🏠 Lyrics Chords Bible

Unmayullavan - என்னை உண்மையுள்ளவன்-Ennai

என்னை உண்மையுள்ளவன்-Ennai

Scale: G Maj
என்னை உண்மையுள்ளவன் என நம்பி
இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
கவனமாய் நான் நிறைவேற்றனுமே-2

மாம்சங்கள் சாகனுமே
என் சுயம் சாகனுமே
ஊழியம் செய்யனுமே
சாட்சியாய் வாழனுமே-2-என்னை உண்மை

1.தள்ளப்பட்ட கல்லாக
இருந்த என் வாழ்க்கையை
கோபுரமாய் மாற்றிட வந்தவரே-2
கிருபையினாலே உயர்த்தினீரே
உமக்காய் ஓடிட பெலன் தாருமே-2-மாம்சங்கள்

2. எதை வைத்து எனை நீர்
இவ்வளவாய் நம்பினீர்
கனமான ஊழியத்தை கொடுத்தவரே-2
பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
(இன்னும்) வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே-2-மாம்சங்கள்

என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan Lyrics in English

Scale: G Maj Ennai unnmaiyullavan ena nampi Intha ooliyaththai neer koduththeer Kavanamaay naan niraivaettanumae-2 Maamsangal saakanumae En suyam saakanumae Ooliyam seyyanumae Saatchiyaay vaalanumae-2-ennai unnmai 1.thallappatta kallaaka Iruntha en vaalkkaiyai Kopuramaay maattida vanthavarae-2 Kirupaiyinaalae uyarththineerae Umakkaay otida pelan thaarumae-2-maamsangal 2. Ethai vaiththu enai neer Ivvalavaay nampineer Kanamaana ooliyaththai koduththavarae-2 Parisuththa aaviyaal nirappidumae (innum) vairaakkiyamaay naan vaalnthidavae-2-maamsangal

PowerPoint Presentation Slides for the song என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan

by clicking the fullscreen button in the Top left. Or you can download என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan PPT Unmayullavan PPT

Scale: G Maj என்னை உண்மையுள்ளவன் என நம்பி Ennai unnmaiyullavan ena nampi இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர் Intha ooliyaththai neer koduththeer கவனமாய் நான் நிறைவேற்றனுமே-2 Kavanamaay naan niraivaettanumae-2 மாம்சங்கள் சாகனுமே Maamsangal saakanumae என் சுயம் சாகனுமே En suyam saakanumae ஊழியம் செய்யனுமே Ooliyam seyyanumae சாட்சியாய் வாழனுமே-2-என்னை உண்மை Saatchiyaay vaalanumae-2-ennai unnmai 1.தள்ளப்பட்ட கல்லாக 1.thallappatta kallaaka இருந்த என் வாழ்க்கையை Iruntha en vaalkkaiyai கோபுரமாய் மாற்றிட வந்தவரே-2 Kopuramaay maattida vanthavarae-2 கிருபையினாலே உயர்த்தினீரே Kirupaiyinaalae uyarththineerae உமக்காய் ஓடிட பெலன் தாருமே-2-மாம்சங்கள் Umakkaay otida pelan thaarumae-2-maamsangal 2. எதை வைத்து எனை நீர் 2. Ethai vaiththu enai neer இவ்வளவாய் நம்பினீர் Ivvalavaay nampineer கனமான ஊழியத்தை கொடுத்தவரே-2 Kanamaana ooliyaththai koduththavarae-2 பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே Parisuththa aaviyaal nirappidumae (இன்னும்) வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே-2-மாம்சங்கள் (innum) vairaakkiyamaay naan vaalnthidavae-2-maamsangal

என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan Song Meaning

Scale: G Maj
Trust me to be faithful
You gave this ministry
Carefully I will fulfill-2

Flesh will die
My self will die
To serve
Live as a witness-2-I am true

1. As a pushed stone
My life that was
He who came to change it into a tower-2
Raised by grace
Belan tarume-2-meats for you to run

2. Tell me what
You believed so much
He who gave heavy duty-2
Be filled with the Holy Spirit
(Yet) zealously let me live-2-flesh

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar