேர்மையும் மறைந்தாலும் 

உரிமையை மனிதம் இழந்தாலும் – 2 

உண்மையை உரைத்திட வா எம்மில் உறவை வளர்த்திட வா

பிரிவுகள் என்னைப் பிரிந்தாலும் பரிவாய் என்னில் வா 

அன்பையே நானும் மறந்தாலும் அன்பாய் என்னில் வா – 2 

வாள்களும் போர்களும் அழித்தாலும் 

வாழ்வினை வாழ்வே எரித்தாலும் – 2 

வாழ்வின் ஊற்றே வா எந்தன் வாழ்வின் நிறைவாய் வா

Unnai Thedum Enthan Ullam Lyrics in English

Unnaith thaedum enthan ullam – en  Ullaththil urainthida vaa  Unnaip paadum enthan nenjam – en  Uyirinil kalanthida vaa  Vaarumae en Yesuvae vaarumae en vaalvilae – 2 Uravukal ennaip pirinthaalum uravaay ennil vaa  Varuththamum ennaich soolnthaalum valamaay ennil vaa – 2  Neethiyum naermaiyum marainthaalum  Urimaiyai manitham ilanthaalum – 2  Unnmaiyai uraiththida vaa emmil uravai valarththida vaa Pirivukal ennaip pirinthaalum parivaay ennil vaa  Anpaiyae naanum maranthaalum anpaay ennil vaa – 2  Vaalkalum porkalum aliththaalum  Vaalvinai vaalvae eriththaalum – 2  Vaalvin ootte vaa enthan vaalvin niraivaay vaa

PowerPoint Presentation Slides for the song Unnai Thedum Enthan Ullam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unnai Thedum Enthan Ullam PPT

உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் – என் Unnaith thaedum enthan ullam – en உள்ளத்தில் உறைந்திட வா Ullaththil urainthida vaa உன்னைப் பாடும் எந்தன் நெஞ்சம் – என் Unnaip paadum enthan nenjam – en உயிரினில் கலந்திட வா Uyirinil kalanthida vaa வாருமே என் இயேசுவே வாருமே என் வாழ்விலே – 2 Vaarumae en Yesuvae vaarumae en vaalvilae – 2 உறவுகள் என்னைப் பிரிந்தாலும் உறவாய் என்னில் வா Uravukal ennaip pirinthaalum uravaay ennil vaa வருத்தமும் என்னைச் சூழ்ந்தாலும் வளமாய் என்னில் வா – 2 Varuththamum ennaich soolnthaalum valamaay ennil vaa – 2 நீதியும் நேர்மையும் மறைந்தாலும் Neethiyum naermaiyum marainthaalum உரிமையை மனிதம் இழந்தாலும் – 2 Urimaiyai manitham ilanthaalum – 2 உண்மையை உரைத்திட வா எம்மில் உறவை வளர்த்திட வா Unnmaiyai uraiththida vaa emmil uravai valarththida vaa பிரிவுகள் என்னைப் பிரிந்தாலும் பரிவாய் என்னில் வா Pirivukal ennaip pirinthaalum parivaay ennil vaa அன்பையே நானும் மறந்தாலும் அன்பாய் என்னில் வா – 2 Anpaiyae naanum maranthaalum anpaay ennil vaa – 2 வாள்களும் போர்களும் அழித்தாலும் Vaalkalum porkalum aliththaalum வாழ்வினை வாழ்வே எரித்தாலும் – 2 Vaalvinai vaalvae eriththaalum – 2 வாழ்வின் ஊற்றே வா எந்தன் வாழ்வின் நிறைவாய் வா Vaalvin ootte vaa enthan vaalvin niraivaay vaa

Unnai Thedum Enthan Ullam Song Meaning

Whose heart is looking for you – N

Come freeze inside

Whose heart sings you – N

Come and mingle with life

Come, my Jesus, come in my life – 2

Even if relationships separate me, come to me as a relationship

Even though grief surrounds me, come to me richly – 2

Even if justice and fairness disappear

Even if the person loses the right – 2

Come speak the truth and develop a relationship with us

Come to me even if divisions divide me

Even if I forget love, come to me dear – 2

Though swords and wars destroy

Even if life burns life – 2

Be the source of life, be the fulfillment of one's life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum