🏠 Lyrics Chords Bible

Unnai Adhisayam Kaana Seiven - உன்னை அதிசயம் காணச் செய்வேன்

உன்னை அதிசயம் காணச் செய்வேன்

உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய் (2)

இன்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) – உன்னை

1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் திறந்தே வழிவிடுமே (2)
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) – உன்னை

2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே – உன்னை

3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே – உன்னை

Unnai Adhisayam Kaana Seiven Lyrics in English

Unnai athisayam kaanach seyvaen Nee arputham kanndiduvaay (2) Intu vaakkaliththaar Dhevan Intu niraivaetta vanthu vittar(2) – unnai 1. Valithirakkum athisayam nadanthidumae Sengadalum thiranthae valividumae (2) Thataikalellaam thakarnthae pokumae Itainjalellaam inte marainthidumae(2) – unnai 2. Kuraikalellaam niraivaakum athisayamae Iraimakanaam iyesuvaal nadanthidumae Vaathaiyellaam marainthae pokumae Paathaiyellaam naeyaay polinthidumae – unnai 3. Valinadaththum athisayam nadanthidumae Kaarirulil paeroli veesidumae Vanaanthiramae valiyaay vanthaalum Vallavarin karamae nadaththidumae – unnai

PowerPoint Presentation Slides for the song Unnai Adhisayam Kaana Seiven

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unnai Adhisayam Kaana Seiven PPT

உன்னை அதிசயம் காணச் செய்வேன் Unnai athisayam kaanach seyvaen நீ அற்புதம் கண்டிடுவாய் (2) Nee arputham kanndiduvaay (2) இன்று வாக்களித்தார் தேவன் Intu vaakkaliththaar Dhevan இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) – உன்னை Intu niraivaetta vanthu vittar(2) – unnai 1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே 1. Valithirakkum athisayam nadanthidumae செங்கடலும் திறந்தே வழிவிடுமே (2) Sengadalum thiranthae valividumae (2) தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே Thataikalellaam thakarnthae pokumae இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) – உன்னை Itainjalellaam inte marainthidumae(2) – unnai 2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே 2. Kuraikalellaam niraivaakum athisayamae இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே Iraimakanaam iyesuvaal nadanthidumae வாதையெல்லாம் மறைந்தே போகுமே Vaathaiyellaam marainthae pokumae பாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே – உன்னை Paathaiyellaam naeyaay polinthidumae – unnai 3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே 3. Valinadaththum athisayam nadanthidumae காரிருளில் பேரொளி வீசிடுமே Kaarirulil paeroli veesidumae வனாந்திரமே வழியாய் வந்தாலும் Vanaanthiramae valiyaay vanthaalum வல்லவரின் கரமே நடத்திடுமே – உன்னை Vallavarin karamae nadaththidumae – unnai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum