🏠 Lyrics Chords Bible

Unmai Ullavarae - உண்மை உள்ளவரே

உண்மை உள்ளவரே

உண்மை உள்ளவரே
நீர் உண்மை உள்ளவரே

உடைத்து உருவாக்கி உம் சித்தம்
நிறைவேற்ற என்னையே தருகிறேன்

உண்மை உள்ளவரே
நீர் உண்மை உள்ளவரே

ஆராதனை ஆராதனை
நீர் உண்மை உள்ளவரே

குயவன் உம் கையில் களிமண் நான்
என்னையே தருகிறேன்
என் சித்தம் அல்ல உம் சித்தம் செய்திட
என்னையே படைக்கிறேன்

ஆராதனை ஆராதனை
நீர் உண்மை உள்ளவரே

பெலவீனன் என்னை உம் பெலத்தால் தாங்கி
உயிர் வாழ செய்யத்தவரே
என்மேல் கண்வைத்து என்னையே நடத்தி
உயிர் தந்த தெய்வம் நீரே

ஆராதனை ஆராதனை
நீர் உண்மை உள்ளவரே

Unmai Ullavarae – Neer Unmai Ullavarae Lyrics in English

Unnmai ullavarae Neer unnmai ullavarae Utaiththu uruvaakki um siththam Niraivaetta ennaiyae tharukiraேn Unnmai ullavarae Neer unnmai ullavarae Aaraathanai aaraathanai Neer unnmai ullavarae Kuyavan um kaiyil kalimann naan Ennaiyae tharukiraேn En siththam alla um siththam seythida Ennaiyae pataikkiraேn Aaraathanai aaraathanai Neer unnmai ullavarae Pelaveenan ennai um pelaththaal thaangi Uyir vaala seyyaththavarae Enmael kannvaiththu ennaiyae nadaththi Uyir thantha theyvam neerae Aaraathanai aaraathanai Neer unnmai ullavarae

PowerPoint Presentation Slides for the song Unmai Ullavarae – Neer Unmai Ullavarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unmai Ullavarae – Neer Unmai Ullavarae PPT Unmai Ullavarae PPT

உண்மை உள்ளவரே Unnmai ullavarae நீர் உண்மை உள்ளவரே Neer unnmai ullavarae உடைத்து உருவாக்கி உம் சித்தம் Utaiththu uruvaakki um siththam நிறைவேற்ற என்னையே தருகிறேன் Niraivaetta ennaiyae tharukiraேn உண்மை உள்ளவரே Unnmai ullavarae நீர் உண்மை உள்ளவரே Neer unnmai ullavarae ஆராதனை ஆராதனை Aaraathanai aaraathanai நீர் உண்மை உள்ளவரே Neer unnmai ullavarae குயவன் உம் கையில் களிமண் நான் Kuyavan um kaiyil kalimann naan என்னையே தருகிறேன் Ennaiyae tharukiraேn என் சித்தம் அல்ல உம் சித்தம் செய்திட En siththam alla um siththam seythida என்னையே படைக்கிறேன் Ennaiyae pataikkiraேn ஆராதனை ஆராதனை Aaraathanai aaraathanai நீர் உண்மை உள்ளவரே Neer unnmai ullavarae பெலவீனன் என்னை உம் பெலத்தால் தாங்கி Pelaveenan ennai um pelaththaal thaangi உயிர் வாழ செய்யத்தவரே Uyir vaala seyyaththavarae என்மேல் கண்வைத்து என்னையே நடத்தி Enmael kannvaiththu ennaiyae nadaththi உயிர் தந்த தெய்வம் நீரே Uyir thantha theyvam neerae ஆராதனை ஆராதனை Aaraathanai aaraathanai நீர் உண்மை உள்ளவரே Neer unnmai ullavarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum