🏠 Lyrics Chords Bible

Unnai Kaankiraar - உன்னை காண்கிறார் உன்

உன்னை காண்கிறார் உன்

உன்னை காண்கிறார் – உன்
கண்ணீர் துடைக்கின்றார்…இயேசு

நீ அழவேண்டாம்… ஆழ வேண்டாம்
அதிசயம் செய்திடுவார் – உன்னை
 
1.   நோய் நொடியில் வாடுகின்ற உன்னைக் காண்கிறார்
நோடிப்பொழுது சுகம் தந்து உன்னைத் தேற்றுவார்
 
2.   கடன் தொல்லையால் கதறுகின்ற உன்னைக் காண்கிறார்
உடன் இருந்து நடத்திடுவார் ஒருபோதும் கைவிடார்
 
3.   எதிர் காற்றோடு போராட்டமா உன்னைக் காண்கிறார்
உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார்
 
4.   உனக்கெதிரான ஆயதங்கள் வாய்க்காதே போகும்
உன்னை எதிர்த்து வழக்காடுவோர் உன் சார்பில் வருவார்கள்
 
5.   கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு வெற்றி உண்டு
நறுமணம் போல் பரவிடுவோம் நற்செய்தி முழங்குவோம்

Unnai Kaankiraar - Un Kanneer Lyrics in English

Unnai kaannkiraar – un Kannnneer thutaikkintar…Yesu Nee alavaenndaam… aala vaenndaam Athisayam seythiduvaar – unnai 1.   Nnoy notiyil vaadukinta unnaik kaannkiraar Nnotippoluthu sukam thanthu unnaith thaettaுvaar 2.   Kadan thollaiyaal katharaுkinta unnaik kaannkiraar Udan irunthu nadaththiduvaar orupothum kaividaar 3.   Ethir kaattaோdu poraattamaa unnaik kaannkiraar Un padakil aeraுkiraar amaithi tharukiraar 4.   Unakkethiraana aayathangal vaaykkaathae pokum Unnai ethirththu valakkaaduvor un saarpil varuvaarkal 5.   Kristhuvodu innainthu vaalum namakku vetti unndu Naraுmanam pol paraviduvom narseythi mulanguvom

PowerPoint Presentation Slides for the song Unnai Kaankiraar - Un Kanneer

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unnai Kaankiraar - Un Kanneer PPT Unnai Kaankiraar PPT

உன்னை காண்கிறார் – உன் Unnai kaannkiraar – un கண்ணீர் துடைக்கின்றார்…இயேசு Kannnneer thutaikkintar…Yesu நீ அழவேண்டாம்… ஆழ வேண்டாம் Nee alavaenndaam… aala vaenndaam அதிசயம் செய்திடுவார் – உன்னை Athisayam seythiduvaar – unnai 1.   நோய் நொடியில் வாடுகின்ற உன்னைக் காண்கிறார் 1.   Nnoy notiyil vaadukinta unnaik kaannkiraar நோடிப்பொழுது சுகம் தந்து உன்னைத் தேற்றுவார் Nnotippoluthu sukam thanthu unnaith thaettaுvaar 2.   கடன் தொல்லையால் கதறுகின்ற உன்னைக் காண்கிறார் 2.   Kadan thollaiyaal katharaுkinta unnaik kaannkiraar உடன் இருந்து நடத்திடுவார் ஒருபோதும் கைவிடார் Udan irunthu nadaththiduvaar orupothum kaividaar 3.   எதிர் காற்றோடு போராட்டமா உன்னைக் காண்கிறார் 3.   Ethir kaattaோdu poraattamaa unnaik kaannkiraar உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார் Un padakil aeraுkiraar amaithi tharukiraar 4.   உனக்கெதிரான ஆயதங்கள் வாய்க்காதே போகும் 4.   Unakkethiraana aayathangal vaaykkaathae pokum உன்னை எதிர்த்து வழக்காடுவோர் உன் சார்பில் வருவார்கள் Unnai ethirththu valakkaaduvor un saarpil varuvaarkal 5.   கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு வெற்றி உண்டு 5.   Kristhuvodu innainthu vaalum namakku vetti unndu நறுமணம் போல் பரவிடுவோம் நற்செய்தி முழங்குவோம் Naraுmanam pol paraviduvom narseythi mulanguvom

Unnai Kaankiraar - Un Kanneer Song Meaning

He sees you – your
He wipes away the tears…Jesus

Don't you cry... don't cry
He will do a miracle – you

1. He sees you wilting in a moment of sickness
He will give you happiness while watching

2. He sees you struggling with debt
He will be with you and will never give up

3. Struggle against the wind finds you
He climbs into your boat and gives peace

4. The devices against you will not go away
Those who litigate against you will come on your behalf

5. We who live with Christ have victory
Let us spread like fragrance and proclaim the good news

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum